ரூ.1500-க்கு 10,000 எம்ஏஎச் திறன் கொண்ட பவர் பேங்க்..!

By Meganathan

ஒரு காலத்துல மொபைல் போன்களுக்கு வாரம் ஒரு முறை சார்ஜ் செய்து கொண்டிருந்தவர்கள் தான் இன்று கையில் பவர் பேங்க் எடுத்து செல்கின்றனர். ஸ்மார்ட்போன்களின் பயன்பாடுகளுக்கு ஏற்ப அவைகளை எந்நேரமும் பயன்படுத்த பவர் பேங்க்கள் அவசியம் தேவைப்படுகின்றது.

அத்தகைய பவர் பேங்க்களின் விலை துவக்கத்தில் அதிகமாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது. அதன் பின் தேவை அதிகரித்தை தொடர்ந்த பல நிறுவனங்களும் பவர் பேங்க் கருவிகளை தயாரிக்க ஆரம்பித்து இன்று அவை பல தரப்பட்ட விலைகளில் கிடைக்கின்றன.

அந்த வகையில் ரூ.1500 பட்ஜெட்டில் கிடைக்கும் தலைசிறந்த 10,000 எம்ஏஎச் பவர் பேங்க்களின் பட்டியலை தான் கீழ் வரும் ஸ்லைடர்களில் பார்க்க இருக்கின்றீர்கள்...

சியோமி எம்ஐ பவர் பேங்க் :

சியோமி எம்ஐ பவர் பேங்க் :

10,400 எம்ஏஎச் திறன் கொண்ட இந்த கருவியின் விலை ரூ.999.

ஏசஸ் சென்போன் பவர் :

ஏசஸ் சென்போன் பவர் :

10,050 எம்ஏஎச் திறன் கொண்டு இதன் விலை ரூ.1,499.

ஒன் ப்ளஸ் பவர் பேங்க் :

ஒன் ப்ளஸ் பவர் பேங்க் :

10,000 எம்ஏஎச் திறன் கொண்ட இந்த கருவியின் விலை ரூ.1,399.

ஹூவாய் ஹானர் ஏபி007 :

ஹூவாய் ஹானர் ஏபி007 :

13,000 எம்ஏஎச் திறன் கொண்ட இந்த கருவியின் விலை ரூ.1,399.

பிஎன்வை பிஈ-740 :
 

பிஎன்வை பிஈ-740 :

10,400 எம்ஏஎச் திறன் கொண்ட இந்த கருவியின் விலை ரூ.1,100 முதல் ரூ.1,450க்கு கிடைக்கின்றது.

ஆட்காம் பவர் பேங்க் :

ஆட்காம் பவர் பேங்க் :

20,000 எம்ஏஎச் திறன் கொண்டிருக்கும் இதன் விலை ரூ.1,400.

இன்டெக்ஸ் ஐடி-பிபி10கே பவர் பேங்க் :

இன்டெக்ஸ் ஐடி-பிபி10கே பவர் பேங்க் :

10,000 எம்ஏஎச் திறன் கொண்ட இந்த கருவியின் விலை ரூ.1300.

விஓஎக்ஸ் யுஎஸ்பி ஜம்போ பவர் பேங்க் :

விஓஎக்ஸ் யுஎஸ்பி ஜம்போ பவர் பேங்க் :

16,000 எம்ஏஎச் திறன் கொண்ட இந்த கருவியின் விலை ரூ.1,499.

போட் பிபிஆர்100 :

போட் பிபிஆர்100 :

10,000 எம்ஏஎச் திறன் கொண்ட இந்த கருவியின் விலை ரூ.1,100.

அடாட்டா பிடி100 பவர் பேங்க் :

அடாட்டா பிடி100 பவர் பேங்க் :

10,000 எம்ஏஎச் திறன் கொண்ட இந்த கருவியின் விலை ரூ.1,200.

Most Read Articles
 
Read more about:
English summary
Following are the list of best Power banks with over 10000mAh battery under Rs 1500. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சிறந்த தொலைபேசி

Social Counting

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X