பேடிஎம் மால் சுதந்திர தின விற்பனை: ஆப்பிள் போன்களுக்கு பல்க்கான சலுகை.!
72 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பேடிஎம் மால் தனது எட்டு நாட்கள் நீண்ட சுதந்திர கேஷ்பேக் விற்பனையை ஏற்பாடு செய்திருக்கிறது. ஆகஸ்ட் 8 ம் தேதி முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை விற்பனை நடைபெறும்.
72 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பேடிஎம் மால் தனது எட்டு நாட்கள் நீண்ட சுதந்திர கேஷ்பேக் விற்பனையை ஏற்பாடு செய்திருக்கிறது. ஆகஸ்ட் 8 ம் தேதி முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை விற்பனை நடைபெறும். பேடிஎம் மால் பல்வேறு பிராண்ட்களில் பல்வேறு சாதனங்களுக்கு சலுகைகள் மற்றும் கேஷ்பேக் செலுத்துகிறது.
அத்தகைய ஒரு சலுகையாக ஐபோன்ற்கு சிறப்பு சலுகையாக 9,500 வரை கேஷ்பேக் கிடைக்கும் என்று தெரிவித்திருக்கிறது. ஐபோன் எக்ஸ், ஐபோன் 8 மற்றும் 8 பிளஸ், ஐபோன் 7 மற்றும் 7 பிளஸ், மற்றும் பல ஐபோன் ஆப்பிள் ஸ்மார்ட்போன் வாங்குபவர்களுக்குத் தள்ளுபடி மற்றும் சலுகையுடன் கூடிய கேஷ்பேக் வழங்கப்படுமென்று தெரிவித்துள்ளது.

ஆப்பிள் ஐபோன் எக்ஸ்:
ஐபோன் எக்ஸ் 256ஜிபி வேரியண்ட், இந்தச் சிறப்பு விற்பனையின் போது ரூ.95,135 விலையில் வாங்க முடியும். ஐபோன் இன் அசல் விலையில் 4% தள்ளுபடி கிடைத்துள்ளது மற்றும் ரூபாய் 9,500 அதிகபட்சமாக கேஷ்பேக் இத்துடன் கிடைக்கிறது.
ஐபோன் எக்ஸ் 64ஜிபி வேரியண்ட் இந்தச் சிறப்பு விற்பனையின் போது ரூ.83,499 விலையில் வாங்க முடியும் ரூபாய்க்குச் சிறந்த விலையில் கிடைக்கும். இத்துடன் ரூ 9,500 கேஷ்பேக் மற்றும் அசல் விலையில் இருந்து 3% தள்ளுபடி கிடைக்கும்.

ஆப்பிள் ஐபோன் 8
விற்பனையின் ஒரு பகுதியாக ஐபோன் 8, 256ஜிபி வேரியண்ட் ரூ.9,000 கேஷ்பேக் உடன் 5% தள்ளுபடியுடன் கிடைக்கிறது. இதன் விலை ரூ.64,380 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோல்ட், ஸ்பேஸ் சாம்பல் மற்றும் வெள்ளி ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.
ஆப்பிள் ஐபோன் 8 பிளஸ்:
ஆப்பிள் ஐபோன் 8 பிளஸ் (64 ஜிபி) வேரியண்ட் ரூ.66,160 விலையுடன் கூடி ரூ.8500 கேஷ்பேக் சலுகையுடன் 4% தள்ளுபடி விலையில் வாங்கலாம்.

ஆப்பிள் ஐபோன் 7:
ஆப்பிள் ஐபோன் 7 (128 ஜிபி) வேரியண்ட் ரூ.48,999 விலையுடன் கூடி ரூ.7,000 கேஷ்பேக் சலுகையுடன் அதன் அசல் விலையில் இருந்து 7% தள்ளுபடியுடன் வாங்கலாம்.
ஆப்பிள் ஐபோன் 7 பிளஸ் (32 ஜிபி) வேரியண்ட் ஐபோன் அதன் அசல் விலை ரூ.62,840 இல் 12% தள்ளுபடி கிடைத்து வெறும் ரூ.47,792 க்கு கிடைக்கும். இத்துடன் ரூ.7,500 கேஷ்பேக் சலுகையும் உள்ளது.

ஆப்பிள் ஐபோன் 6S
ஆப்பிள் ஐபோன் 6S, பேடிஎம் மால் இல் ரூ.4,500 கேஷ்பேக் தருவதுடன் அதன் அசல் விலை ரூ.33,499 உடன் 11% தள்ளுபடியுடன் வாங்கலாம்.

ஆப்பிள் ஐபோன் SE :
ஆப்பிள் ஐபோன் SE விற்பனைக்கு ரூ. 2,250 கேஷ்பேக் சலுகையுடன் ரூ.18,749 க்கு வாங்கலாம். ஐபோன் SE இன் அசல் விலை ரூ.26,000 உடன் 19% தள்ளுபடி கிடைக்கும்.


Click it and Unblock the Notifications