Home
News

பிளிப்கார்ட் ஆஃபர்: நம்பமுடியாத விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் ஸ்மார்ட்போன்கள்.!

சாம்சங் கேலக்ஸி எஸ்7 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.46,000-ஆக இருந்தது, தற்சமயம் பிளிப்கார்ட் ஆஃபர் மூலம் விலைகுறைக்கப்பட்டு ரூ.22,990-க்கு விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By Prakash S

பிளிப்கார்ட் வலைதளத்தில் பல்வேறு நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி Mobiles Bonanza sale-எனும் தலைப்பில் வரும் மார்ச் 13-ம் தேதி முதல் மார்ச் 15-ம் தேதி வரை இந்த விலைகுறைப்பு ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அட்டகாசமான சலுகை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிளிப்கார்ட் ஆஃபர்: நம்பமுடியாத விலைகுறைப்பில் ஸ்மார்ட்போன்கள்.!

சாம்சங், ஓப்போ, சியோமி, மோட்டோ, எல்ஜி, மற்றும் கூகுள் பிக்சல் போன்ற பல்வேறு மொபைல் நிறுவனங்களின் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கூகுள் பிக்சல் 2 எக்ஸ்எல்:

கூகுள் பிக்சல் 2 எக்ஸ்எல்:

கூகுள் பிக்சல் 2 எக்ஸ்எல் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.49,999-ஆக இருந்தது, தற்சமயம் பிளிப்கார்ட் ஆஃபர் மூலம் விலைகுறைக்கப்பட்டு ரூ.49,999-க்கு விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு எக்சேஞ்ச் வசதியும் இதனுடன் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் ஆன் நெக்ஸ்ட் :

சாம்சங் ஆன் நெக்ஸ்ட் :

சாம்சங் ஆன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.10,999-ஆக இருந்தது, தற்சமயம் பிளிப்கார்ட் ஆஃபர் மூலம் விலைகுறைக்கப்பட்டு ரூ.9,499-க்கு விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் 13எம்பி+8எம்பி செல்பீ கேமரா இவற்றுள் அடக்கம்.

மோட்டோ இ4 பிளஸ்:

மோட்டோ இ4 பிளஸ்:

மோட்டோ இ4 பிளஸ் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.9,999-ஆக இருந்தது, தற்சமயம் பிளிப்கார்ட் ஆஃபர் மூலம் விலைகுறைக்கப்பட்டு ரூ.8,999-க்கு விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் 5.5-இன்ச் டிஸ்பிளே மற்றும் 5000எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

சாம்சங் கேலக்ஸி எஸ்7:

சாம்சங் கேலக்ஸி எஸ்7:

சாம்சங் கேலக்ஸி எஸ்7 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.46,000-ஆக இருந்தது, தற்சமயம் பிளிப்கார்ட் ஆஃபர் மூலம் விலைகுறைக்கப்பட்டு ரூ.22,990-க்கு விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓப்போ எப்3:

ஓப்போ எப்3:

ஓப்போ எப்3 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.16,990-ஆக இருந்தது, தற்சமயம் பிளிப்கார்ட் ஆஃபர் மூலம் விலைகுறைக்கப்பட்டு ரூ.11,990-க்கு விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 16எம்பி +8எம்பி செல்பீ கேமரா இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best online converter | Audio, Videos, PDF, Document etc.. (Tamil)
 பானாசோனிக் எலுகா ரே 700:

பானாசோனிக் எலுகா ரே 700:

பிளிப்கார்ட் ஆஃபர் மூலம் பானாசோனிக் எலுகா ரே 700 ஸ்மார்ட்போன் ரூ.8,999-க்கு கிடைக்கும், அதேபோன்று கேலக்ஸி ஜே3 ப்ரோ மற்றும் ஐவூம்ஐ மீ 2முறையே ரூ.6990 மற்றும் ரூ.4999 விலையில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சியோமி, எல்ஜி, விவோ நிறுவனங்களின் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கும் விறைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Pixel 2 XL at Rs 49999 Moto X4 6GB at Rs 21999 and More Smartphone Deals During Flipkart Sale; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X