இது உங்க காலம்.. புகுந்து விளையாடுங்க! எக்ஸ்ட்ரா வாய்ப்பு அளித்த Amazon

|

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2022 இன் பகுதியாக தற்போது 'எக்ஸ்ட்ரா ஹேப்பினஸ் டேஸ்' விற்பனை நடந்து வருகிறது. இந்த தினங்களில் ஆக்சிஸ் பேங்க், சிட்டி பேங்க் மற்றும் ஐசிஐசிஐ பேங்க் வாடிககையாளர்கள் மொபைல்களை 10 சதவீத தள்ளுபடியுடன் வாங்கலாம். இந்த தள்ளுபடி காலத்தில் சாம்சங், சியோமி, ஐக்யூ, ரியல்மி, ரெட்மி என முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

எக்ஸ்சேஞ்ச் மற்றும் நோ-காஸ்ட் இஎம்ஐ

எக்ஸ்சேஞ்ச் மற்றும் நோ-காஸ்ட் இஎம்ஐ

எக்ஸ்சேஞ்ச் மற்றும் நோ-காஸ்ட் இஎம்ஐ சலுகைகளும் கூடுதலாக வழங்கப்படுகிறது. இந்த சலுகைகளின் மூலம் ஸ்மார்ட்போன்களை சிறந்த விலைக் குறைப்புடன் வாங்கலாம். இந்த தள்ளுபடிகள் விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீங்கள் ஸ்மார்ட்போன் வாங்கத் திட்டமிட்டிருந்தால் இதுவே சரியான நேரமாகும். ஸ்மார்ட்போன்களுக்கு வழங்கப்படும் தள்ளுபடி விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

Samsung Galaxy Z Fold 3

Samsung Galaxy Z Fold 3

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 3 ஸ்மார்ட்போனானது ரூ.1,71,999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.1,19,999 என கிடைக்கிறது.

30 சதவீத தள்ளுபடியுடன் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு கிடைக்கிறது. Samsung Galaxy Z Fold 3 ஸ்மார்ட்போனில் 7.6 இன்ச் பிரைமரி QXGA+ டைனமிக் AMOLED 2X இன்ஃபினிட்டி ஃப்ளெக்ஸ் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டிருக்கிறது. அதேபோல் 6.2 இன்ச் HD+ (832x2,268 பிக்சல்கள்) டைனமிக் AMOLED 2X கவர் டிஸ்ப்ளேவும் இதில் இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 SoC சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வசதியோடு இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.

Samsung Galaxy S22

Samsung Galaxy S22

சாம்சங் கேலக்ஸி எஸ்22 ஸ்மார்ட்போனானது ரூ.85,999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.62,999 என கிடைக்கிறது.

Samsung Galaxy S22 ஸ்மார்ட்போனானது 6.1 இன்ச் முழு எச்டி+ டைனமிக் அமோலெட் 2 எக்ஸ் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த டிஸ்ப்ளே ஆனது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவைக் கொண்டிருக்கிறது. ஆக்டோரோக் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது.

இதில் 3500 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இருக்கிறது. அமேசானில் இந்த ஸ்மார்ட்போன் 27 சதவீத தள்ளுபடியுடன் கிடைக்கிறது.

Xiaomi 11T Pro

Xiaomi 11T Pro

சியோமி 11டி ப்ரோ ஸ்மார்ட்போனானது அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் எக்ஸ்ட்ரா ஹேப்பினஸ் விற்பனையில் 30 சதவீத தள்ளுபடியுடன் கிடைக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனானது தற்போது ரூ.34,999 என கிடைக்கிறது. கூடுதலாக ரூ.18,000 எக்ஸ்சேஞ்ச் சலுகையும் வழங்கப்படுகிறது.

முழு எச்டி+ அமோலெட் டிஸ்ப்ளே

இந்த ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் முழு எச்டி+ அமோலெட் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. 108 எம்பி டிரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் 16 எம்பி செல்பி கேமராவும் இதில் பொருத்தப்பட்டிருக்கிறது.

iQoo Z6 Pro 5G

iQoo Z6 Pro 5G

ஐக்யூ இசட்6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனானது ரூ.27,990 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.21,999 என கிடைக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனில் 6.44 இன்ச் முழு எச்டி+ டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது குவாட் கோர் ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட் மூலம் பொருத்தப்பட்டுள்ளது.

இதில் 64 எம்பி டிரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் 16 எம்பி முன்புற செல்பி கேமரா இடம்பெற்றிருக்கிறது.

6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு 21 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

Realme Narzo 50 Pro 5G

Realme Narzo 50 Pro 5G

ரியல்மி நார்சோ 50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனானது அமேசானில் 31 சதவீ தள்ளுபடியுடன் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ரூ.25,999 என கிடைத்த நிலையில் தற்போது அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் எக்ஸ்ட்ரா ஹேப்பினஸ் விற்பனையில் ரூ.17,999 என கிடைக்கிறது.

ரியல்மி நார்சோ 50 ப்ரோ 5ஜி அம்சங்கள்

ரியல்மி நார்சோ 50 ப்ரோ 5ஜி ஆனது 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் உடன் கூடிய 6.4 இன்ச் முழு எச்டி+ சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டோ கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 920 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது.

48 எம்பி டிரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் கூடிய 16 எம்பி செல்பி ஸ்னாப்பர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி உடன் 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு வசதி இருக்கிறது.

Redmi 9 Activ

Redmi 9 Activ

ரெட்மி 9 ஆக்டிவ் ஸ்மார்ட்போனானது ரூ.10,999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.8099 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 26 சதவீத தள்ளுபடியுடன் கிடைக்கிறது.

இதில் 6.53 இன்ச் எச்டி+ டாட் டிராப் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி35 எஸ்ஓசி சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 13 எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்பு ஆதரவுடன் 5 எம்பி முன்புற செல்பி கேமரா வசதி இருக்கிறது.

இந்த ரெட்மி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் 10 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு வழங்கப்பட்டிருக்கிறது.

Best Mobiles in India

English summary
Premium and Budget Priced Smartphones Available at Best Offers in Amazon Extra Happiness Days Sale

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X