Home
News

கையடக்க கருவி விரும்பிகளின் புதிய காதல் !

By Muthuraj

எந்தவொரு வேலையையும், எளிதாகவும் புத்திசாலித்தனமாகவும் செய்ய விரும்புவோர்களுக்கு கையடக்க கருவிகள் மீது எப்போதுமே ஒரு காதல் இருக்கும்.

அப்படியானோர்களின் புதிய காதல், இந்த பாக்கெட் மன்ங்கி மீதுதான்..!

நம்மிடம் ஒரு நிஜ குரங்கு இருந்தால் கூட நமக்கு இவ்வளவு வேலைகளை செய்ய உதவாது. ஆனால் இந்த பாக்கெட் மன்ங்கி கருவி நிச்சயம் உதவும்

பல்துறை கருவி

பல்துறை கருவி

பாக்கெட் மன்ங்கி - பல்துறை வேலைகளை செய்யக்கூடிய ஒரு கருவி.

12 வேலைகள்

12 வேலைகள்

மூன்றுக்கு இரண்டு இன்ச் அளவில் இருக்கும் இந்த சிறிய ஒற்றைக் கருவி 12 வேலைகளைச் செய்ய உதவும்.

நீடித்து உழைக்கும்

நீடித்து உழைக்கும்

ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மூலம் நீடித்து உழைக்ககூடிய வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஒப்பபனர்

ஒப்பபனர்

இதைக்கொண்டு பாட்டில்களின் மூடிகளை த் ந்திறக்க முடியும்.

ஸ்க்ரூ டிரைவர்

ஸ்க்ரூ டிரைவர்

இதை ஒரு ஸ்க்ரூ டிரைவர்ராகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். பெரிய மற்றும் சிறிய மைக்ரோ ஸ்க்ரூ, இரண்டையும் கையாளலாம்.

சிறிய ஸ்கேல்

சிறிய ஸ்கேல்

இதன் ஓரங்களில் அளவுகோல்கள் இருக்கும் அதை ஒரு சிறிய ஸ்கேல் போல பயன் படுத்திக் கொள்ளலாம்.

ஹெட் செட் இனி சிக்காது

ஹெட் செட் இனி சிக்காது

இதில் ஹெட் செட்டை சுருட்டி வைத்துக்கொள்ளவும் வழிவகுக்கப்பட்டுள்ளது.

கிழித்து பிரிக்கலாம்

கிழித்து பிரிக்கலாம்

நமக்கு வரும் சீல் வைக்கப்பட்ட அல்லது டேப் போட்டு ஒட்டப்பட்ட பார்சல்களை குத்திக்கிழித்து எளிதாக பிரிக்கலாம்.

மொபைல் ஸ்டேண்ட்

மொபைல் ஸ்டேண்ட்

கிரெடிட் கார்ட் அல்லது ஏடிஎம் கார்டை சொருகி நிறுத்தி, இதை ஒரு மொபைல் ஸ்டேண்டாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

விலை

விலை

இப்படி பல வகையில் உதவும் இந்த பாக்கெட் மன்ங்கியின் விலை 12 டாலர் ஆகும்.

Best Mobiles in India

English summary
Pocket Monkey is a 12-in-1 Pocket Tool. This credit-card-sized tool might be more convenient than having a real life monkey to help with tasks.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X