Home
News

பிளிப்கார்ட் பிச்சுக்கும்.. 1.5K AMOLED டிஸ்பிளே.. 64MP கேமரா.. 5100mAh பேட்டரி.. பட்ஜெட் விலை.. எந்த மாடல்?

போகோ (POCO) நிறுவனம் நேற்று மாலை அதன் புதிய போகோ X6 (POCO X6) ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் தற்போது பிளிப்கார்ட் தளத்தில் முன்பதிவு செய்ய கிடைக்கிறது. இதன் விலை மற்றும் ஓபன் சேல்ஸ் விபரங்களை இப்போது பார்க்கலாம்.

போகோ பிரண்டு இந்த X6 சீரிஸ் இன் கீழ் போகோ X6 (POCO X6) மற்றும் போகோ X6 ப்ரோ (POCO X6 Pro) என்ற 2 ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த பதிவில் போகோ X6 ஸ்மார்ட்போன் சாதனம் தொடர்பான சிறப்பம்சம் மற்றும் விலை பற்றிய தகவல்களை பார்க்கப்போகிறோம். இதன் ப்ரீ-புக்கிங் இப்போது பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் துவங்கியுள்ளது.

பிளிப்கார்ட் பிச்சுக்கும்.. 1.5K AMOLED டிஸ்பிளே.. 64MP கேமரா..

போகோ X6 (POCO X6) ஸ்மார்ட்போன் சாதனத்தின் விலை மற்றும் விற்பனை விபரங்களை பார்ப்பதற்கு முன்பாக, இதன் சிறப்பம்ச விபரங்களை இப்போது தெரிந்துகொள்ளலாம். போகோ X6 (POCO X6) ஸ்மார்ட்போன் சாதனம் 6.67" இன்ச் அளவு கொண்ட AMOLED டிஸ்பிளேவை (Display) 120Hz ரெஃப்ரஷ் ரேட் (Refresh rate ) உடன் வழங்குகிறது. இது 1800 நீட்ஸ் பீக் பிரைட்னஸ் உடன் வருகிறது.

போகோ X6 (POCO X6) ஸ்மார்ட்போன்:

இந்த டிஸ்பிளே கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் (Gorilla Glass Victus) பாதுகாப்புடன் வருகிறது. இந்த போகோ X6 (POCO X6) ஸ்மார்ட்போன் சாதனம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7s ஜென் 2 பிராசஸர் (Qualcomm Snapdragon 7s Gen 2 SoC) உடன் வருகிறது. இது அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) உடன் உயர் திறன் கிராபிக்ஸ் அம்சத்தை ஆதரிக்கிறது.

இந்த ஸ்மார்ட்போன் சாதனம் 64MP பிரைமரி சென்சார் உடன் OIS ஆதரவை கொண்டுள்ளது. இது 8MP அல்ட்ரா வைடு சென்சார் மற்றும் 16MP மேக்ரோ லென்ஸ் கொண்ட ட்ரிபிள் கேமரா (Triple camera) அம்சத்தை ஆதரிக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் 16MP செல்பி கேமராவுடன் வருகிறது. இந்த போகோ X6 சாதனம் 5100mAh பேட்டரி (Battery) உடன் வருகிறது.

பிளிப்கார்ட் பிச்சுக்கும்.. 1.5K AMOLED டிஸ்பிளே.. 64MP கேமரா..

இந்த போகோ X6 (POCO X6) ஸ்மார்ட்போன் சாதனம் 67W பாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் இப்போது 8ஜிபி ரேம் + 256 ஸ்டோரேஜ் மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இந்த வெண்ணிலா போகோ X6 ஸ்மார்ட்போன் ரூ.21,999 என்ற ஆரம்ப விலையில் பிளிப்கார்ட் தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.

போகோ X6 விலை (POCO X6 Price):

இதன் 12ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல் ரூ.24,999 விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் அறிமுக சலுகையாக HDFC மற்றும் ICICI வாடிக்கையாளர்களுக்கு ரூ.2000 உடனடி தள்ளுபடி கிடைக்கிறது. அதேபோல், சிறப்பு தள்ளுபடியின் ஒரு பகுதியாக இதன் மீது ரூ.3000 தள்ளுபடி செய்யப்பட்டுளது எனபது குறிப்பிடத்தக்கது.

இந்த போகோ X6 ஸ்மார்ட்போன் சாதனம் போகோ பிராண்டின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் பிளிப்கார்ட் தளம் வழியாக வாங்க கிடைக்கிறது. இது ஜனவரி 16 ஆம் தேதி முதல் ஓபன் சேல்ஸ் விற்பனைக்கு வருகிறது. இந்த போன்களுக்கான முன்பதிவு இப்போது லைவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
POCO X6 Smartphone 8GB RAM 256 | 12GB RAM 512GB Variants Price Listed Flipkart Check Specs and Sale Date
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X