கோக்கில் போட்டோ பிரிண்ட்!!!
பொதுவாக அந்த காலத்தில் நாம் போட்டோ எடுத்தால் அதை பிரிண்ட் போட போட்டோ ஸ்டுடியோ க்கு கொடுத்து விட்டு இரண்டு மூன்று நாட்கள் காத்திருக்க வேண்டும்.
ஆனால், இந்த காலத்தில் இரண்டு நிமிடத்தில் போட்டோ பிரிண்ட் போட்டு கொடுத்து விடுகிறார்கள்
நாம் அந்த கால முறைக்கு வருவோம் அதன்படி அன்று சில பல இரசாயணங்கள் கலந்து தான் போட்டோக்களை பிரிண்ட் செய்வரார்கள் அதிலிருந்து நாம கொஞசம் மாத்தி யோசிப்போம் பாஸ்.
இந்த தண்ணீர், லேமன் ஜீஸ் மற்றும் பலவற்றுடன் கலந்து போட்டோக்களை பிரிண்ட் செய்தால் எப்படி இருக்கும் இதோ அதில் போடப்பட்ட பிரிண்டுகளை பாருங்கள்...
Click Here For New Gadgets Gallery

புதிய போட்டோ பிரிண்ட்ர்கள்
இது கோக்க கோலா வில் போடப்பட்ட போட்டோ பிரிண்ட் பாஸ்.

புதிய போட்டோ பிரிண்ட்ர்கள்
இது இருமல் மருந்தால் போடப்பட்ட போட்டோ பிரிண்ட்.

புதிய போட்டோ பிரிண்ட்ர்கள்
இது வீனிகர் பாஸ்.

புதிய போட்டோ பிரிண்ட்ர்கள்
இது இஞ்சி ஜீஸ் கொண்டு போடப்பட்ட போட்டோ...

புதிய போட்டோ பிரிண்ட்ர்கள்
இது ஆலிவ் ஆயில்...

புதிய போட்டோ பிரிண்ட்ர்கள்
இது லெமன் ஜூஸ்

புதிய போட்டோ பிரிண்ட்ர்கள்
இது பெட்ரோல்

புதிய போட்டோ பிரிண்ட்ர்கள்
டர்பன் ஆயில்...

புதிய போட்டோ பிரிண்ட்ர்கள்
வாட்டர் கலர் கொண்டு போடப்பட்ட பிரிண்ட்

புதிய போட்டோ பிரிண்ட்ர்கள்
அலுமினியம் சல்பேட்
Click Here For List of New Smartphones And Tablets Price & Specs


Click it and Unblock the Notifications