Home
News

திருடிக்கு ஆப்பு வைத்த மொபைல் ஆப்..!

சிசிடிவி கேமரா மற்றும் ஐபோன் ஆப் பன்படுத்தி, வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற பெண்ணை கண்டுபிடித்தார் அமெரிக்க வாலிபர். 25 வயதான ப்ரியான் வேஸ் தன் வீட்டில் சிசிடிவி கேமராவினை போன் மூலம் இயக்க வழி வகுக்கும் நெஸ்ட் கேம் எனும் செயலியை பயன்படுத்தி வருகின்றார்.

ஆமை வேகத்தில் ஆண்ட்ராய்டு, முயல் வேகத்திற்கு மாற்ற..?!

 திருடிக்கு ஆப்பு வைத்த மொபைல் ஆப்..!

இந்த ஆப் அசைவு மற்றும் சத்தத்தினை கொண்டு வீடியோக்களை பதிவு செய்யும். வேஸ் கடந்த வாரம் தான் வீட்டில் இல்லாத போது அப்ளிகேஷனினை பயன்படுத்த முயன்ற போது தனது வீட்டில் திருட வந்த வரைபார்த்து, உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் அனுப்பிவிட்டார்.

'இது' இல்லாமல் உங்களால் இருக்க முடியாது ஜி..!

வீட்டில் திருட வந்த பெண் கதவின் அருகில் சென்று ' ஹலோ, ஹலோ?' என்று குரல் எழுப்பியதாக வேஸ் தெரிவித்திருந்தார், காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வீட்டில் திருட முயன்ற அந்த பெண்ணை கைது செய்தனர்.

Best Mobiles in India

English summary
A man in the US has credited his surveillance camera and an app on his iPhone for helping him catch a burglar at his home
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X