Home
News

காவல் துறை நம் நண்பன்... இதோ சில போட்டோஸ்

By Keerthi

நம்ம அப்பா அம்மா காலத்துலலாம் போலீஸ்னு சொன்னாவே அப்படி பயப்படுவாங்க ஆனா இப்பவே போலீஸ் தான் மக்கள பாத்து பயப்படுது காரணம் அந்த அளவுக்கு ஊடகங்கள் வளர்ந்திருக்கிறது.

பேஸ்புக், ட்விட்டர் என நிறைய சமூக வலைத்தளங்களும் இருக்கிறது ஒரு சிறிய பிரச்சனையை மிக சுலபமாக அனைவரிடமும் கொண்டு சேர்த்து விடலாம்.

சரி அத விடுங்க இங்க சில காவல் குறை நண்பர்கள் இருக்காங்க ஓ... சாரிங்க காவல் துறை நண்பர்கள் இருக்காங்க அவங்கள பாருங்க எப்படி கெத்தா இருக்காங்கன்னு...

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

#1

#1

என்ன ஒரு தத்ரூபமான காட்சி மொத போட்டோவே செம...

#2

#2

குருநாதா என்ன மூஞ்சிய காணோம் குருநாதா

#3

#3

சட்டம் பிடியில் இருந்து யாரும் தப்ப முடியாது

#4

#4

இது என்னாது புதுசா இருக்கு

#5

#5

உள்ள இருக்கறது மொம்மை மாதிரி இல்ல தெரியறது இத கூட அரெஸ்ட் ப்ண்ணுவாளா இவாள்

#6

#6

போலீசா இருந்தாலும் அவளும் பெண் தானே...

#7

#7

வாவ்

#8

#8

சார் சார் கீழே என்னமொ ஓடுது பாருங்க

#9

#9

விளையாட்டு...ம்ம்ம்

#10

#10

கருப்பன் குசும்பு காரன்...

#11

#11

வாவ் போலீஸ் நாய்....

#12

#12

நாங்க டியூட்டில ரொம்ப ஸ்டிட்டு

#13

#13

போலீசே இப்படியா சூப்பரு

#14

#14

ஆளே இல்லாத ஆத்துல அப்படி என்னத்த சார் பாக்குறீங்க

#15

#15

இவருதாங்க நெஜ போலீஸ்

#16

#16

டியூட்டி பாக்கறாரு

#17

#17

அருமை...

#18

#18

கலவரத்த அடக்குங்க ஆபிஸர்ன்னு சொன்னா இங்க வந்து போட்டோக்கு போஸ் கொடுக்கறாரு

#19

#19

சட்டத்தின் முன் அனைவரும் சமம்

#20

#20

யாருப்பா இந்த வேலைய பாத்தது

#21

#21

ஹலோ ஹலோ இது ஒன் வே ங்க

#22

#22

இப்படி ஒரு போலீஸ் நம்ம நாட்டுல ஏன் இல்லாம போய்ட்டாங்க

#23

#23

ஒருவேளை டிரெயின்ங்கா இருக்குமா

#24

#24

சார் சார் நீங்க தான் சார் என்னோட ஒடிப்போன பொண்டாட்டிய கண்டுபிடிச்சு தரணும்

#25

#25

தலைவர் ரஜினி பேன் போல...

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X