Just In
- 49 min ago
இந்த 5 போனை அடுச்சுக்க ஆளே இல்லை.! ரூ.10,000-ல் டாப் போன்கள் இவை தான்.!
- 1 hr ago
iPhone: முழுக்க முழுக்க ஐபோனில் படமாக்கப்பட்ட இந்திய திரைப்படம்; யூட்யூப்பில் வெளியானது!
- 1 hr ago
உங்களிடம் Netflix இருக்குதா ஓடியாங்க ஓடியாங்க.. சந்தோஷமான விஷயம்.! மிஸ் பண்ணாதீங்க
- 3 hrs ago
Apple-க்கு தண்ணீ காட்டிய Samsung.! புது டிவைஸால் சூடுபிடிக்கப்போகும் ஆட்டம்.!
Don't Miss
- News
உடைந்து கிடந்த வீட்டு ஜன்னல்.. வீட்டுக்குள் வந்த ஓனர் அம்மா.. பாத்டப்பில் கண்ட காட்சி.. கொடுமையே
- Sports
விராட் கோலியின் வீக்னஸ் இதுதான்.. ஆஸ்திரேலிய வீரர்களுக்கு ஜாம்பவான் கூறிய பலே ஐடியா.. தப்பிப்பாரா??
- Lifestyle
இந்த 4 ராசிக்காரர்களால் காதலில் ஏமாற்றாமல் இருக்க முடியாதாம்... இவங்கள காதலிக்கிறவங்க உஷாரா இருங்க!
- Movies
சிம்பு பிறந்தநாளில் வெளியான சிறப்பு போஸ்டர்கள்.. குவியும் வாழ்த்துக்கள்!
- Travel
த்ரில்லா ஒரு டூர் போகணும்ன்னு ஆசையா – இந்தியாவின் இந்த கைவிடப்பட்ட இடங்களுக்கு செல்லுங்களேன்!
- Automobiles
சுயமாக மாசை கண்டறியும் கருவி உடன் விற்பனைக்கு வந்த ரெனால்ட் கார்கள்... அரசாங்கத்தின் முயற்சியால் கிடைத்த பலன்!
- Finance
அதானி எண்டர்பிரைசஸ்-க்கு அடுத்த பாதிப்பு.. Dow Jones நிலைத்தன்மை குறியீட்டில் இருந்து நீக்கம்..!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ஏகப்பட்ட ஆப்ஸ் யூஸ் பண்ணும் பழக்கம் கொண்டவரா.? அப்போ ஒரு குட் நியூஸ்.!
ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் மெஷின் லேர்னிங் எனப்படும் இயந்திர கற்றல் (ML) திறன்களை விரிவுபடுத்தும் முனைப்பின் கீழ், பானாசோனிக் இந்தியா கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஏஐ திறன்கள் கொண்டு இயங்குஜ்ம் அதன் - அர்போ ஹப் (Arbo Hub) தளத்தை அறிமுகப்படுத்தி உள்ளது

இந்த அர்போ ஹப் வழியாக பயனர்கள் பல வகையான பயன்பாடுகள் மற்றும் சேவைகளுக்கான அணுகலை ஒரே இடத்தில் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அர்பா ஹாப் ஆனது பானாசோனிக் நிறுவனத்தின் வரவிருக்கும் பானாசோனிக் P85 NXT மற்றும் Eluga Ray 710 ஸ்மார்ட்போன்களில் இன்-பில்ட் ஆக கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெளியாகியுள்ள நிறுவனத்தின் அறிக்கையின் படி, அர்போ ஹப் ஆனது பயனர்களின் குறிப்பிட்ட தேவைகளை கற்று அறிந்து மற்றும் சிங்கிள் பிளாட்பார்மில் அனைத்து ஆப்ஸ்களின் பயன்பாட்டையும் வழங்கும். அதாவது மிக ஒழுங்கான முறையில் அனைத்து ஆப்ஸ்களின் சேவைகளையும் வழங்கும்.
தனது ஸ்மார்ட்போனின் பயனர்களுக்கு பல்வேறு தளங்களை வழங்குவதற்காக ஓலா,AccuWeather, MobiKwik மற்றும் Gamezop போன்ற ஆன்லைன் சேவை வழங்குநர்களிடம் பானாசோனிக் நிறுவனம் இணைந்துள்ளது.

"ஒரு ஆண்டுக்கு முன்னர் எங்கள் நிறுவனத்தின் விர்ச்சுவல் அசிஸ்டென்ட் ஆன ஆர்போ தொடங்கப்பட்டது. இனி பயனர்கள் பல பயன்பாடுகளை பதிவிறக்கம் செய்து, தங்களின் ஸ்மார்ட்போனுக்கு ஒரு ஒழுங்கற்ற நிலையில் வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. 'அர்போ ஹப்' வழியாக ஒரு ஒற்றை தளத்தில் அனைத்து சேவைகளையும் வழங்குவதை உறுதி செய்யும்" என்று பானசோனிக் இந்தியாவின் பிசினஸ் ஹெட் ஆன (மொபிலிட்டி டிவிஷன்) பங்கஜ் ராணா கூறியுள்ளார்.

அர்போ ஹப் ஆனது எலுகா ரே 700 ஸ்மார்ட்போனிற்கு, ஓ.டி.ஏ எனப்படும் ஓவர் தி ஏர் வழியிலான அப்டேட் ஆக வந்து சேரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470