Home
News

ஒரே போடு.. ரூ.1000 விலை.. 20000mah திறன்.. பாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங்.. தூள் கிளப்பும் Luxcell Power Bank..

போர்ட்ரோனிக்ஸ் (Portronics) நிறுவனம், ஒரே போடாக முழுவீச்சில் 5 பவர் பேங்க் (power bank) சாதனத்தை ஒன்றாக அறிமுகம் செய்துள்ளது. லக்ஸ்செல் (Luxcell) சீரிஸ் இன் கீழ் நிறுவனம் மினி மற்றும் வயர்லெஸ் (wireless) பவர் பேங்க் சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது.

கம்மி விலையில் சிறந்த ஆக்சஸரீஸ் (best accessories) சாதனங்களை வழங்கும் நிறுவனமாக திகழும் போர்ட்ரோனிக்ஸ் (Portronics) இன்று 5 புதிய பவர் பேங்க் சாதனங்களை அதன் புதிய லக்ஸ்செல் (Luxcell) சீரிஸ் இன் கீழ் அறிமுகம் செய்துள்ளது. இந்த சீரிஸ் இன் கீழ் நிறுவனம் இப்போது 10000mAh மற்றும் 20000mAh திறன் கொண்ட கையடக்க பவர் பேங்க் டிவைஸ்களை அறிமுகம் செய்துள்ளது.

ஒரே போடு.. ரூ.1000 விலை.. 20000mah திறன்.. தூள் கிளப்பும் Luxcell..

இந்த 5 பவர் பேங்க் சாதனங்களும் ஸ்லிம் பாடியுடன், செமி டிரான்ஸ்பரென்ட் வடிவமைப்பை (semi-transparent design) கொண்டுள்ளன. இதன் பியூச்சர்ஸ்டிக் டிசைன் (futuristic design) பார்ப்பதற்கே அருமையாக காட்சியளிக்கிறது. இது BIS சான்றிதழ் (BIS certified) வழங்கப்பட்ட நம்பகமான தயாரிப்பாக வெளிவந்துள்ளது. இது பாஸ்ட் சார்ஜிங் (fast charging) மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் (wireless charging) அம்சத்தையும் ஆதரிக்கிறது.

இந்த பவர் பேங்க் சாதனங்களை நிறுவனம் எப்படி ரூ.1000 விலை புள்ளியில் கொண்டுவந்தது என்பது ஆச்சரியமளிக்கிறது. இத்தகைய அம்சங்களை அடக்கிய தரமான பவர் பேங்க் சாதனத்தை நாம் வாங்க தவறவே கூடாது. இவற்றின் விலை மற்றும் முழு விபரதகவலை இப்போது பார்க்கலாம். சிறப்பம்சங்களை பார்ப்பதற்கு முன்பு இவை என்ன விலையில் வருகிறது என்ற விபரம் இதோ.

1. லக்ஸ்செல் வயர்லெஸ் 10K மாடல் (Luxcell Wireless 10K Power Bank):
விலை: ரூ.1,399
2. லக்ஸ்செல் பிளைண்ட 10K (Luxcell Bind 10K Power Bank):
விலை: ரூ.1,249
3. லக்ஸ்செல் மினி 20K (Luxcell Mini 20K Power Bank):
விலை: ரூ.1,799
4. லக்ஸ்செல் மினி 10K (Luxcell Mini 10K Power Bank):
விலை: ரூ.1,149
5. லக்ஸ்செல் 10K (Luxcell 10K Power Bank):
விலை: ரூ.1,099

ஒரே போடு.. ரூ.1000 விலை.. 20000mah திறன்.. தூள் கிளப்பும் Luxcell..
1. லக்ஸ்செல் வயர்லெஸ் 10K மாடல் (Luxcell Wireless 10K Power Bank):
- 15W மேக்சேஃப் வயர்லெஸ் சார்ஜிங் (5W Magsafe wireless charging)
- Qi சார்ஜிங் இருக்கும் சாதனங்களுக்கு பொருந்தும்
- USB மற்றும் Type-C போர்ட்
- ஒரே நேரத்தில் 3 டிவைஸ் வரை சார்ஜ் செய்யலாம்
- 10000mah திறன் பேட்டரி
- விலை: ரூ.1,399

2. லக்ஸ்செல் பிளைண்ட 10K (Luxcell Bind 10K Power Bank):
- பீல்ட் இன் கேபிள் உடன் வருகிறது
- Type C மற்றும் 8-pin கேபிள்
- மேக் யுஎஸ்பி டைப்-A (Mach USB Type-A) கனெக்டர்
- ஒரே நேரத்தில் 3 டிவைஸ் வரை சார்ஜ் செய்யலாம்
- 10000mah திறன் பேட்டரி
- விலை: ரூ.1,249

3. லக்ஸ்செல் மினி 10K மற்றும் 20K (Luxcell Mini 10K and 20K Power Bank):
- பிரீமியம் பாடி
- செமி-டிரான்ஸ்பரென்ட் டிசைன்
- மேக் யுஎஸ்பி டைப்-A (Mach USB Type-A 22.5W)
- டைப்-சி (Type-C PD 3.0 20W)
- LED இண்டிகேட்டர்
- விலை: முறையே ரூ.1,149 மற்றும் 1,799

இந்த பவர் பேங்க் சாதனங்களை உடனே அமேசான் (Amazon), பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் போர்ட்ரோனிக்ஸ் (Portronics) இணையதளம் வழியாக ஆர்டர் செய்து பயன்பெறுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Portronics Luxcell Mini 10K and 20K Wireless Power Bank Price In Amazon Flipkart and Sale Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X