Home
News

இந்த உயரத்திற்கு நீங்க போவீங்களா?

By Keerthi

நம்மால் ஒரு உயரமான இடத்தில் எவ்வளவு நேரம் நிக்க முடியும் முதலில் நாம் அந்த உயரமான இடத்திற்க்கு போவோமா என்று கேட்டால் அதுவே கேள்விக்குறி தான்.

ஆனால், இந்த போட்டோக்களை பாருங்கள் இவையனைத்தும் மிக உயரமான கட்டிடங்கள் மற்றும் டவர்களின் மீது இருந்து எடுக்கப்பட்டது ஆகும்.

இவையனைத்தும் பல சாகச கலைஞர்களால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பாஸ் மேலும் இதன் சிறப்பு என்னவென்றால் இவர்கள் எந்த பாதுகாப்பு சாதனங்களும் இல்லாமல் மேலே சென்று தான் இந்த போட்டோக்களை எடுத்துள்ளனர்.

இதோ அந்த படங்களை பார்த்து மகிழுங்கள்...

Click Here For New Gadgets Gallery

இந்த உயரத்திற்கு நீங்கள போவீங்களா?

இந்த உயரத்திற்கு நீங்கள போவீங்களா?

அடேங்கப்பா....

இந்த உயரத்திற்கு நீங்கள போவீங்களா?

இந்த உயரத்திற்கு நீங்கள போவீங்களா?

பாக்கவே பம்மலா இருக்கு பாஸ் இவங்க எப்படி தான் போறாங்களா..

இந்த உயரத்திற்கு நீங்கள போவீங்களா?

இந்த உயரத்திற்கு நீங்கள போவீங்களா?

அமெரிக்கால இருக்குற பாலம் பாஸ்....

இந்த உயரத்திற்கு நீங்கள போவீங்களா?

இந்த உயரத்திற்கு நீங்கள போவீங்களா?

யோவ் என்னய்யா பயந்துட்டியா....

இந்த உயரத்திற்கு நீங்கள போவீங்களா?

இந்த உயரத்திற்கு நீங்கள போவீங்களா?

முடியல இப்பவே தலை சுத்துதே இத பாத்ததுக்கே..

இந்த உயரத்திற்கு நீங்கள போவீங்களா?

இந்த உயரத்திற்கு நீங்கள போவீங்களா?

சூப்பர் ப்பு....

இந்த உயரத்திற்கு நீங்கள போவீங்களா?

இந்த உயரத்திற்கு நீங்கள போவீங்களா?

ரைட்டு விடு நீ நில்லு சாமி...

இந்த உயரத்திற்கு நீங்கள போவீங்களா?

இந்த உயரத்திற்கு நீங்கள போவீங்களா?

போட்டோ வேறயா இதுல....

இந்த உயரத்திற்கு நீங்கள போவீங்களா?

இந்த உயரத்திற்கு நீங்கள போவீங்களா?

அத்தாடி...

இந்த உயரத்திற்கு நீங்கள போவீங்களா?

இந்த உயரத்திற்கு நீங்கள போவீங்களா?

ஆள விடுங்க சாமி பாக்கவே தலை சுத்தி எடுக்குது...

Click Here For List of New Smartphones And Tablets Price & Specs

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X