Home
News

மிரளுது மார்க்கெட்.. ரூ.1944 விலையில் வாஷிங் மெஷின்.. ஒவ்வொரு வீட்டுக்கும் 1 வாங்கி போடுங்க..

இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் வீட்டு வேலைகளை சுலபமாக்கும் பல மின்னணு சாதனங்களில் ஒன்று வாஷிங் மெஷின் (Washing machine). எங்கு வேண்டுமானாலும் துணிகளை சலவை செய்யும் வகையில் போர்ட்டபில் வாஷிங் மெஷின்கள் (Portable Washing Machine) இப்போது பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

பொதுவாக வாஷிங் மெஷினானது ஒரு இடத்தில் பொருத்தி பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும். எனவே பெரும்பாலும் வீடு, ஹோட்டல் போன்ற இடங்களில் மட்டுமே இதன் பயன்பாடு அதிகமாக இருக்கும். அதிகமாக பயணம் செய்பவர்கள், ஹாஸ்டலில் தங்கி படிப்பவர்கள் ஆகியோருக்கு உடுத்திய துணிகளை துவைப்பது என்பது கடினமான வேலைகளில் ஒன்றாகும். இவர்களது கஷ்டத்தை போக்குவதற்கான ஒரு தீர்வு தான் போர்ட்டபில் வாஷிங் மெஷின்.

மிரளுது மார்க்கெட்.. ரூ.1944 விலையில் வாஷிங் மெஷின்..

இந்த போர்ட்டபில் வாஷிங் மெஷினானது மடக்கி எடுத்துசெல்லும் வகையில் பக்கெட் (Bucket) போல வடிவமைக்கப்பட்டிருக்கும். இதன் கச்சிதமான வடிவமைப்பினால் எங்குவேண்டுமானாலும் இதனை எடுத்து சென்று பயன்படுத்தலாம். இதற்கென தனியாக இன்லெட் (Inlet), அவுட்லெட் (Outlet) போன்றவை தேவையில்லை என்பதால் குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே வைத்து பயன்படுத்த முடியும் என்ற கட்டுப்பாடு இல்லை.

இந்த போர்ட்டபில் வாஷிங் மெஷின் பலரது கவனத்தை ஈர்த்ததற்கு இது ஒரு முக்கிய காரணம். இன்றைய தேதிக்கு பட்ஜெட் விலையில் சிறந்த செயல்பாட்டை அளிக்கும் போர்ட்டபில் வாஷிங் மெஷின்கள் என்னென்ன என்பதன் தொகுப்பை இப்போது பார்க்கலாம்.

1. DMR போர்ட்டபில் வாஷிங் மெஷின் (DMR Portable Washing Machine):
3.6 கிலோ கொள்ளவு கொண்ட இந்த வாஷிங் மெஷின் அமேசான் தலத்தில் ரூ. 5399க்கு சலுகை விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் அசல் விலை ரூ. 6499.

2. ஹில்டன் சிங்கில் டப் வாஷிங் மெஷின் (Hilton Single Tub Washing Machine):
3 கிலோ கொள்ளவு மற்றும் பவர்ஃபுல் மோட்டர் அகியவற்றுடன் வரும் இந்த வாஷிங் மெஷின் அமேசான் தலத்தில் ரூ. 4989க்கு சலுகை விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் அசல் விலை ரூ. 5999.

3. ஸ்ட்ரெரெல்லி போர்ட்டபில் வாஷிங் மெஷின் (STRERELLI Portable Washing Machine):
3.5 கிலோ கொள்ளவு கொண்ட இந்த வாஷிங் மெஷின் அமேசான் தலத்தில் ரூ. 1944க்கு சலுகை விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் அசல் விலை ரூ. 4999.

4. ZADIC மினி வாஷிங் மெஷின் (ZADIC Mini Washing Machine):
3.6 கிலோ கொள்ளவு கொண்ட இந்த வாஷிங் மெஷின் அமேசான் தலத்தில் ரூ. 1999க்கு சலுகை விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் அசல் விலை ரூ. 5999.

5. வீனஸ் போர்ட்டபில் ஹான்டி வாஷிங் மெஷின் (VENUS Portable Handy Washing Machine):
3 கிலோ கொள்ளவு கொண்ட இந்த வாஷிங் மெஷின் அமேசான் தலத்தில் ரூ. 2639க்கு சலுகை விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் அசல் விலை ரூ. 3200.

மலிவு விலையில் வாஷிங் மெஷின் தேடுபவர்களுக்கு இந்த போர்ட்டபிள் வாஷிங் மெஷின் சாதனம் மிகவும் அற்புதமான சாய்ஸ் ஆகும். வீட்டில் பெரிய வாஷிங் மெஷின் வைக்க இடமில்லாதவர்கள் கூட இந்த போர்ட்டபிள் வாஷிங் மெஷின் சாதனத்தை வாங்கி பயண்பெறலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Portable Washing Machines With Offer In Amazon India Starting From Rs 1944 Only
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X