ரூ.78,900 விலை மதிப்பில் புதிய பானாசோனிக் 4கே அல்ட்ரா எச்டி டிவி.!

By Prakash
|

பானாசோனிக் இந்தியாவில் அதன் புதிய பானாசோனிக் புதிய 4கே அல்ட்ரா எச்டி டிவியை அறிமுகப்படுத்தியுள்ளது, பானாசோனிக் நிறுவனம் பொருத்தமாட்டில் தனித்துவம் கொண்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறது.

ரூ.78,900 விலை மதிப்பில்  புதிய பானாசோனிக்  4கே அல்ட்ரா எச்டி டிவி.!

தற்போது அந்நிறுவனம் அறிமுகப்படுத்திய இஎக்ஸ்750 மற்றும் இஎக்ஸ்600 போன்ற டிவி மாடல்கள் மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது, இதன் ஒலி அமைப்பு பொருத்தமாட்டில் யுஏ7-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

பானாசோனிக் எச்டி டிவி ஹாலிவுட் ஆய்வகத்தில் அனுபவம் வாய்ந்த நிபுணர்களால் சீரமைக்கப்பட்டது. பின்னர் எல்இடி பின்னொளியை பெற்றுள்ளது, மேலும் உருவமைப்பு பொருத்தமாட்டில் மிகவும் அருமையாக உள்ளது.

இந்த டிவி 4கே ப்ரோ எச்ஆர்டி அம்சம் கொண்டுள்ளது, மேலும் 500நிட்ஸ் கொண்டுள்ளது, மேலும் நிட்ஸ் எனப்படுவது என்பது டிவி திரையில் உங்கள் கண்களுக்கு (ஒளிர்வு) கொடுக்கப்படும் ஒளி எவ்வளவு அளவிற்கு அளவீடாகும்.

எக்ஸ்750 டிவி பொருத்தமாட்டில் ஸ்டுடியோ கலர் மற்றும் எச்சிஎக்ஸ்2 செயலி கொண்டுள்ளது, மேலும் இந்த டிவி க்ரோமா டிரைவ் புரோ, கம்பெனி இன் இன்யூட் நிற வண்ணமயமாக்கல் தொழில்நுட்பத்துடன் வருகிறது, இவை ஒரு சிறந்த அனுபவத்தை தருகிறது.

ரூ.78,900 விலை மதிப்பில்  புதிய பானாசோனிக்  4கே அல்ட்ரா எச்டி டிவி.!

பானாசோனிக் எக்ஸ்750 பொருத்தமாட்டில் 65-இன்ச் டிவியின் விலை ரூபாய்.3,10,000ஆக உள்ளது, மேலும் பானாசோனிக் எக்ஸ்660 பொருத்தவரை 55-இன்ச் டிவியின் விலை ரூபாய்.1,78,900 ஆக உள்ளது, அதன்பின் 49-இன்ச் டிவியின் விலை ரூபாய்.1,41,000 ஆக உள்ளது, அடுத்தது 43-இன்ச் டிவியின் விலை ரூபாய்.78,900 ஆக உள்ளது

Best Mobiles in India

Read more about:
English summary
Panasonic launches new 4K Ultra HD TVs and a new sound system : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X