Just In
- 48 min ago
சிறந்த அம்சங்களோடு Mi Notebook 14(IC) லேப்டாப் அறிமுகம்: விலை இவ்வளவுதானா?
- 2 hrs ago
இப்போது லேப்டாப்பிலும் கம்ப்யூட்டரிலும் Jio Tv பார்க்கலாம்.. எப்படித் தெரியுமா?
- 4 hrs ago
வீட்டில் உட்கார்ந்துகொண்டே வாட்ஸ்அப் மூலம் Fastag வாங்க சிம்பிள் டிப்ஸ்.!
- 5 hrs ago
Google Pay ஆப்ஸில் இருக்கும் UPI PIN ஐடியை எப்படி சில நொடியில் மாற்றுவது?
Don't Miss
- News
விருந்து இல்லை;விழா இல்லை... எல்லா நாளும் அன்பும்-தொண்டும்... இது தியாகச்சுடர் சாந்தாவின் கதை..!
- Finance
உலகமே தடுமாறும் நிலையில் சீனா மட்டும் அசத்துகிறது..!
- Movies
அர்ச்சனாவை பார்த்தாலே பிடிக்கல.. பிக்பாஸ் பிரபலம் பகிர்ந்த போட்டோ.. காண்டாகும் நெட்டிசன்ஸ்!
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Automobiles
மீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கிய புதிய கிளாசிக் 350... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் எக்ஸாஸ்ட்...
- Lifestyle
'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
முதன்மை ரக ஸ்மார்ட்போன்களே வாங்கலாமே: அட்டகாச தள்ளுபடியோடு பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனை!
பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனையில் முதன்மை ரக ஸ்மார்ட்போன்களுக்கு அட்டகாச தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஐபோன் எஸ்இ, சாம்சங் கேலக்ஸி 20 ப்ளஸ், ஐபோன் 11 ப்ரோ, சாம்சங் கேலக்ஸி நோட் 10 ப்ளஸ் உள்ளிட்ட பல்வேறு முதன்மை ரக ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனை
பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனை 2020 நடைபெற்று வருகிறது. இறுதியாக நடைபெற்ற பிளிப்கார்ட் பிக் பில்லியன் தின விற்பனையில் பல்வேறு ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிற சாதனங்களுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டது. இதற்கு வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பும் கிடைத்தது.

கவர்ச்சிகரமான சலுகைகள்
அதேபோல் தற்போது நடைபெற்று வரும் பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனை 2020-ல்., வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சிகரமான சலுகைகள் வழங்கப்படுகிறது. இதில் ப்ரீமியம் ஸ்மார்ட்போன்களுக்கு கிடைக்கும் தள்ளுபடிகள் குறித்து பார்க்கலாம்.

உடனடி 10% தள்ளுபடி
பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனை 2020-ல் வங்கி சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி, சிட்டி வங்கி, ஐசிஐசிஐசி வங்கி மற்றும் கோட்டக் மஹிந்திரா வங்கி ஆகியவைகளுக்கு தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட் பயன்படுத்தி சாதனங்கள் வாங்குபவர்களுக்கு உடனடி 10% தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ஐபோன் எக்ஸ்ஆர் தள்ளுபடி விலை
ஐபோன் எக்ஸ்ஆர் மாடலுக்கு பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனை 2020-ல் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபோன் எக்ஸ்ஆர் 64 ஜிபி வேரியண்ட் ரூ.47,900 என்ற விலையில் விற்கப்பட்டது. தற்போது தள்ளுபடி விலையில் ரூ.38,999-க்கு கிடைக்கிறது. மேலும் பரிவர்த்தனையை குறிப்பிட்ட வங்கி கார்ட்கள் மூலம் வாங்கும்போது 10 சதவீத உடனடி தள்ளுபடி கிடைக்கிறது.
உஷார்: தலையணைக்கு கீழ் வைத்திருந்த போன் வெடித்து தீப்பற்றியது- தூக்கத்தில் நேர்ந்த சோகம்!

ஐபோன் எஸ்இ 64 ஜிபி வேரியண்ட்
ஐபோன் எஸ்இ பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனையில் கிடைக்கும் தள்ளுபடிகள் குறித்து பார்க்கையில், ஐபோன் எஸ்இ 64 ஜிபி வேரியண்ட் விலை ரூ.39,900 ஆக இருந்தது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.32,999-க்கு கிடைக்கிறது. ஐபோன் எஸ்இ இந்திய சந்தையில் கிடைக்கும் மிகக் குறைந்த விலை ஐபோன் மாடல் இதுவாகும்.

சாம்சங் கேலக்ஸி எஸ்20+
சாம்சங் கேலக்ஸி எஸ்20+ ஸ்மார்ட்போன் முன்னதாக ரூ.83,000 என்ற விலையில் விற்கப்பட்டது. பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனையில் இந்த ஸ்மார்ட்போன் ரூ.54,999-க்கு கிடைக்கிறது. பிளிப்கார்ட்டில் இந்த ஸ்மார்ட்போன் இதைவிட குறைந்த விலையில் கிடைத்தது என்பதால் இந்த ஸ்மார்ட்போனுக்கு இன்னும் தள்ளுபடி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போக்கோ எம்2 ப்ரோ தள்ளுபடி விலை
போக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ.16,999 என்ற விலையில் விற்கப்பட்டது. பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனையில் இந்த ஸ்மார்ட்போன் ரூ.12,999-க்கு கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 6.67 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே மற்றும் 48 மெகாபிக்சல் குவாட் கேமரா அமைப்பை கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி நோட் 10+
சாம்சங் கேலக்ஸி நோட் 10+ ஸ்மார்ட்போன் ரூ.85,000 என்ற விலையில் விற்பனைக்கு கிடைத்தது. பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனையில் இந்த ஸ்மார்ட்போன் ரூ.59,999-க்கு கிடைக்கிறது. அதோடு இந்த ஸ்மார்ட்போனுக்கு நோ காஸ்ட் இஎம்ஐ மற்றும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்கள் கிடைக்கிறது.

ஐபோன் 11 ப்ரோ தள்ளுபடி விலை
ஐபோன் 11 ப்ரோ ரூ.1,06,600 என்ற விலையில் விற்கப்பட்டது. தற்போது ஐபோன் 11 ப்ரோ பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனையில் ரூ.79,999-க்கு கிடைக்கிறது. ஐபோன் 11 ப்ரோ அறிவிக்கப்பட்ட சிறந்த தள்ளுபடியில் இதுவும் ஒன்றாகும்.
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190