Home
News

புது ரூல்ஸ்.. PAN கார்டு பயனர்களே கவனியுங்க.. ஆதார் அட்டைக்கு பிறகு PAN-க்கு வந்த புது விதி.. புது வசதி என்ன?

ஆதார் கார்டு (Aadhaar card) என்ற ஒரு அட்டை எப்படி அனைத்து பொதுமக்களும் மிக முக்கியமான ஆவணமாக இருக்கிறதோ, அதேபோல், வருமானம் ஈட்டும் ஒவ்வொரு குடிமக்களுக்கும் பான் கார்டு (PAN card) மிகவும் அவசியமானதாக இருக்கிறது. இந்திய அரசாங்கம் (Indian Government) தற்போது ஆதார் பயனர்களுக்கான புதிய பெயர் மாற்றம் விதியை (New name change rule for Aadhaar) நேற்று அறிமுகம் செய்தது. இதனை தொடர்ந்து, இப்போது இந்திய அரசாங்கம் பான் கார்டு பயனர்களுக்கான புதிய விதியை (New rules for PAN card) அறிமுகம் செய்துள்ளது.

பல பணிகளுக்கு பான் கார்டு தேவைப்படுகிறது மற்றும் அடையாளச் சான்றாகப் பயன்படுத்தப்படுகிறது. உங்கள் பான் கார்டில் ஏதேனும் தவறான விவரங்கள் இருந்தால், அது உங்கள் பல செயல்பாடுகளை நிறுத்தலாம். இருப்பினும், உங்கள் பான் கார்டில் ஏதேனும் திருத்தம் செய்ய வேண்டும் என்றால், நீங்கள் எங்கும் செல்ல வேண்டியதில்லை. வீட்டிலிருந்தே திருத்தங்களை ஆன்லைனில் எளிதாகச் செய்யலாம். உங்கள் பான் கார்டில் உள்ள எந்த விவரங்களையும் சரி செய்ய, கீழே கொடுக்கப்பட்டுள்ள முழு செயல்முறையையும் பின்பற்றவும்.

புது ரூல்ஸ்.. PAN கார்டு பயனர்களே கவனியுங்க.. PAN-க்கு வந்த புது விதி

புது ரூல்ஸ்.. PAN கார்டு பயனர்களே கவனியுங்க:

பல பணிகளுக்கு பான் கார்டு ஒரு அடையாளச் சான்றாகப் (PAN card for identification) பயன்படுத்தப்படுகிறது. உங்கள் பான் கார்டில் ஏதேனும் தவறான விவரங்கள் இருந்தால், அது உங்கள் பல செயல்பாடுகளில் சிக்கலை ஏற்படுத்தலாம். ஆகையால், உங்கள் பான் கார்டில் சரியான தகவல்கள் இருப்பது மிகவும் முக்கியமானது. எனவே, உங்கள் பான் கார்டில் ஏதேனும் திருத்தம் செய்ய வேண்டும் என்றால், இனி நீங்கள் எங்கும் சென்று அலையவேண்டாம்.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய விதியின் படி, இனி நீங்கள் உங்கள் PAN கார்டு தொடர்பான திருத்தங்களை (PAN card details correction) வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் எளிதாகச் செய்து முடிக்கலாம். உங்கள் பான் கார்டில் உள்ள விவரங்களை சரி செய்ய, நீங்கள் என்ன செய்யலாம் என்ற விதிமுறைகள் தற்போது வெளியாகியுள்ளது. உங்கள் PAN தகவலில் திருத்தங்களை மேற்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள முழு செயல்முறையையும் பின்பற்றவும்.

பான் கார்டு தகவல்களை ஆன்லைனில் மாற்றம் செய்யும் முறை:
- www.incometaxindia.gov.in வலைத்தளத்தை கிளிக் செய்யும்.
- உங்கள் பான் கார்டு நம்பரை (PAN card number) உள்ளிட்டு லாகின் (Log in) செய்யவும்.
- பான் கார்டு கரெக்ஷன் (PAN card correction) என்ற விருப்பத்தை தேர்வு செய்யவும்.
- திரையில் காண்பிக்கப்படும் தகவல்களை சரியாக உள்ளிடவும்.
- தேவையான ஆவணங்களை (necessary documents) சமர்ப்பிக்கவும்.
- ஆன்லைன் மூலம் ரூ. 106 கட்டணத்தை (online payment) செலுத்தவும்.
- சப்மிட் (submit) கிளிக் செய்து ரிசிப்ட்டை (receipt) பெறவும்.

ரெசிப்ட் தகவலை வைத்து, உங்கள் பான் கார்டு எப்போது உங்கள் வீட்டிற்கு டெலிவரி செய்யப்படும் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளலாம். இந்த முறை மட்டுமின்றி, NSDL e-Gov போர்டல் வழியாகவும் நீங்கள் பான் கார்ட் தகவலைகளில் திருத்தங்களை மேற்கொள்ளலாம். இது தவிர நேரடியாக அருகில் உள்ள பான் சர்வீஸ் அலுவலகத்திற்கு (PAN card service office) நீங்கள் நேரில் சென்றும் திருத்தங்களை மேற்கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
PAN Card New Rule: Government Introduces New Rules For Online Changes After Aadhaar Card Name Changes
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X