Home
News

கார், பைக், சைக்கிள் உங்ககிட்ட இருக்கா? அப்போ இந்த டிவைஸ் கட்டாயம் உங்ககிட்ட இருக்கனும்.. என்னது இது?

போர்ட்ரானிக்ஸ் (Portronics) அதன் தயாரிப்பு சாதனங்களின் பட்டியலில் புதிதாக வாயு 5.0 (Vayu 5.0) என்ற டையர் காற்றடிக்கும் கருவியை (tyre inflator device) அறிமுகம் செய்துள்ளது. உங்களிடம் கார் (Car), பைக் (Bike), சைக்கிள் (Cycle), அல்லது ஃபுட்பால் (Football), பாஸ்கெட்பால் (Basketball) மற்றும் வாலிபால் (Volleyball) ஸ்போர்ட்ஸ் உபகரணங்கள் போன்றவை உங்களிடம் இருந்தால், கட்டாயம் இந்த வாயு 5.0 சாதனம் உங்களிடம் இருக்க வேண்டும். இதன் விலை மற்றும் இதன் சிறப்பம்சம் என்ன என்பதை பார்க்கலாம்.

உங்களிடம் இருசக்கர வாகனம் (two wheeler) இருக்கிறதா? மூன்று சக்கரத்தில் இயங்கும் ஆட்டோ (3 tyre autorikshaw) உங்களிடம் இருக்கிறதா? அல்லது நான்கு சக்கர வாகனம் (four wheeler) இருக்கிறதா? இது எதுவுமே எங்களிடம் இல்லை, வெறும் (cycle) சைக்கிள் தான் இருக்கிறது என்று சொன்னாலும் பரவாயில்லை, இந்த பதிவு உங்களுக்கானது தான். டியூப் டயருடன் (tube tyre) இயங்கும் எந்தவொரு வாகனம் உங்களிடம் இருந்தாலும் சரி.

கார், பைக், சைக்கிள் உங்ககிட்ட இருக்கா? அப்போ இது கண்டிப்பா இருக்கனும்

கார், பைக், சைக்கிள் உங்ககிட்ட இருக்கா? அப்போ இந்த டிவைஸ் உங்ககிட்ட கட்டாயம் இருக்கனும்:

அல்லது காற்றடைத்து விளையாடும் எந்தவொரு விளையாட்டு கருவி உங்களிடம் இருந்தாலும் சரி, இந்த டிவைஸ் உங்களிடம் கட்டாயம் இருக்க வேண்டும். போர்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஸ்மார்ட்டாக காற்றடிக்கும் புதிய கருவியை டிஸ்பிளே மற்றும் LED லைட் அம்சத்துடன் அறிமுகம் செய்துள்ளது. இந்த போர்ட்ரானிக்ஸ் வாயு 5.0 ரீசார்ஜபிள் டையர் இன்பிலேட்டர் (Portronics Vayu 5.0 Rechargable Tyre Inflator) சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது.

இந்த போர்ட்ரானிக்ஸ் வாயு 5.0 ரீசார்ஜபிள் டையர் இன்பிலேட்டர் (Portronics Vayu 5.0 Rechargable Tyre Inflator) ஒரு கையடக்க சாதனமாக, எளிதில் எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்லப்படும் வகையில், மிகவும் ஸ்லிம்மான போர்ட்டபிள் வடிவமைப்பை (portable tyre inflator) பெற்றுள்ளது. இது 1 நிமிடத்திற்கு 23 லிட்டர் காற்றை நிரப்பும் திறன் (23L/Min Airflow) கொண்டது.

போர்ட்ரானிக்ஸ் வாயு 5.0 (Portronics Vayu 5.0):

இது 0 முதல் 150 psi வரை அட்ஜஸ்ட் செய்ய அனுமதிக்கும் பிரஷர் (Custom PSI 0-150) அம்சத்தை கொண்டுள்ளது. இதில் பிரஷர் டிடெக்ஷன் (Pressure Detection) அம்சமும் உள்ளது. அதேபோல், அதிக பிரஷர் உருவாக்கப்பட்டால் அதை உடனே ஷட் டவுன் செய்யும் ஆட்டோ ஷட் ஆஃப் (Auto Shut-Off) அம்சத்தையும் இந்த போர்ட்ரானிக்ஸ் வாயு 5.0 (Portronics Vayu 5.0) சாதனம் கொண்டுள்ளது.

Portronics Vayu 5.0 சாதனம் இளைஞர்கள் (youngsters), பெண்கள் (women) மற்றும் முதியவர்களால் (senior citizens) எளிதாக கையாளும் படி உருவாக்கப்பட்டுள்ளது. இவர்கள் இதை எளிமையாக பயன்படுத்த அனுமதிக்கும் பல ப்ரீ-செட் மோட் (pre-set modes) உடன் இயங்குகிறது. இதன் மூலம் உங்கள் கார் டையர், பைக் டையர், சைக்கிள் டயர் என்று ஒவ்வொரு வாகனத்திற்கு ஏற்ற பிரஷர் லெவலை இந்த போர்ட்ரானிக்ஸ் வாயு 5.0 டிவைஸ் தானாக செட் செய்து காற்றை நிரப்புகிறது.

போர்ட்ரானிக்ஸ் வாயு 5.0 ரீசார்ஜபிள் டையர் இன்பிலேட்டர் விலை (Portronics Vayu 5.0 Rechargable Tyre Inflator Price):

இதேபோல், ஃபுட்பால், பாஸ்கெட்பால், மற்றும் வாலிபால் போன்ற ஸ்போர்ட்ஸ் உபகரணங்களில் காற்றை சரியாக நிரப்பக்கூடிய ப்ரீ-செட் மோட்களை இந்த போர்ட்ரானிக்ஸ் வாயு 5.0 சாதனம் கொண்டுள்ளது. கூடுதல் காற்றை நிரப்பாமல் சரியான அளவை எப்போதும் நிரப்புகிறது. இந்த போர்ட்ரானிக்ஸ் வாயு 5.0 ஏர் இன்பிலேட்டர் (Vayu 5.0 Air Inflator) சாதனம் டூயல் லைன் LED டிஸ்பிளேவுடன் (dual-line LED digital display) வருகிறது.

இந்த டிஸ்பிளேவில் காற்று எவ்வளவு நிரப்பப்படுகிறது, என்ன பிரஷரில் நிரப்பப்படுகிறது, மோட் செலேச்டின் மற்றும் பேட்டரி ஸ்டேட்டஸ் போன்ற தகவல்கள் காண்பிக்கப்படும். இந்த வாயு 5.0 சாதனம் மூன்று 1500mAh பேட்டரி செல்களை கொண்டுள்ளது. ஆகையால், இது நீண்ட நேர பயன்பாட்டை உறுதி செய்கிறது. இது USB Type-C சார்ஜிங் போர்ட் உடன் வருகிறது.

இதன் விலை பற்றி பேசுகையில், Portronics Vayu 5.0 சாதனம் ரூ.2349 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. போர்ட்ரானிக்ஸ், அமேசான், பிளிப்கார்ட் வழியாக இன்று முதல் வாங்க கிடைக்கிறது. இது 1 வருட வாரன்டியை பெறுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Portronics Vayu 5 0 portable tyre inflator for car bike cycle and sports equipments like football basketball volleyball and other
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X