இந்தியாவின் டாப் 20 4ஜி ஸ்பீட் நகரங்களின் பட்டியலில் சென்னைக்கு பரிதாபமான இடம்.!

இந்தியா முழுவதும் உள்ள 20 பெரும் நகரங்களில் 4ஜி எல்டிஇ வேகங்கள் ஆய்வு கடந்த டிசம்பர் 1, 2017-அன்று முதல் 90 நாட்களுக்கு நடத்தப்பட்டது என்று ஓப்பன்சிக்னல் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

|

தற்சமயம் இந்தியாவில் அதிவேக 4ஜி எல்டிஇ டேட்டா வழங்கும் நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது ஓப்பன்சிக்னல் (OpenSignal), மேலும் இந்த அறிக்கையில் சென்னைக்கு பரிதாபமான இடம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்பு 92.61 சதவீதம் பெற்று இந்த அறிக்கையில் முதல் இடம்பிடித்துள்ளது பாட்னா, குறிப்பாக இந்தியாவில் அதிவேக 4ஜி எல்டிஇ ஸ்பீட் பெற்றுள்ளது இந்த பாட்னா நகரம்.

இந்தியாவின் டாப் 20 4ஜி ஸ்பீட் நகரங்களின் பட்டியலில் சென்னைக்கு உண்டா?

இந்தியா முழுவதும் உள்ள 20 பெரும் நகரங்களில் 4ஜி எல்டிஇ வேகங்கள் ஆய்வு கடந்த டிசம்பர் 1, 2017-அன்று முதல் 90 நாட்களுக்கு நடத்தப்பட்டது என்று ஓப்பன்சிக்னல் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாட்னா, கான்பூர், அலாகாபாத், கொல்கத்தா, போபால் மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய மாநிலங்கள் தான் முதல் 6-இடங்களை பிடித்தள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த நகரங்களில் டவுன்லோடு வேகம் மிகச் சிறப்பாக உள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் டாப் 20 4ஜி ஸ்பீட் நகரங்களின் பட்டியலில் சென்னைக்கு உண்டா?

சில நகரங்களில் 4ஜி கிடைப்பதில் பல்வேறு குறைபாடு இருப்பதாக ஓப்பன்சிக்னல் சார்பில் அறிக்கை கூறப்பட்டுள்ளது. மேலும் 92.61 சதவீதம் உடன் பாட்னா முதல் இடத்தை பிடித்துள்ளது, அதன்பின்பு 88.3 சதவீதம் உடன் 10-வது இடத்தை பிடித்துள்ளது பெங்களூர்.

குறிப்பிடப்பட்டுள்ள 20 நகரங்களில் கண்டிப்பாக 80 சதவீதத்திற்கும் அதிகமான 4ஜி வேகம் கிடைக்கின்றன, என்று ஓப்பன்சிக்னலில் குறிப்பிடப்பட்டுள்ளன, இது முன்பை விட கனிசமாக உயர்வு அடைந்துள்ளது.

ஓபன்சிக்னல் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் நவி மும்பை சராசரியாக 8.72எம்பி (எம்பிபிஎஸ்) 4ஜி டவுன்லோடு வேகத்தில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

இந்தியாவின் டாப் 20 4ஜி ஸ்பீட் நகரங்களின் பட்டியலில் சென்னைக்கு உண்டா?

மேலும் அறிக்கையில் தெரிவித்தது என்னவென்றால் 4ஜி எல்டிஇ இணையவேகத்தில் சென்னைக்கு 16-வது இடம் கிடைத்துள்ளது,பின்பு சென்னைக்கு டவுன்லோடு வேகத்தில் தற்சமயம் 8.52 எம்பி(எம்பிபிஎஸ்) வேகம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best online converter | Audio, Videos, PDF, Document etc.. (Tamil)

தற்சமயம் இந்தியாவில் இணையவேகம் வளர்ச்சி அடைவதற்கு முக்கிய காரணமாக ரிலையன்ஸ் ஜியோ உள்ளது, குறிப்பாக இந்தியாவில் பல மில்லியன் மக்கள் ஜியோவை அதிகமாக பயன்படுத்துகின்றனர். மேலும் எல்டிஇ சேவையை வழங்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா சற்து வளர்ச்சியடைந்துள்ளது.

Best Mobiles in India

English summary
Patna Ranks First in the List of 20 Cities with 4G Availability of 92 61 OpenSignal ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X