ஐநாவின் உயரிய விருதை பெறுகிறார் பிரதமர் மோடி.! டுவிட்டரில் வெளியிட்டார்.! மேலும் ஒரு விருது.!

சர்வதேச நாடுகளின் கூட்டமைப்பான ஐநா ஆண்டு தோறும் சாம்ப்யன்ஸ் ஆப் தி எர்த (உலகை வென்றவர்கள் ) என்ற விருதை வழங்குகிறது. சர்வதேச அளவில் சூற்றுச்சூழல் பாதுகாப்பில் மிக முக்கிய பங்காற்றியவர்களுக்கு

|

இயற்கை வளங்களை காக்க சூரிய எரிசக்தியை உலக நாடுகள் பயன்படுத்த வேண்டும் என்று சர்வதேச சோலார் கூட்டமைப்பு ஒன்றத் தொடங்கினார். இதில் ஏராளமான உலக நாடுகளும் இதில் இணைந்து வருகின்றனர்.

ஐநாவின் உயரிய விருதை பெறுகிறார் பிரதமர் மோடி.!

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பங்காற்றியத்திற்காக பிரதமர் மோடிக்கு ஐ.நா.வின் உரிய விருதான சாம்பியன்ஸ் ஆப் தி எர்த் விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதபோல் மற்றொரு விரும் வழங்கப்படுகின்றது.

உலகை வென்றவர்கள் விருது:

உலகை வென்றவர்கள் விருது:

சர்வதேச நாடுகளின் கூட்டமைப்பான ஐநா ஆண்டு தோறும் சாம்ப்யன்ஸ் ஆப் தி எர்த (உலகை வென்றவர்கள் ) என்ற விருதை வழங்குகிறது. சர்வதேச அளவில் சூற்றுச்சூழல் பாதுகாப்பில் மிக முக்கிய பங்காற்றியவர்களுக்கு இந்த விருது வழங்குவது வழக்கம்.

சர்வதேச சோலார் கூட்டமைப்பு:

சர்வதேச சோலார் கூட்டமைப்பு:

நரேந்திர மோடி, இயற்கை வளங்களைக் காக்க சூரிய சக்தியை உலக நாடுகள் பயன்படுத்த வேண்டும் என சர்வதேச சோலார் கூட்டமைப்பு என்று ஒன்றை துவங்கினார்.

இதில் பிரான்ஸ் அதிபர் மெக்ரானும் முக்கிய பங்காற்றி வருகிறார். இந்த கூட்டமைப்பின் மூலம் சூரியன் உதிக்கும் நாடுகளில் சூரிய சக்தியை முழுமையாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது வருகின்றது. இந்த கூட்டமைப்பில் இதுவரை 121 நாடுகள் இணைந்துள்ளன.

3 விருது அறிவிப்பு:

இந்த முயற்சிக்காக பிரதமர் மோடிக்கும் பிரான்ஸ் அதிபருக்கும் இந்த விருது வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2022ம் ஆம் ஆண்டுகள் இந்தியாவை பிளாஸ்டிக் அல்லாத நாடாக மாற்றும் மோடியின் முயற்சிக்கு அங்கீகாரம் அளிக்கும் விதமாகவும் இருந்து விருது வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

4) டுவிட்டரில் அறிவிப்பு:

பிரதமர் மோடி இந்த விருது பெறுவது குறித்து பிரதமரின் அலுவலகம் அதிகாரப்பூர்வமான டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இந்தியாவுக்கு மேலும் ஒரு விருது:

இதுமட்டும் அல்லாமல் இயற்கை வளங்களை பயன்படுத்தாமல் சூரிய சக்தி, காற்றாலை சக்தி உள்ளிட்ட ஆற்றல் வளங்களை பயன்படுத்தும் கொச்சி சர்வதேச விமான நிலையத்திற்கும் சாம்பியன்ஸ் ஆப் தி எர்த் விருது வழங்கப்படுகின்றது. இதை பிரதமர் அலுவலகத்தினர் வெளியிட்டுள்ளார்.

Best Mobiles in India

English summary
pm narendra modi and french president macron get uns highest environmental honour champions of the earth : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X