பேஸ்புக்கில் கமெண்ட் போட்டு ஜெயிலுக்கு போனவர்கள்

|

பேஸ்புக் என்ற சோசியல் நெட்வொர்க்கின் புகழ் உலகம் முழுக்க பரவியுள்ளது. இதில் பல பயன்கள் உண்டு.

பேஸ்புக் என்ற சொல் இன்றைய இளைஞர்களை ஆட்டிப்படைக்கும் ஒரு மந்திரச்சொல். இளைஞர்களுக்கு பேஸ்புக் சிறந்த பொழுதுபோக்கு அம்சமாக விளங்குகிறது.

பொதுவாக இளைஞர்கள் பேஸ்புக்கில் ஏதாவது போட்டோக்களுக்கு கமெண்ட் போடுவது இல்லை தங்கள் கருத்துகளை அப்டேட் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுவர்.

ஒரு சில நேரங்களில் இது போன்ற செயல்கள் வில்லங்கத்தில் போய் முடிந்துவிடும். ஆம், பேஸ்புக்கில் வன்முறையை தூண்டும் வகையிலோ அல்லது மற்றவர்களை பாதிக்கும் வகையிலோ கமெண்ட் போட்டவர்களை போலிசார் கைது செய்துள்ளனர்.

இந்தியாவில் கூட சில பெண்கள் பேஸ்புக்கில் கமெண்ட் போட்டதற்க்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது போன்று உலக அளவில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் அவர்களை பற்றிதான் நாம் பார்க்க போகிறோம்.

கிழே உள்ள சிலைட்சோவில் பேஸ்புக்கில் கமெண்ட் போட்டதற்க்காக கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் அதற்க்கான காரணங்களை பாருங்கள்.

Click Here For Facebook Concept Smartphones Gallery

ஜஸ்டின் கார்டர்

ஜஸ்டின் கார்டர்

ஜஸ்டின் கார்டர் 19 வயது இளைஞன். இவரது நண்பர் இவரை கிண்டல் செய்துவிட்டார்.
அந்த வருத்தத்தில் இருந்த இவர், கிண்டர்கார்டன் பள்ளியை சுட்டு அதில் உள்ளவர்களின் இரத்த மழையை பார்க்க வேண்டும். அவர்களில் ஒருவரது இதயத்தை தான் உண்ண வேண்டும் என எண்ணுவதாக அப்டேட் செய்தார்.
இதை பார்த்து வருத்தம் அடைந்த ஒரு பெண்மணி இதை பற்றி புகார் செய்துள்ளார். பின்னர் ஜஸ்டின் கார்டர் கைது செய்யப்பட்டார்.

மேட் உட்ஸ்

மேட் உட்ஸ்


மேட் உட்ஸ் 19 வயது இளைஞன். காணாமல் போன இரண்டு சிறுமிகளை பற்றி இவர் பேஸ்புக்கில் ஏளனமாக கமெண்ட் போட்டதற்க்காக கைது செய்யப்பட்டார்.

ஜோர்டான் பிளாக்ஷா மற்றும் பெர்ரி சட்கிளிப்

ஜோர்டான் பிளாக்ஷா மற்றும் பெர்ரி சட்கிளிப்

ஜோர்டான் பிளாக்ஷா மற்றும் பெர்ரி சட்கிளிப். இவர்கள் இருவரும் இங்கிலாந்தில் நடந்த கலவரத்தை ஊக்குவிக்கும்படி கமெண்ட் போட்டதற்க்காக கைது செய்யப்பட்டு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது

பாலா ஆஷர்

பாலா ஆஷர்

பாலா ஆஷர் 18 வயது இளம்பெண். இவர் காரில் 4 டீன்ஏஜ் நண்பர்களுடன் சென்று ஒரு இடத்தில் காரை மோதிவிட்டு சென்றதாக அப்டேட் செய்தார். அதற்க்காக கைது செய்யப்பட்டார்.

கேமரான் டி அம்பிரோசியோ

கேமரான் டி அம்பிரோசியோ

கேமரான் டி அம்பிரோசியோ 18 வயது இளைஞன். வன்முறையை தூண்டும் வகையில் பாடல் வரிகளை பேஸ்புக்கில் அப்டேட் செய்தார். அதற்க்காக கைது செய்யப்பட்டார்.

முகமத் ருகுல் அமின் கந்தாகெர்

முகமத் ருகுல் அமின் கந்தாகெர்

முகமத் ருகுல் அமின் கந்தாகெர், பங்களாதேஷை சேர்ந்த இவர் தனது நாட்டு பிரதமர் இறந்து போகவேண்டும் என்று தான் ஆசைப்படுவதாக பேஸ்புக்கில் அப்டேட் செய்தார். அதற்க்காக கைது செய்யப்பட்டார்.

டேவிட் வோல்கெர்ட்

டேவிட் வோல்கெர்ட்

டேவிட் வோல்கெர்ட் தனது முன்னாள் மனைவி பற்றி பேஸ்புக்கில் கமெண்ட் அப்டேட் செய்தார். அதற்க்காக கைது செய்யப்பட்டார்.

மார்க் பிரையான்

மார்க் பிரையான்

மார்க் பிரையான் தனது டைவர்ஸ் பற்றி பேஸ்புக்கில் கமெண்ட் அப்டேட் செய்தார். அதற்க்காக கைது செய்யப்பட்டார்.

ரோட்ணி பிராட்போர்ட்

ரோட்ணி பிராட்போர்ட்

ரோட்ணி பிராட்போர்ட் 19 வயது இளைஞன். தனது தோழியின் கர்ப்பத்தை பற்றி பேஸ்புக்கில் கமெண்ட் அப்டேட் செய்தார். அதற்க்காக கைது செய்யப்பட்டார்.

சாஹீன் தண்டா மற்றும் ரேணு ஸ்ரீனிவாசன்

சாஹீன் தண்டா மற்றும் ரேணு ஸ்ரீனிவாசன்

இந்தியாவில் இரண்டு பெண்கள் இறந்து போன அரசியல்வாதி பற்றி பேஸ்புக்கில் கமெண்ட் அப்டேட் செய்ததற்காக கைது செய்யப்பட்டார்கள்.

Click Here For New Smartphones Gallery

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X