Home
News

இன்று விற்பனைக்கு வரும் 6ஜிபி ரேம் கொண்ட போக்கோ எம்3 ஸ்மார்ட்போன்.!

போக்கோ எம்3 ஸ்மார்ட்போனுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது என்று தான் கூறவேண்டும். அதன்படி இன்று மதியம் 12 மணி அளவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் ஆனது விற்பனைக்கு வருகிறது.

வங்கி கார்டுகளை

6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட போக்கோ எம்3 ஸ்மார்ட்போனின் விலை ரூ.10,999-ஆக உள்ளது. மேலும் இதன் 128ஜிபி
வேரியன்டை ரூ.11,999-விலையில் வாங்க முடியும். பின்பு தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த சாதனத்தைவாங்கினால் 5 சதவிகிதம் கேஷ்பேக் சலுகை கிடைக்கும். இதுதவிர இஎம்ஐ வசதியும் இந்த ஸ்மார்ட்போனுக்கு உள்ளது.

1080x2340 பிக்சல் தீர்மானம்

1080x2340 பிக்சல் தீர்மானம்

போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் ஆனது 6.53-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080x2340 பிக்சல்தீர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வசதியுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

ஸ்னாப்டிராகன் 662 சிப்செட்

ஸ்னாப்டிராகன் 662 சிப்செட்

போக்கோ எம்3 ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 சிப்செட் வசதி
இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம்செய்யப்பட்டுள்ளது.

கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு

கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு

6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியை அடிப்படையாக கொண்டு இந்த போக்கோ எம்3 ஸ்மார்ட்போன்வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த சாதனம். அதாவது மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

 48எம்பி பிரைமரி கேமரா

48எம்பி பிரைமரி கேமரா

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் +2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம்என பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சாதனம்.

6000எம்ஏஎச் பேட்டரி

6000எம்ஏஎச் பேட்டரி

போக்கோ எம்3 ஸ்மார்ட்போனில் 6000எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 18வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக போக்கோ எம்3 பவர் பிளாக், கூல் ப்ளூ மற்றும் Poco Yellow நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Poco M3 Sale Today In India Price Offers and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X