இந்தியர்கள் சிறந்த கண்டுபிடிப்பாளர்கள் என்பதை விளக்கும் 9 புகைப்படங்கள்
இண்ணோவேஷன் என்றால் கண்டுபிடிப்பு தானே, இங்க நீங்க பார்க்க போகும் 9 கண்டுபிடிப்புகள் இந்தியர்கள் எந்தளவு புத்திசாலிகள் என்பதை வெளிப்படுத்தும். இந்த கண்டுபிடிப்புகளின் போட்டோகளை பார்த்தால் உங்களுக்கே புரியும், இந்தியர்கள் எந்தளவு மூளைக்காரங்க என்று

#1
அதிக எடையை தூக்க பயன்படுத்தப்படும் எளிமையான இயந்திரம்

#2
இதை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள்

#3
இது எப்படி இருக்கு

#4
இந்த மிட்டி கூல் ப்ரிட்ஜ் கரண்ட் இல்லாமல் இயங்கும்

#5
தேவையற்ற டின்களால் செய்யப்பட்ட பயனிகள் நிழற்கூடை

#6
இது எப்படி இருக்கு

#7
குழந்தை பழக்கத்தை இன்னும் மறக்காமல் இருக்காங்களா

#8
ரிமோட் மூலம் இயங்கும் உழவும் இயந்திரம்

#9
பஞ்சு திரி செய்யும் இயந்திரம்


Click it and Unblock the Notifications