Just In
- 1 hr ago
இந்த 5 போனை அடுச்சுக்க ஆளே இல்லை.! ரூ.10,000-ல் டாப் போன்கள் இவை தான்.!
- 1 hr ago
iPhone: முழுக்க முழுக்க ஐபோனில் படமாக்கப்பட்ட இந்திய திரைப்படம்; யூட்யூப்பில் வெளியானது!
- 1 hr ago
உங்களிடம் Netflix இருக்குதா ஓடியாங்க ஓடியாங்க.. சந்தோஷமான விஷயம்.! மிஸ் பண்ணாதீங்க
- 4 hrs ago
Apple-க்கு தண்ணீ காட்டிய Samsung.! புது டிவைஸால் சூடுபிடிக்கப்போகும் ஆட்டம்.!
Don't Miss
- Finance
ரூ.10000000000000 இழப்பு.. வெறும் 7நாளில் அதானி சாம்ராஜ்ஜியம் வீழ்ச்சி.. சந்தை மதிப்பு 51% சரிவு..!
- Movies
தளபதி 67 டைட்டில் இதுதானா? குருதியில் புள்ளி வைத்து விஜய்யின் உருவத்தை கோலம் போட்டது அதுக்குத்தானா?
- Automobiles
பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு சவால் விடும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை! டாப் 10 பட்டியல் இதோ!
- News
திமுகவை வீழ்த்த.. அதிமுக ஒன்று சேர்ந்தேயாகனும்.. அண்ணாமலையுடன் சேர்ந்து சிடி ரவி அளித்த கறார் பேட்டி
- Sports
டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்புவது எப்போது? ஹர்திக் பாண்டியா பளிச் பதில்..குறையை நிவர்த்தி செய்வாரா
- Lifestyle
இந்த 4 ராசிக்காரங்க ஒரே நேரத்தில் பலபேரை காதலிக்க வாய்ப்பிருக்காம்... இவங்கள லவ் பண்றவங்க உஷாரா இருங்க!
- Travel
த்ரில்லா ஒரு டூர் போகணும்ன்னு ஆசையா – இந்தியாவின் இந்த கைவிடப்பட்ட இடங்களுக்கு செல்லுங்களேன்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
Vi: இந்த சின்ன பிள்ளை கேமில் ஜெயித்தால் லண்டன் போலாம்.! தினசரி Amazon கிஃப்ட் கூட உண்டு.!
இந்தியாவின் மூன்றாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான Vodafone Idea (Vi), இப்போது பயனர்களுக்கு இங்கிலாந்தின் லண்டனுக்கு இரண்டு பேர் பயணம் செய்யும் வாய்ப்பை வெற்றி பரிசாக வழங்குகிறது. ஆம், சரியாகத் தான் படித்தீர்கள் - லண்டன் ட்ரிப் செல்ல 2 நபர்களுக்கு வோடபோன் ஐடியா நிறுவனமே ஸ்பான்சர் செய்கிறது. ஆனால்.! இந்த சின்ன பிள்ளை கேமில் நீங்கள் ஜெயிக்க வேண்டும்.

இந்த சின்ன பிள்ளை கேமில் வெற்றி பெற்றால் லண்டன் ட்ரிப் போலாமா?
Vi தொலைத்தொடர்பு நிறுவனம் நவம்பர் 30 ஆம் தேதி முதல் டிசம்பர் 15 ஆம் தேதி 2022 வரை, அதன் கேமிங் தளத்தில் லுடோ (Ludo) போட்டியை நடத்துகிறது. Ludo என்று சொன்னதும் பலருக்கும் இந்த கேம் எப்படி இயங்கும் என்பது தெரிந்திருக்கும்.
இது சின்ன பிள்ளைகள் விளையாடும் விளையாட்டாக இருந்தாலும் கூட, கடந்த சில ஆண்டுகளில் இந்த கேமை பெரியவர்கள் தான் அதிகம் டவுன்லோட் செய்துள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.

சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக்கொள்கிறதா Vi.!
நம்பர்களுடன் பப்பி, ஃப்ரீ ஃபயர் என்று ஆன்லைனில் விளையாடும் கும்பல் ஒன்று தனியாகச் சுற்றுவது போல, ஆன்லைனில் நம்பர்களுடனும், உறவினர்களுடன் லுடோ விளையாடும் கும்பல் இப்போது இந்தியாவில் பெருகிவிட்டது.
இந்த சந்தர்ப்பத்தை வோடபோன் ஐடியா நிறுவனம் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளது போல் தெரிகிறது. ஆம், அப்படி தான் தெரிகிறது.!

