தினசரி 2ஜிபி டேட்டா தரும் ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களின் அட்டகாச திட்டங்கள்.!
ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் தொடர்ந்து அருமையான திட்டங்கள் மற்றும் சலுகைகள் வழங்கி வருகின்றன. குறிப்பாக ஜியோ நிறுவனம் கால் அழைப்புகளுகளுக்கு கட்டணம் வசூல் செய்தாலும், ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து இலவச அழைப்பு நன்மைகளை வழங்கி வருகிறது. இப்போது ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்களின் 2ஜிபி டேட்டா தரும் அட்டகாச திட்டங்களைப் பார்ப்போம்.

ஏர்டெல் ரூ.298- ப்ரீபெய்ட் திட்டம்
ஏரடெல் நிறுவனத்தின் ரூ.298-திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28நாட்கள் ஆகும். மேலும் இலவச வரம்பற்ற கால் அழைப்பு நன்மைகள்,தினசரி 100எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை கொண்டுள்ளது
இந்த அட்டகாச திட்டம்.

ஏர்டெல் ரூ.349-ப்ரீபெய்ட் திட்டம்
ஏரடெல் நிறுவனத்தின் ரூ.349-திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28நாட்கள்ஆகும். மேலும் இலவச வரம்பற்ற கால் அழைப்பு நன்மைகள், தினசரி 100எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை கொண்டுள்ளது
இந்த அட்டகாச திட்டம். பின்பு இந்த திட்டம் அமேசான் பிரைம் வீடியோவின் ஒரு வருட கால சந்தாவுடன் வருகிறது.

ஏர்டெல் ரூ.449-ப்ரீபெய்ட் திட்டம்
ஏரடெல் நிறுவனத்தின் ரூ.449-திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56நாட்கள்
ஆகும். மேலும் இலவச வரம்பற்ற கால் அழைப்பு நன்மைகள், தினசரி 100எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை கொண்டுள்ளது
இந்த அட்டகாச திட்டம்.

ஏர்டெல் ரூ.698-ப்ரீபெய்ட் திட்டம்
ஏரடெல் நிறுவனத்தின் ரூ.698-திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84நாட்கள்ஆகும். மேலும் இலவச வரம்பற்ற கால் அழைப்பு நன்மைகள், தினசரி 100எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை கொண்டுள்ளதுஇந்த அட்டகாச திட்டம்.

ஏர்டெல் ரூ.2498-ப்ரீபெய்ட் திட்டம்
ஏரடெல் நிறுவனத்தின் ரூ.2498-திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365நாட்கள்
ஆகும். மேலும் இலவச வரம்பற்ற கால் அழைப்பு நன்மைகள், தினசரி 100எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை கொண்டுள்ளது
இந்த அட்டகாச திட்டம்.

ஜியோ ரூ.249-ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோ நிறுவனத்தின் ரூ.249-திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. பின்பு 28நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது இந்த திட்டம். மேலும் ஜியோ டு ஜியோ இலவச கால் அழைப்பு நன்மைகளையும், ஜியோ அல்லாத அழைப்புகளுக்கு 1000FUP நிமிடங்களையும்
வழங்குகிறது இந்த திட்டம். மேலும் தினசரி 100எஸ்எம்எஸ் சலுகை இந்த திட்டத்தில் கிடைக்கும்.

ஜியோ ரூ.444-ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோ நிறுவனத்தின் ரூ.444-திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. பின்பு 56நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது
இந்த திட்டம். மேலும் ஜியோ டு ஜியோ இலவச கால் அழைப்பு நன்மைகளையும், ஜியோ அல்லாத அழைப்புகளுக்கு 2000FUP நிமிடங்களையும்
வழங்குகிறது இந்த திட்டம். மேலும் தினசரி 100எஸ்எம்எஸ் சலுகை இந்த திட்டத்தில் கிடைக்கும்.

ஜியோ ரூ.599-ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோ நிறுவனத்தின் ரூ.599-திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. பின்பு 84நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது இந்த திட்டம். மேலும் ஜியோ டு ஜியோ இலவச கால் அழைப்பு நன்மைகளையும், ஜியோ அல்லாத அழைப்புகளுக்கு 3000FUP நிமிடங்களையும் வழங்குகிறது இந்த திட்டம். மேலும் தினசரி 100எஸ்எம்எஸ் சலுகை இந்த திட்டத்தில் கிடைக்கும்.

ஜியோ ரூ.2399-ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோ நிறுவனத்தின் ரூ.2399-திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. பின்பு 365நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது
இந்த திட்டம். மேலும் ஜியோ டு ஜியோ இலவச கால் அழைப்பு நன்மைகளையும், ஜியோ அல்லாத அழைப்புகளுக்கு 12000FUP நிமிடங்களையும்
வழங்குகிறது இந்த திட்டம். மேலும் தினசரி 100எஸ்எம்எஸ் சலுகை இந்த திட்டத்தில் கிடைக்கும்.

ஜியோ ரூ.2599-ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோ நிறுவனத்தின் ரூ.2599-திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. பின்பு 365நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது இந்த திட்டம். மேலும் ஜியோ டு ஜியோ இலவச கால் அழைப்பு நன்மைகளையும், ஜியோ அல்லாத அழைப்புகளுக்கு 12000FUP நிமிடங்களையும் வழங்குகிறது இந்த திட்டம். மேலும் தினசரி 100எஸ்எம்எஸ் சலுகை இந்த திட்டத்தில் கிடைக்கும்.இந்த திட்டத்தைப் பற்றிய ஒரு
சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இது உங்களுக்கு பாராட்டுக்குரிய டிஸ்னி +ஹாட்ஸ்டார் சந்தா கிடைக்கும்


Click it and Unblock the Notifications