பார்த்ததும் வாங்க தூண்டும் பென் ட்ரைவர்கள்..!
வித்தியாசமா தெரியணும், கிரேஸியா இருக்கணும்னு ஆசைப்படுறது ஒண்ணும் பெரிய தெய்வக்குத்தம் இல்ல, சாதாரண மனித இயல்புதான்.
கம்ப்யூட்டரின் வேகத்தை அதிகரிக்க 10 சூப்பர் ஐடியாக்கள்..!
அந்த வகையில், வாவ், செம்ம க்யூட், சூப்பர், அடப் பாவிகளா என்று பல வகையான ரியாக்ஷன்களை நம்மில் வர வைக்கும் பென் ட்ரைவ்களைத்தான் இங்கே நாம் பார்க்கப்போகிறோம். ரெடி ஜூட்..

மியாவ் :
பூனை பிரியர்களுக்கான பூனை வால் பென் ட்ரைவ்..!

டிக் டிக் :
தயார் நிலையில் வெடிகுண்டு பென் ட்ரைவ்..!

வைல்ட் :
பச்சோந்தி பென் ட்ரைவ், யாரையாவது பிடிக்கலனா இதை வாங்கி கிப்ட் கொடுத்திடலாம்..!

ஜீனியஸ் :
கண் கண்ணாடி அணிபவர்களை ஈர்க்கும் ஸ்பெக்ஸ் பென் ட்ரைவ்..!

சுவை :
பசியை தூண்டிவிடும் பர்கர் பென் ட்ரைவ்..!

புதிய கீ :
பென் ட்ரைவ் என எளிதில் கண்டுபிடிக்க முடியாத கீ பென் ட்ரைவ்..!

கொலை வெறி :
அச்சமூட்டும் கட்டை விரல் பென் ட்ரைவ்..!

க்யூட் :
அழகான டெட்டி பியர் பென் ட்ரைவ்..!

குழப்பம் :
இது என்ன மரக்கட்டை என்று கேட்க வைக்கும் மரக்கட்டையால் ஆன பென் ட்ரைவ்..!

தோடா.. தோட்டா :
மெர்சலாக்கும் துப்பாக்கி தோட்டா பென் ட்ரைவ்..!


Click it and Unblock the Notifications