டிஜிட்டல் இந்தியாவில் சொந்த கார் இல்லாத பிரதமர் மோடிக்கு இத்தன கோடி சொத்தா?

கடந்த மார்ச் மாதத்தில் 31ம் தேதி நிலவரப்படி பிரதமர் நரேந்திர மோடி வருவமான வரிக் கணக்கில் மூலம் தாக்கல் செய்த படி சொத்துக்களின் மதிப்பு தெரியவந்துள்ளது. இதன்படி ரூ.2.2 கோடி என தெரியவந்துள்ளது.

|

நாட்டின் பிரதமரான பிறகு நரேந்திர மோடி டிஜிட்டல் இந்தியா திட்டத்தை செயல்படுவத்தை முனைப்பு காட்டி வருகின்றார். மேலும், இந்த திட்டத்தையொட்டி பல்வேறு கிராமங்களிலும் இலவச வை-வை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செயல்படுத்தப்படுகின்றன.

டிஜிட்டல் இந்தியா  பிரதமர் மோடிக்கு இத்தன கோடி சொத்தா?

மேலும், இந்தியாவில் உள்ள அரசு துறைகள் முழுக்கவும் நவீன மயமாக்கப்பட்டு வருகின்றன. டிஜிட்டல் இந்தியாவை செயல்படுத்தும் பிரதமர் நரேந்திர மோடியிடம் சொந்தமாக கார் இல்லை என்பது ஒருபக்கம் ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும்,

சேட்லைட் விவசாயம் தெறிக்கவிட்ட தமிழ்நாடு-மூக்குமேல் விரல் வைத்த மோடி.! சேட்லைட் விவசாயம் தெறிக்கவிட்ட தமிழ்நாடு-மூக்குமேல் விரல் வைத்த மோடி.!

தற்போது மோடியிடம் இத்தனை கோடி சொத்து உள்ளதா என்று தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வருமானவரித்துறை தாக்கல்:

வருமானவரித்துறை தாக்கல்:

கடந்த மார்ச் மாதத்தில் 31ம் தேதி நிலவரப்படி பிரதமர் நரேந்திர மோடி வருவமான வரிக் கணக்கில் மூலம் தாக்கல் செய்த படி சொத்துக்களின் மதிப்பு தெரியவந்துள்ளது. இதன்படி ரூ.2.2 கோடி என தெரியவந்துள்ளது.

இதில் அசையும் சொத்துக்கள் மதிப்பு ரூ.1,28,50,498. குஜாரத் மாநிலம் காந்தி நகரில் உள்ள அவரது அசையா சொத்தின் (வீட்டுமனை ) மதிப்பு சுமார் ரூ.1 கோடி ஆகும்.

ரூ.15 லட்சம் கையிருப்பு:

ரூ.15 லட்சம் கையிருப்பு:

கடந்த ஆண்டு மார்ச் 31ம் தேதி நிலவரப்படி மோடியின் கையிருப்பில் ரூ.15 லட்சம் ரொக்கம் பணம் இருந்துள்ளது. இந்த ஆண்டு இதே காலகட்டத்தில் கையிருப்பு பணம் ரூ.48,944 ஆக குறைந்துள்ளது. இது சுமார் 67 சதவீதம் குறைந்துள்ளது.

வங்கியில் ரூ.11,29,690:

வங்கியில் ரூ.11,29,690:

மோடி பெயரில் காந்தி நகரில் உள்ள ஸ்டேட் வங்கியின் சேமிப்பு கணக்கில் ரூ.11,29,690 ஆக இருக்கின்றது. மேலும் இவரது பெயரில் ரூ.1,07,96,288 நிரந்த வைப்புத் தொகையா உள்ளது. மோடிக்கு சொந்தமாக கார் கிடையது. மேலும், அவரிடம் வேறு எந்த வாகனங்களும் இல்லை

ரூ.5.18 லட்சம் சேமிப்பு:

ரூ.5.18 லட்சம் சேமிப்பு:

மோடியிடம் ரூ.20,000 மதிப்புள்ள உள்கட்டமைப்பு நிறுவன பத்திரம், ரூ.5.18 லட்சம் மதிப்புள்ள சேமிப்பு சான்றிதழ், ரூ.1.59 லட்சம் மதிப்புள்ள எல்ஐசி பாலிசி இருக்கின்றன.

கடன் வாங்காத மோடி:

கடன் வாங்காத மோடி:

பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு எந்த நகையும் வாங்கவில்லை. பிரதமராவதற்கு முன் அவரிடம் 4 மோதிரங்கள் இருந்தன. சுமார் 45 கிராம் எடையிலான அம்மோதிரங்கள் மதிப்பு ரூ.1,38,060. பிரதமர் மோடி எந்த வங்கியிலும் கடன் வாங்கவில்லை.

Best Mobiles in India

English summary
pm modi has assets worth rs 2. 28 crore : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X