Home
News

போலைட் ரிமைன்டர் ஆப் இருந்தால் எதையும் மறக்க மாட்டீங்க

By Meganathan

நீங்கள் திட்டமிடும் அனைத்து வேலைகளையும் சரியான நேரத்தில் உங்களால் செய்ய முடிகின்றதா. சில சமயங்களில் வேலை அதிகமாக இருக்கும் சமயங்களில் சிலவற்றை மறந்து விடுகின்றீர்களா. உங்களுக்கான அப்ளிகேஷன் தான் பொலைட் ரிமைன்டர்.

போலைட் ரிமைன்டர் ஆப் இருந்தால் எதையும் மறக்க மாட்டீங்க

இந்த அப்ளிகேஷன் உங்களுக்கு தேவையான அனைத்து விஷயங்கள் மற்றும் திட்டங்களை குறித்து வைத்து விட்டால் சரியான நேரத்தில் அவை உங்களுக்கு குறுந்தகவல்களாக அனுப்பப்பட்டு விடும்.

போலைட் ரிமைன்டர் ஆப் இருந்தால் எதையும் மறக்க மாட்டீங்க

இந்த அப்ளிகேஷன் அனைத்து தரப்பினருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த இலவச ஆன்டிராய்டு செயலியை பதிவிறக்கம் செய்ய www.politereminder.com தளம் சென்றால் போதுமானது.

Best Mobiles in India

English summary
With Polite Reminder App users can put all their follow-ups in the Polite Reminder App and the app automatically sends SMS text messages to people at the right time.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X