டால்பி மற்றும் ஃபிலிப்ஸ் வழங்கும் புதிய 3டி தொழில் நுட்பம்!
oi
-Staff
By Super

டால்பி லெபாரெட்டரீஸ் மற்றும் ஃபிலிப்ஸ் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்கள் இணைந்து அதி நவீனம் கொண்ட 3டி தொழில் நுட்பத்தினை வழங்க உள்ளது.
3டி வீடியோக்கள் குறைவாக இருந்த காலம் போய், இப்போது 3டி தொழில் நுட்பத்தில் படங்களும் அதிகம் வெளியாகி வருகின்றன. இதனால் இந்த உயர்ந்த வகை 3டி தொழில் நுட்பங்கள் மிக அவசியமான ஒன்றுதான்.
டால்பி, ஃபிலிப்ஸ் மூலம் உருவாக இருக்கும் இந்த உயர்ந்த தொழில் நுட்பம் கொண்ட இந்த 3டி கிளாஸ், எந்த எலக்ட்ரானிக் சாதனத்திலும் எளிதாக பொருத்தி கொள்ள முடியும்.
3டி தொழில் நுட்பம் என்றாலே அனைவருக்கும் குஷி தான். இதில் உயர்ந்த தொழில் நுட்பம் கொண்ட 3டி வசதி என்றால் ஏற்படும் கொண்டாட்டத்தினை சொல்லவே வேண்டாம்.
ஆனால் இது பற்றி வேரெந்த தகவல்களும் அதிகம் வெளியாகவில்லை. ஆனால் கூடிய விரைவில் இதை பற்றிய தகவல்கள் வெளியாகும்.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications