Home
News

ஸ்மார்ட்போன் சார்ஜிங் - அப்போ அதெல்லாம் உண்மையில்லையா

போன் சார்ஜரில் இருக்கும் போது பயன்படுத்த கூடாது, இரவு முழுவதும் போனினை சார்ஜரில் வைக்க கூடாது என ஒவ்வொருவரும் தங்களுக்கு தோன்றுவதை கூறி போன் பேட்டரிகளை பற்றி பல போலி செய்திகளை பரப்பி வருகின்றனர்.

தொழில்நுட்ப ரீதியில் வளர்ச்சியடைந்த நாடுகளின் பட்டியல்

ஸ்மார்ட்போன் பேட்டரிகளை குறித்து நீங்கள் இதுவரை கேள்விப்பட்டிருக்கும் தகவல்களில் உண்மை நிலையை தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்.

பிரான்டு

பிரான்டு

ஸ்மார்ட்போன்களின் சார்ஜர் பிரான்டாட் வகையை சார்ந்திருக்க வேண்டும் என்று பலரும் கூறி வருகின்றனர், ஆனால் லைஃப்ஹேக்கர் நடத்திய ஆய்வில் லோக்கல் சார்ஜர்களும் சிறப்பாக வேலை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போன் சார்ஜர்

போன் சார்ஜர்

போன் சார்ஜரில் இருக்கும் போது பயன்படுத்தினால் போன் வெடிக்கும் என்பதும் பொய் தான், இவ்வாறு சில சம்பவங்கள் நடைபெற்று இருந்தாலும் மற்ற மாடல் சார்ஜர்களை பயன்படுத்தியதால் தான் அவை வெடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சார்ஜிங்

சார்ஜிங்

இரவு நேரங்களில் போனினை சார்ஜரில் வைத்தால் பேட்டரி பாழாகி விடும் என்பது பொய் தான். போனில் சார்ஜ் ஆகி முடிந்ததும் அவை அதன் பின் சார்ஜ் ஆகாது.

ஸ்விட்ச் ஆஃப்

ஸ்விட்ச் ஆஃப்

சீரான இடைவெளியில் போனினை ஸ்விட்ச் ஆஃப் செய்வது போனின் பேட்டரிக்கு நல்லது. முடிந்த வரை வராம் ஒரு முறையேனும் இரவு நேரத்தில் போனினை ஸ்விட்ச் ஆஃப் செய்து வைக்கலாம்.

பேட்டரி

பேட்டரி

போனின் பேட்டரி முழுமையாக தீர்ந்த பின் சார்ஜ் செய்வதை விட, பயன்பாட்டிற்கு ஏற்ப அதனினை தினமும் சார்ஜ் செய்வது நல்லது.

சூடு

சூடு

மின்சாதன கருவிகளுக்கு சூடு ஒத்து வரைது. போனின் பேட்டரி முடிந்த வரை அறிவுறுத்தப்பட்ட சூழ்நிலைகளில் வைப்பது நல்ல பலன்களை தரும்.

Best Mobiles in India

English summary
Check out here the Phone Charging Myths, Debunked. This is interesting and you will like this.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X