எக்ஸ்பிரஸ் லுடோ டோர்னமென்ட்டில் பங்குபெற நீங்க ரெடியா?
காரணம், Vi நிறுவனம் இப்போது புதிதாக 'எக்ஸ்பிரஸ் லுடோ டோர்னமென்ட்' (Express Ludo Tournament) என்ற பெயரில் ஒரு ஓபன் கேமிங் போட்டியை அறிவித்துள்ளது. இது ஸ்மார்ட்போன்களுக்கான Vi ஆப்ஸில் உள்ள Vi Games இயங்குதளத்தில் மட்டுமே விளையாடக் கிடைக்கும் என்பது கவனிக்கத்தக்கது.
இந்த தளத்தில் விளையாடி வெற்றி பெரும் போட்டியாளர்களுக்குப் பல பரிசுகளை Vi வழங்குகிறது.

இந்த லுடோ போட்டியின் பரிசுகள் எப்படி வழங்கப்படும்?
குறிப்பா, இந்த போட்டியில் தரவரிசையின் அடிப்படையில் பரிசுகள் வழங்கப்படவுள்ளது.
இந்த எக்ஸ்பிரஸ் லுடோ டோர்னமென்ட் போட்டியில் பங்கேற்கும் பயனர்கள் லண்டன் பயணத்தை வெல்லும் வாய்ப்பைப் பெறலாம்.
அதுவும் 2 நபர்களுக்கு இந்த இலவச லண்டன் ட்ரிப் டிக்கெட் பரிசாக வழங்கப்படும் என்று நிறுவனம் கூறியுள்ளது.

தினமும் வெற்றி பரிசுக்களை குவிக்கலாம்.! Amazon கிஃப்ட் கூட உண்டு.!
இது தவிர, இந்த எக்ஸ்பிரஸ் லுடோ டோர்னமென்ட் போட்டியில் பங்குபெறும் பங்கேற்பாளர்களுக்கு ஒவ்வொரு நாளும் Amazon கிஃப்ட் வவுச்சர்களையும் (Amazon Gift Vouchers) வெல்லும் வாய்ப்பு கிடைக்கிறது.
இந்த விளையாட்டுப் போட்டியில் பங்குபெறும் விளையாட்டு வீரர்கள் அதிக கேம்கள் மற்றும் போட்டிக்கான டிக்கெட்டுகளை வெல்வது, லண்டன் பயணத்திற்கான வாய்ப்பை அதிகரிக்கும் என்று Vi கூறியுள்ளது.

விமான டிக்கெட்டு முதல் தங்கும் வசதி வரை அனைத்தையும் Vodafone Idea ஏற்றுக்கொள்ளுமா?
இந்த இலவச லண்டன் ட்ரிப் பரிசில், 2 நபர்களுக்கான விமான டிக்கெட்டுகள் மற்றும் இருவர் தங்குவதற்குத் தேவையான கட்டணங்கள் உட்பட அனைத்தும் அடங்கும் என்று Vi கூறியுள்ளது.
வோடபோன் ஐடியா தனது சமூக ஊடகப் பக்கங்களில் வெற்றியாளர்களின் பெயர்களை அறிவிக்கும் என்று தெரிவித்துள்ளது.
இது தவிர, Vi ஆப்ஸில் Vi கேம்களின் கீழ் தம்போலா (Tambola) நைட்ஸை இயக்குவதன் மூலம் சாதாரண ஆன்லைன் கேமர்களை Vi மகிழ்வித்து வருகிறது.

உடனே Vi Games இல் கேமை விளையாட துவங்குங்கள்.!
இது தினமும் இரவு 8 மணிக்கு தொடங்கி நள்ளிரவு வரை ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் ஒருமுறை தாம்போலா விளையாட்டு நடைபெறும் என்று Vi அறிவித்துள்ளது. பயனர்கள் எந்த டிக்கெட் கட்டணமும் இல்லாமல் தாம்போலா விளையாடி மகிழலாம்.
இதன் மூலம் ஒரு புள் ஹவுஸிற்கும் அல்லது ஒரு லைன் அல்லது 5 முறை கேஷ் வவுச்சர்களையும் வெல்லலாம் என்று அறிவித்துள்ளது. இலவசமாக லண்டன் சுற்றுலா செல்ல விரும்பினால் உடனே Vi Games இல் இருந்து இந்த கேமை விளையாடுங்கள்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470