மொபைல் ஸ்க்ரீன் காலியா..? இதோ புது டெக்னீக்..!
சில பேர் ரொம்ப கல் நெஞ்சுகாரங்க, எதுக்குமே கலங்க மாட்டாங்க..! இன்னும் சில பேர் இருக்காங்க, அவங்கலாம் நம்ம வாடிவேல் மாதிரி, எவ்ளோ அடிச்சாலும் தாங்குவாங்க, அவங்க மட்டும் இல்ல அவங்க கைகளில் இருக்கும் ஸ்மார்ட்போன்களும் தான்..!
அழுக்கு ஸ்மார்ட் போன்களை சுத்தம் செய்ய எளிய வழிமுறைகள்..!
அப்படியானவர்களின் கைகளில் சிக்கி கொண்டு தினந்தினம் 'சின்னா பின்னா'மாகும் ஸ்மார்ட்போன்கள், மறுபடியும் எப்படி அழகாய் மாற்றப்படுகின்றன என்ற வித்தையை கீழ்வரும் ஸ்லைடர்களில் பார்த்து நீங்களே கற்றுக்கொள்ளுங்கள், ரொம்ப ஈஸி தான்.!

டூமீல்..!
இது தான் மந்திர அட்டாக்..!

டமால்..!
இதை தான் 'கும்மாங்குத்து'னு சொல்வாங்க..!

டிஸ்யூம் டிஸ்யூம் :
பறந்து பறந்து அடிப்போம்,உடைப்போம். அப்புறம் உக்காந்து பொறுமையா சரி பண்ணிடுவோம்.!

ப்ஸ்க்.. ப்ஸ்க்..!
பசை விடும் ஸ்பைடர் மேன்..!

போட்டி போட்டு உடைக்கிறாங்க..!
ஸ்பைடர் மேன் பழசு.. ஐயர்ன்மேன், நான் கொஞ்சம் புதுசு..!

பளார்..!
தட்டை பறக்க விட்ட கேப்டன் அமெரிக்கா..!

யார்டா இவன்..!
உள்ள இருந்து ஏட்டி பாக்குறதது..?!

ஐ யம் பிளாக் பெல்ட் :
இந்தா வாங்கிக்கோ... ஹாம்மர் பன்ச்..!

கலா ரசிகன்..!
ரசித்து ரசித்து சரி பண்ணி இருக்காரு..!

ஹே.. யார்ப்பா அங்க..!
அங்க ஒரு அவார்ட் இருக்கும். இங்க கொண்டு வாங்க, கொடுத்துடுவோம்..!

தமிழ் கிஸ்பாட் :
மேலும் இது போன்ற சுவாரசியமான மற்றும் தொழில் நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!


Click it and Unblock the Notifications