மலிவு விலையில் பேடிஎம் அறிமுகப்படுத்திய Pocket Android POS! என்னென்ன நன்மைகள்.!

|

இந்தியாவில் கொரோனா நெருக்கடியை அடுத்து பேடிஎம் நிறுவனம் தொடர்பற்ற ஆர்டர் (contactless Order) மற்றும் கொடுப்பனவுகளுக்கான முதல் பாக்கெட் Android POS சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த சாதனம் நவீன தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது.

அறிமுகம்செய்துள்ளது

குறிப்பாக இந்நிறுவனம் Paytm All-in-one Portable Android Smart POS-ஐ மாதத்திற்கு 499 ரூபாய் என்ற

அறிமுக விலையில் அறிமுகம்செய்துள்ளது. மேலும் பயணத்தின்போது ஆர்டர்களையும் கொடுப்பனவுகளையும் ஏதுவாக்க,மொபைல் போனைப் போல வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சாதனம் இந்தியாவில் அறிமுகமாகியுள்ள முதல் ஆண்ட்ராய்டு அடிப்படையிலான சாதனம்.

பேங்க், கடிகாரம்

குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் இப்போது கிடைக்கும்Linuxஅடிப்படையிலான போர்ட்டபிள் POSசாதனங்களை விட இது மிகவும் சக்தி வாய்ந்தது என்றுதான் கூறவேண்டும். அதன்படி பேடிஎம்-ன் Scan to Order சேவையுடன் இது வருகிறது. மேலும் இந்த சாதனத்தில் கால்குலேட்டர்,பவர் பேங்க், கடிகாரம். பேனா ஸ்டாண்டுகள் மற்றும் ரேடியோ ஆகியவற்றை

வழங்கும் ஒரு வணிகக் கடையும் உள்ளது.

45 நிமிடத்தில் டெலிவரி: ஸ்விக்கி அதிரடி அறிவிப்பு., கலக்கத்தில் போட்டி நிறுவனங்கள்!

டேக்அவே ஜாயிண்டுகள்

இது நாட்டிலுள்ள ஆயரிக்கணக்கான உணவகங்கள் மற்றும் டேக்அவே ஜாயிண்டுகள் பயன்படுத்தும் அம்சமாகும். மேலும் எவ்வித தொடர்புகள் இல்லாமல் ஆர்டர் எடுத்து பொருட்கள் அல்லது சேவைகளை நுகர்வோருக்கு அளிக்க ஏராளமான SME களுக்கு இது பெரும் உதவியாக இருக்கும் என நிறுவனம் நம்புகிறது. பின்பு இந்த சாதனம் டெலிவரி பணியாளர்கள், வாகன ஓட்டுனர்கள், மளிகைக்

கடைக்காரர்கள் ஆகியோ டிஜிட்டல் கண்டணங்களை ஏற்க அருமையாக உதவுகிறது.

ந்த பேடிஎம் சாதனம் 163கிராம்

அட்டகாசமான இந்த பேடிஎம் சாதனம் 163கிராம் எடையும், 12மிமீ தடிமனும், 4.5அங்குல தொடுதிரையும் கொண்டுள்ளது. பின்பு ஒரு நம்பத்தகுந்த பிராசஸர், நாள் முழுவதற்குமான பேட்டரி திறன், QR code-ஐ ஸ்கேன் செய்து கட்டணத்தை உடனடியாக ப்ராசெஸ் செய்ய ஒரு in built camera ஆகியவை கொண்டு வெளிவந்துள்ளது இந்த சாதனம்.

மற்றும் வாடிக்கையாளர்

பில்லிங் பேமெண்ட் மற்றும் வாடிக்கையாளர் மேலாண்மை ஆகியவற்றிற்கான cloud-based software உட்பட, தற்போது வெறு எங்கும் இல்லாத பல்வேறு புதிய அம்சங்கள் இவற்றுள் இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த சாதனம் 4ஜி சிம் கார்டுகள்,வைஃபை, Bluetooth இணைப்பு போன்ற வசதிகளுடன் இயங்குகிறது.

ரீசார்ஜ் செய்யலயா., கவலை வேணாம்: ஏர்டெல் வழங்கும் இலவச 1 ஜிபி டேட்டா!

செலுத்துவது ஒருபோதும்

மேலும் பணம் செலுத்துவது ஒருபோதும் தோல்வியடையாமல் இருப்பதை இந்த சாதனம் உறுதிசெய்கின்றன. பின்பு அடுத்த சில மாதங்களுக்குள் 2லட்சத்துக்கும் மேற்பட் சாதனங்களை வெளியிடுதை நிறுவனம் நோக்கமாக கொண்டுள்ளது. இது மாதத்திற்கு 20மில்லியனுக்கும் அதிகமான பரிவர்த்தனைகளை உருவாக்கும். ஜிஎஸ்டி இணைக்க பில்களை உருவாக்குவதற்கும்

அனைத்து பரிவர்த்தனைகள் மற்றும் தீர்வுகளையும் நிர்வகிப்பதற்கும் இந்த சாதனம் Paytm for Business செயலியுடன் வெளிவந்துள்ளது.

செயலி, கடன்கள், கா

பின்பு Paytm for Business செயலி, கடன்கள், காப்பீடு மற்றும் வணிக கட்டா போன்ற நிதி தீர்வுகளைப் பெறவும், கடன், பணம் மற்றும் கார்ட் விற்பனை போன்ற ஏராளமான வணிக சேவைகளைப் பெறவும் வர்த்தகர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Paytm First Pocket Android POS Device Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X