Home
News

பாதிக்கு பாதி விலை குறைப்பு.. ரூ.12,000 போன் இப்போ வெறும் ரூ.5,999 மட்டுமே.. எந்த மாடல்? எங்கே வாங்கலாம்?

யாரும் நம்ப முடியாத வகையில், திடீரென புதிய போகோ C55 (POCO C55) ஸ்மார்ட்போன் மீது 50% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.11,999 விலையில் விற்பனையான சாதனம் இப்போது ரூ.5,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதை எங்கிருந்து வாங்கலாம் என்ற விபரம் இதோ.

போகோ C55 ஸ்மார்ட்போன் ஒரு சிறந்த பட்ஜெட் செக்மென்ட் ஸ்மார்ட்போன் சாதனமாக இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் 11GB ரேம் அம்சத்துடன், 50MP டூயல் AI கேமரா அம்சத்துடன் வருகிறது. இது 5000mAh பேட்டரி உடன் ஒரு சக்தி வாய்ந்த ஸ்மார்ட்போனா வெளிவந்தது.

பாதிக்கு பாதி விலை குறைப்பு.. ரூ.12,000 போன் இப்போ வெறும் ரூ.5,999..

போகோ C55 விலை (POCO C55 Price): இப்போது யாரும் எதிர்பார்த்திடாத வகையில், போகோ C55 ஸ்மார்ட்போன் சாதனத்தின் விலை அதிரடியாக 50% முழுமையாக பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் குறைந்துள்ளது. இதன் மூலம் இந்த புதிய போகோ C55 (POCO C55) சாதனத்தின் விலை நேரடியாக ரூ. 5,999 என்ற விலைக்கு குறைந்துள்ளது. இத்துடன் சிட்டி வங்கி வாடிக்கையாளர்களுக்கு 10% மற்றும் ரூ.1500 வரையிலான கூடுதல் தள்ளுபடியும் கிடைக்கிறது.

போகோ C55 சிறப்பம்சம் (POCO C55 Specifications): இந்த போகோ C55 (POCO C55) ஸ்மார்ட்போன் சாதனம் 6.7" இன்ச் அளவு கொண்ட HD+ டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 120Hz டச் சாம்பிளிங் உடன் வருகிறது. இந்த விலையில் வாங்க கிடைக்கும் பெரிய டிஸ்பிளே ஸ்மார்ட்போன் சாதனமாக இந்த போகோ C55 (POCO C55) திகழ்கிறது. இது அட்டகாசமான டிஸ்பிளே கிளாரிட்டியை வழங்குகிறது.

ஸ்டோரேஜ்: பற்றி பேசுகையில், இந்த ஸ்மார்ட்போன் சாதனம் 11GB ரேம் உடன் 64GB ஸ்டோரேஜ்ஜை ஆதரிக்கிறது. இதன் அசல் ரேம் 4GB | 6GB என இரண்டு விருப்பங்களில் வருகிறது. இதன் ஸ்டோரேஜ் 64GB | 128GB என் இரண்டு வேரியண்ட்களில் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் கூடுதல் ஸ்டோரேஜ் ஆதரவையும் கொண்டுள்ளது. இது 1TB வரையிலான மெமரியை ஆதரிக்கிறது.

பாதிக்கு பாதி விலை குறைப்பு.. ரூ.12,000 போன் இப்போ வெறும் ரூ.5,999..

கேமரா: இந்த புதிய போகோ C55 (POCO C55) ஸ்மார்ட்போன் சாதனத்தின் கேமரா அம்சம் பற்றி பேசுகையில், இது 50MP மெயின் கேமரா கொண்ட AI கேமரா அம்சத்தை கொண்டுள்ளது. பின்பக்கத்தில், இந்த சாதனம் 5MP செல்பி ஸ்னாப்பர் கேமராவை கொண்டுள்ளது. இந்த போகோ C55 (POCO C55) ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமென்சிட்டி G85 சிப்செட் (MediaTek Dimensity G85 SoC) உடன் இயங்குகிறது.

பேட்டரி: இந்த போகோ C55 (POCO C55) ஸ்மார்ட்போன் சாதனம் ஆண்ட்ராய்டு 12 (Android 12) உடன் வருகிறது. அவுட் ஆப் தி பாக்சில் இது ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதளத்தை ஆதரிக்கிறது. இந்த போகோ C55 (POCO C55) ஸ்மார்ட்போன் சாதனம் 5000mAh பேட்டரி உடன் வருகிறது. இது 39 மணி நேர டாக் தற்கும் நேரத்தை வழங்குகிறது. அதேபோல், 27 மணி நேர வீடியோ வாட்சிங் அனுபவத்தை வழங்குகிறது.

ஹை-கிராபிக்ஸ் கேம்களை விளையாடும் பொழுது இந்த போகோ C55 (POCO C55) ஸ்மார்ட்போன் 10.5 மணி நேர பேட்டரி ஆயுளை வழங்குகிறது என்று நிறுவனம் விளம்பரம் செய்துள்ளது. இந்த விலையில் இப்படி ஒரு மிரட்டலான ஸ்மார்ட்போனை வாங்க வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆகையால், இந்த வாய்ப்பை நழுவவிடாமல் உடனே ஆர்டர் செய்யுங்கள்.

Best Mobiles in India

English summary
POCO C55 Forest Green Cool Blue 64GB at Rs 5999 Lowest Price Since Launch In Flipkart
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X