Home
News

அமேசானை அடித்து நொறுக்கும் பேடிஎம் மெகா ஆப்பர் மேளா.!

அமேசானை அடித்து நொறுக்கும் வகையில் பேடிஎம் நிறுவனமும் மெகா ஆப்பர் மேளாவை அறிவித்து வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.

அமேசானை அடித்து நொறுக்கும் வகையில் பேடிஎம் நிறுவனமும் மெகா ஆப்பர் மேளாவை அறிவித்து வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.

அமேசானை அடித்து நொறுக்கும் பேடிஎம் மெகா ஆப்பர் மேளா.!

அமேசான் நிறுவனம் அக்.10 முதல் தி கிரேட் இந்தியன் சேல் என்ற பெயரில் சலுகை விலை பொருட்களை அறிவித்துள்ளது. இது மற்ற பிளிர்கார்ட், ஸ்னாப்டீல் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு சரிவை ஏற்படுத்துவதாக இருந்தது.

போட்டி போட்ட பேடிஎம்:

போட்டி போட்ட பேடிஎம்:

இந்நிலையில் அமேசானுக்கு இணையாகவும் பேடிஎம் நிறுவனம் தற்போது ஆன்லைன் வர்த்தகத்தில் புதிய மெகா ஆப்பரை அறிவித்துள்ளது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பேடிஎம் மால் சலுகை அறிவிப்பு:

பேடிஎம் மால் சலுகை அறிவிப்பு:

அமேசான் நிறுவனத்துடன் போட்டியை சமாளிக்கும் விதமாக பேடிஎம் மாலும் சலுகையை அறிவித்துள்ளது. இதன்படி இந்த சலுகை அக்டோபர் 9 முதல் 15ம் தேதி வரை வழங்கப்படுகின்றது.

மற்ற நிறுவனங்களும் அறிவிப்பு:

மற்ற நிறுவனங்களும் அறிவிப்பு:

அமேசானுக்கு போட்டியாக மற்ற நிறுவனங்களாக உள்ள பிளிப்கார்ட், ஸ்னாப்டீல் உள்ளிட்ட நிறுவனங்களும் ஆப்பர்களை அறிவித்து வருகின்றனர். இதுவும் வாடிக்கையாளர்களுக்கு குதுகலமாக அமைந்துள்ளது.

பேடிஎம்-ன்  கேஷ்பேக் விவபரம்:

பேடிஎம்-ன் கேஷ்பேக் விவபரம்:

அதன்படி ஐசிஐஐசிஐ வங்கி அட்டையில் பொருட்கள் வாங்கும் போது 10 சதவீதம் ஆப்பரும், ஐபோன் எக்ஞுஸ் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 12 ஆயிரம் ரூபாய் கேஷ்பேருக்கு வழங்கப்படுகின்றது.

போன்களுக்கு ரூ.3 ஆயிரம் சலுகை:

போன்களுக்கு ரூ.3 ஆயிரம் சலுகை:

விவோ வி11 ப்ரோ, ஓப்போ எப் 9 ப்ரோ ஆகிய மாடல் ஸ்மார்ட்போன்களை வாங்கும்போது ரூ.3000 வரை எக்ஸ்சேஞ் ஆப்பரிலும் வாங்கி கொள்ளலாம்.

வீட்டு உபயோக பொருட்களுக்கு அறிவிப்பு:

வீட்டு உபயோக பொருட்களுக்கு அறிவிப்பு:

லேப்டாப், வாஷிங்மெஷீன், டிவி, வாட்டர் பியூரிபயர், மிக்ஸி, கிரைண்டர், பிரிட்ஜ் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கும் ஆப்பர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு பேடிஎம் மால் இணைதளத்திற்கு சென்று பார்க்கவும்.

Best Mobiles in India

English summary
paytm mall maha cashback sale starts october 9 flash sale golden hours price drop re 1 deals and more : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X