Home
News

'எப்புட்றா' உச்சக்கட்ட சம்பவம்! ரூ.10,000 பாஸ்! iPhone 14 வாங்க சரியான நேரம்!

iPhone 14 மாடலை ரூ.46,499 என்ற விலையில் வாங்க இது சரியான வாய்ப்பாகும். பிற ப்ரீமியம் ஸ்மார்ட்போன் வாங்கும் பணத்தில் நீங்கள் சமீபத்திய ஐபோன் 14 மாடலையே வாங்கலாம் என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

பிளாட் தள்ளுபடி விலையில் iPhone 14

iPhone 14 மாடலை பிளாட் தள்ளுபடி விலையில் வாங்க சரியான நேரம். ஐபோன் 14க்கு இத்தனை பெரிய தள்ளுபடி வேறு எந்த புதிய தளங்களிலும் வழங்கப்படவில்லை. பிளிப்கார்ட் தளத்தில் தான் வழங்கப்படுகிறது. சிறந்த தள்ளுபடி உடன் கூடுதலாக வங்கி சலுகைகளும் கிடைக்கிறது.

'எப்புட்றா' ரூ.10,000 பாஸ்! iPhone 14 வாங்க சரியான நேரம்!

குறைந்த விலையில் ஐபோன் 14 வாங்கலாம்

ஐபோன் 14 ஆனது இந்தியாவில் இதுவரை இல்லாத குறைந்த விலையில் நேரடி தள்ளுபடி உடன் கிடைக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட, சமீபத்திய ஐபோன் மாடல் இதுவாகும். ஐபோன் 14 மாடலின் 128ஜிபி வேரியண்ட் விலை ரூ.79,900 என தற்போது அதிகாரப்பூர்வமாக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் இதை தற்போது தள்ளுபடியுடன் வாங்கலாம்.

வங்கி சலுகை

Flipkart தற்போது ஐபோன் 14 மாடலை பிளாட் தள்ளுபடி விலையில் ரூ.72,499 என விற்பனை செய்கிறது. அதாவது அதன் நிர்ணய விலையான ரூ.79,900 இல் இருந்த இந்த தள்ளுபடி கிடைக்கிறது. கூடுதலாக வங்கி சலுகைகளும் இதில் வழங்கப்படுகிறது. HDFC வங்கி கார்ட்கள் மூலம் இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.4000 தள்ளுபடி கிடைக்கிறது. அதன்படி இந்த புதிய ஐபோன் 14 மாடலை ரூ.69,499 என வாங்கலாம்.

எக்ஸ்சேஞ்ச் சலுகையுடன் வாங்க சரியான வாய்ப்பு

இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடி என்பது தான். அதன்படி புதிய இ-காமர்ஸ் ஸ்மார்ட்போனை ரூ.23,000 என்ற பிளாட் தள்ளுபடி உடன் வாங்கலாம். அதாவது ரூ.23,000க்கு தகுதியுடைய போனை எக்ஸ்சேஞ்ச் செய்து புதிய ஐபோன் 14 மாடலை வாங்கினால் ரூ.46,499 என்ற விலையில் வாங்கலாம். முன்னதாகவே குறிப்பிட்டது போல் எக்ஸ்சேஞ்ச் செய்யும் போன் என்பது நிபந்தனைகளுக்கு உட்பட்டது. உங்கள் பழைய போன் சேதமடைந்த நிலையில் இருந்தால் அதன் மதிப்பு குறைக்கப்படும். அதேபோல் நீங்கள் எக்ஸ்சேஞ்ச் செய்யும் போன் Samsung, Google, OnePlus போன்ற பிராண்டுகளாக இருந்தால் சிறந்த எக்ஸ்சேஞ்ச் சலுகை வழங்கப்படும்.

'எப்புட்றா' ரூ.10,000 பாஸ்! iPhone 14 வாங்க சரியான நேரம்!

ஐபோன் 14 சிறப்பம்சங்கள்

ஐபோன் 14 ஆனது 6.1 இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கிறது. ஐபோன் 14 ப்ளஸ் இல் 6.7 இன்ச் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. ஐபோன் 14 சீரிஸ் இல் இதுவரை கண்டிராத சிறந்த பேட்டரி ஆதரவை ப்ளஸ் மாடல் கொண்டிருக்கிறது. ப்ளஸ் மாடலில் 26 மணிநேரம் வரை வீடியோவை நீங்கள் பார்க்கலாம், ஐபோன் 14 இல் 19 மணிநேரம் வரை வீடியோ பார்க்கலாம். சிறந்த பேட்டரி ஆயுள் வழங்குவதற்கு என இந்த மாடல்களில் ஆப்பிள் கூலிங் சிஸ்டத்தை மேம்படுத்தி இருக்கிறது.

அவசரகால SOS மற்றும் விபத்து கண்டறிதல் அம்சம்

iPhone 14 மற்றும் iPhone 14 Plus ஆகிய மாடல்களில் பழைய ஏ15 பயோனிக் சிப்செட் பொருத்தப்பட்டிருந்தாலும், கேமரா தொகுதியை மேம்படுத்தி ஆப்பிள் வழங்கி இருக்கிறது. மேலும் விபத்து கண்டறிதல் போன்ற பாதுகாப்பு அம்சங்களையும் இந்த ஐபோன் மாடல்கள் கொண்டிருக்கிறது. இந்த மாடல்களில் செயற்கைக்கோள் இணைப்பு இருக்கிறது. இதன்மூலம் அவசரகால SOS ஐக் ஆப்பிள் கொண்டுவருகிறது.

செயற்கைக்கோள் தொடர்பு அம்சம்

செயற்கைக்கோள் அம்சத்திற்கு என தனிப்பயன் வன்பொருள் மற்றும் பெஸ்போக் மென்பொருளை ஆப்பிள் வடிவமைத்துள்ளது. இதன்மூலம் பெரிய ஆண்டெனாக்கள் எதுவும் இல்லாமல், செயற்கைக்கோளை அணுக முடியும். இது இருவழி தகவல்தொடர்புகளை ஆதரிக்கிறது. சிக்னல் கிடைக்காத நேரங்களில் இது பேருதவியாக இருக்கும்.

'எப்புட்றா' ரூ.10,000 பாஸ்! iPhone 14 வாங்க சரியான நேரம்!

ஐபோன் 14 கேமரா எப்படி?

கேமரா அம்சங்களை பொறுத்தவரை இரண்டு மாடல்களிலும் f/1.5 துளையுடன் கூடிய புதிய 12MP பிரதான கேமரா மற்றும் அல்ட்ராவைடு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. குறைந்த ஒளி பதிவு மற்றும் ஃபாஸ்ட் நைட்மோட் செயல்திறனில் முந்தைய மாடல்களை விட 49% முன்னேற்றம் இருக்கும் என ஆப்பிள் தெரிவித்துள்ளது. செல்பி மற்றும் வீடியோ ஆதரவுக்கு என புதிய ஐபோன்களின் முன்புறத்தில் 12 எம்பி ட்ரூடெப்த் சென்சார் பொருத்தப்பட்டிருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Perfect Time to Buy the iPhone 14 Model at an Extreme Discount! Flipkart Offer
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X