Just In
- 51 min ago புதிய கட்டணம்.. அம்பானி போட்ட புது குண்டு.. ஏப்.25 முதல் JioCinema ஆப் முழுசா FREE-ஆ கிடைக்காது!
- 55 min ago லட்டு மாதிரி பட்ஜெட்.. ரூ.1499 போதும்.. டச் கன்ட்ரோல்.. பாஸ்ட் சார்ஜிங்.. லோவ் லேட்டன்சி.. எந்த மாடல்?
- 1 hr ago ATM.. டெபிட் கார்டு.. கிரெடிட் கார்டு இருக்கா? ரிசர்வ் வங்கி வெளியிட்ட புது விதி.. இனி சிக்கலே இருக்காது..
- 2 hrs ago ரூ.56,999 க்கு அறிமுகமான OnePlus போனை ரூ.19,149 க்கு விற்கும் Amazon.. ஆல் ஏரியாவிலும் ஆர்டர் பறக்குது!
Don't Miss
- Movies மொத்தம் ரூ 7 கோடி.. ஏமாற்றி விட்டார்.. மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு!
- News ஸ்மோக் பிஸ்கட் விபரீதம்.. டிரை ஐஸ் பயன்படுத்தினால் 10 ஆண்டு ஜெயில்.. உணவு பாதுகாப்புத்துறை அதிரடி!
- Automobiles சிட்ரோன், ஜீப் காரை வாங்கப்போறீங்களா? இப்ப போன பணத்தை மிச்சம் பண்ணலாம்! ஏப்30க்கு பிறகு காஸ்ட்லியாகிடும்!
- Finance சுட்டெரிக்கும் சூரியன்.. உங்க பர்ஸையும் சுடுகிறது..!! ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய தகவல்..!!
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஆதார் அடையாள ஆவணங்கள் இனி தேவை இல்லை.!
பண பரிவர்த்தனை செயலிகளில் ஆதார் ஆவணங்களுக்குப் பதிலாக பாஸ்போர்ட், வாக்காளர் ஐடி அல்லது ஓட்டுநர் உரிமம் போன்ற ஆவணங்களை அடையாள ஆவணங்களாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
பண பரிவர்த்தனை செயலிகளில் ஆதார் ஆவணங்களுக்குப் பதிலாக பாஸ்போர்ட், வாக்காளர் ஐடி அல்லது ஓட்டுநர் உரிமம் போன்ற ஆவணங்களை அடையாள ஆவணங்களாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஆரம்பத்தில் அனைத்து பண பரிவர்த்தனை செயலிகள், அதன் பயனர்கள் ஆதார் வழியாகக் கணக்குகளை சரிபார்க்க வலியுறுத்தி இருந்தது, அந்த நிலை இனி இல்லை.
டிஜிட்டல் பண பரிவர்த்தனை செயலி
இந்தியாவின் தனித்த (யுஐடிஏஏ) அடையாள ஆணையம் தரவுத்தளத்தை தங்கள் பயனர்களின் ஆவணங்களை சரிபார்க்கப் பயன்படுத்த அனுமதிகிடையாது என்று ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ போன்ற பெரிய பிராண்டுகளுக்கு முன்னர் அடையாள ஆணையம் அறிக்கை வெளியிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து தற்பொழுது டிஜிட்டல் பண பரிவர்த்தனை செயலி நிறுவங்களுக்கும் இந்த அறிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
RBI விதிமுறை
நீங்கள் பேடியம், போன்பே அல்லது ஃப்ரீ சார்ஜ் போன்ற வழக்கமான பயன்பாட்டு செயலி பயனாளராக நீங்கள் இருந்தால் உங்களுக்கு நிச்சயம் இது தெரிந்திருக்கும். RBI விதிமுறைகளின் காரணமாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, தற்பொழுது வரை KYC செயல்முறை செய்யாமல் பணத்தை மாற்றவோ அல்லது செலுத்தவோ முடியாது என்பதே உண்மை.
உறுதி செய்யப்பட்ட மாற்றங்கள்
இந்த மாற்றங்கள் உண்மைதானா என்று நாங்களும் உறுதி செய்துள்ளோம். பேடியம், போன்பே அல்லது பிரீ சார்ஜ் போன்ற வழக்கமான பயன்பாட்டு செயலிகளில் அடையாள ஆவணங்கள் பட்டியலில் ஆதார் நீக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பேடியம் செயலி
பேடியம் செயலி இல் ஆதார் நீக்கப்பட்டதற்கான ஆவணம்:
பேடியம் செயலி இல் அடையாள ஆவணங்கள் பட்டியலில் ஆதார் நீக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
போன்பே செயலி
போன்பே செயலி இல் ஆதார் நீக்கப்பட்டதற்கான ஆவணம்:
போன்பே செயலி இல் அடையாள ஆவணங்கள் பட்டியலில் ஆதார் நீக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஃப்ரீ சார்ஜ் செயலி
ஃப்ரீ சார்ஜ் செயலி இல் ஆதார் நீக்கப்பட்டதற்கான ஆவணம்:
ஃப்ரீ சார்ஜ் செயலி இல் அடையாள ஆவணங்கள் பட்டியலில் ஆதார் நீக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470