பேடிஎம் வாடிக்கையாளரா நீங்கள்? உங்களுக்கு ஓர் நற்செய்தி.!

|

Citi வங்கியுடன் ஒப்பந்தம் செய்துள்ள பேடிஎம் நிறுவனம், தனது வாடிக்கையாளர்களுக்கு முதல் கிரெடிட் கார்டுகளை வெளியிடவுள்ளது, குறிப்பாக இந்த வசதி பல்வேறு மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் என்று

தான் கூறவேண்டும்.

பேடிஎம் வாடிக்கையாளரா நீங்கள்? உங்களுக்கு ஓர் நற்செய்தி.!

குறிப்பாக இந்த கார்டுகளை பெற வாடிக்கையாளர்கள், இவ்வளவு பணம் சம்பாதிக்க வேண்டும் என எந்த ஒரு நிபந்தனையும் அந்த நிறுவனம் வெளியிடவில்லை. இதற்கு முன்பு பேடிஎம் First Card- க்கு 500 ரூபாய் ஆண்டு கட்டணம் அறிவித்திருந்த இந்நிறுவனம், ஒருவேளை வாடிக்கையாளர்களில் ஒரு வருடத்தில் ரூ.50,000-க்கு மேல் பொருட்களை பெற்றால, அந்த ஆண்டு கட்டணத்தை தளர்த்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பேடிஎம் வாடிக்கையாளரா நீங்கள்? உங்களுக்கு ஓர் நற்செய்தி.!

இப்போது அறிவிக்கப்பட்டுள்ள கிரெடிட் கார்டுகளுக்கு விண்ணப்பிக்க வாடிக்கையாளர்கள் நேரடியாகவே பேடிஎம் செயலி மூலம் விண்ணப்பிக்கலாம். இருந்தபோதிலும் வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் உலகின் நடவடிக்கையை வைத்தே

இந்த கார்டுகள் வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக வாடிக்கையாளர்கள் ஆன்லைன் சந்தையில் எவ்வாறு பொருட்களை பெருகிறார்கள் என்பதை கணக்கில் கொண்டே இந்த கார்டுகள் அவர்களுக்கு அளிக்கப்படும். மேலும் இந்த கார்டுகளை பயன்படுத்தி ரூ.10,000-க்கு மேல்

பொருட்கள் வாங்குவோருக்கு ரூ.10,000 வரையில் சலுகைகள் பெற ப்ரோமோ கோட்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Paytm Credit Card Launched in Partnership With Citi, Brings 'Universal Unlimited Cashback : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X