குட்டி கேமிராவும், குட்டி குட்டி தகவல்களும்..!

|

பெருசா இருக்குறத சின்னதா ஆக்குறது என்பது ரொம்பவே சுவாரசியம். அதுவும் நமக்கு பிடிச்ச கருவிகளை குட்டி குட்டியான சைஸ்களில் பார்த்தால் சொல்லவே வேணாம். இன்னும் கொஞ்சம் விட்டால் உலகத்தையே கூட கைக்குள் சுருக்கி கொண்டு போய் விடும் - தொழில் நுட்ப வளர்ச்சி..!

ஃபேஸ் புக் - முதுகில் ஏறிக் கொண்ட வேதாளம்..!

அப்படியாக, நமக்கு ரொம்பவே பிடிச்ச கேமிராவை ஒரு சதுரங்க கட்டை அளவில் உருவாக்கி வெற்றியும் கண்ட போலராய்டு நிறுவனம், தன் புதிய இரண்டு கேமிராக்களை சந்தையில் இறக்குகிறது. அது பற்றிய தகவல்களை பின் வரும் ஸ்லைடர்களில் காணலாம் வாங்க !

இது யார்னு கண்டுபிடிச்சா நீங்க கில்லாடி !

சதுரங்க கட்டை :

சதுரங்க கட்டை :

க்யூப் ப்ளஸ் - சதுரங்க கட்டை போல இருக்கும் கேமிரா !

வை-பை :

வை-பை :

1.34 இன்ச்க்கு, 1.34 இன்ச் அளவில் இருக்கும் இதை வை-பை மூலம் போனுடன் இணைத்துக் கொள்ளலாம்..!

க்யூப் ப்ளஸ் ஆப் :

க்யூப் ப்ளஸ் ஆப் :

ஆன்ராய்டு மற்றும் ஐபோன்களுக்கு ஏற்ற போலராய்டு க்யூப் ப்ளஸ் ஆப் வடிவமைக்கப்பட்டுள்ளது !

அப்லோட் மற்றும் ஷேர் :

அப்லோட் மற்றும் ஷேர் :

இந்த ஆப் மூலம் நேரடியாக புகைப்படங்கள், வீடியோக்கள் அப்லோட் மற்றும் ஷேர் செய்யலாம்.!

மெகா பிக்சல் :

மெகா பிக்சல் :

6 மெகா பிக்சல் கேமிரா வசதி கொண்டது.

லென்ஸ் :

லென்ஸ் :

க்யூப் ப்ளசில் 124 டிகிரி வைட் ஆங்கில் லென்ஸ் உள்ளது !

எச்டி வீடியோ :

எச்டி வீடியோ :

90 நிமிடங்கள் வரை எச்டி-யில் வீடியோ எடுக்கலாம்..!

ப்ளாஷ் :

ப்ளாஷ் :

இது 6.5 அடி தூரம் வரை ப்ளாஷ் அடிக்குமாம்..!

எஸ்டி கார்ட் :

எஸ்டி கார்ட் :

32 ஜிபி வரை மைக்ரோ எஸ்டி கார்ட் பயன்படுத்திக் கொள்ளலாம்..!

புது இரண்டு நிறம் :

புது இரண்டு நிறம் :

புதிதாக பின்க் மற்றும் ஒளிரும் பச்சை போன்ற இரண்டு நிறங்களில் இது கிடைக்கின்றது..!

விலை :

விலை :

வரும் ஆகஸ்ட் மாதம் சந்தைக்கு வர இருக்கும் இதன் விலை 149 டாலர், பழைய நிறங்களில் இருப்பவைகள், 100 டாலர் !

Best Mobiles in India

Read more about:
English summary
Polaroid a new version of its Cube camera, called the Cube+, which features built-in Wi-Fi.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X