Home
News

PAN கார்டு வைத்து எப்படி ரூ.50,000 கடன் பெறுவது? சில மணி நேரத்தில் அக்கௌன்ட்டில் காசு.. உடனே Mobile எடுங்க..

உங்களிடம் பான் கார்டு (PAN card) இருக்கிறதா? அப்படியானால் சில மணி நேரத்தில் உங்களின் தனிப்பட்ட தேவைக்காக ரூ. 50,000 வரை இன்ஸ்டன்ட் லோன் (Get instant loan of Rs 50000 using PAN card) எடுக்க முடியுமென்று சொன்னால் நம்புவீர்களா? நம்புங்கள் மக்களே, உங்கள் PAN கார்டு அட்டையை பயன்படுத்தி இப்போது உங்களால் மிகவும் எளிதாகவும் விரைவாகவும் ரூ. 50,000 வரை கடன் (PAN card loan up to Rs 50,000) பெற முடியும். இதை எப்படி ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து கடன் பெறலாம் என்பதை பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க.

இந்தியாவில் முக்கியமான அடையாள ஆவணங்கள் எது என்று கேட்டால், அனைவரும் முதலில் ஆதார் அட்டையை (Aadhaar card) தான் குறிப்பிடுவார்கள். இதற்கு அடுத்தபடியாக பெரும்பாலான மக்கள் பான் கார்டு (PAN card) அட்டையை தான் முக்கியமான அடையாள ஆவணமாக (Identification document) சுட்டிக்காட்டுவார்கள். அந்த அளவிற்கு அணைத்து இந்திய குடிமக்களுக்கும் (Indian citizens) PAN கார்டு என்பது ஒரு முக்கியமான ஆவணமாக மாறிவிட்டது.

PAN கார்டு வைத்து எப்படி ரூ.50,000 கடன் பெறுவது? சில மணிநேரத்தில் காசு

PAN கார்டு வைத்து எப்படி உடனடியாக சில மணி நேரத்தில் ரூ.50,000 வரை கடன் பெறுவது?

இத்தகைய முக்கியமான ஆவணத்தை அடிப்படையாக வைத்து இப்போது பொதுமக்கள் ரூ. 50,000 வரை கடன் பெற முடியும் (Get up to Rs 50,000 loan using PAN card) என்பது இன்னும் பலருக்கும் தெரியாத ஒரு விஷயமாக இருக்கிறது. அப்படி, உங்கள் பான் அட்டையை அடிப்படையாக வைத்து 50,000 வரை சில மணிநேரத்திற்குள் இன்ஸ்டன்ட் லோன் (Instant loan) பெறலாம் என்பதை பற்றி ஸ்டெப்-பை-ஸ்டேப் செயல்முறையை பார்க்கலாம்.

- கடன் பெற விரும்பும் வங்கியின் மொபைல் ஆப்ஸை (bank mobile app) உங்கள் ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் (Install) செய்துகொள்ளுங்கள்.
- மொபைல் ஆப்ஸ் மூலம் லோன் அப்ளை (Apply loan through mobile apps) செய்வது சுலபமானதாக இருக்கும் என்பதனால் வங்கியின் மொபைல் ஆப்ஸை இன்ஸ்டால் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.
- இன்ஸ்டன்ட் லோன் விண்ணப்ப (Instant loan Form) படிவத்தை நிரப்ப வேண்டும்.

இதை கவனத்துடன் நிரப்புங்கள்.. உங்கள் EMI விருப்பத்தை தேர்வு செய்யுங்கள்:
- உங்கள் பெயர் (Name), மொபைல் எண் (Mobile number) மற்றும் உங்கள் வருமான தகவல்களை (salary details) உள்ளிட்ட வேண்டும்.
- பிறகு, உங்கள் கடன் தொகை (loan amount) மற்றும் உங்களுக்கு ஏற்ற கடன் காலம் (loan tenure) மற்றும் இஎம்ஐ திட்டத்தை (EMI plan) தேர்வு செய்யுங்கள்.
- படிவத்தை பூர்த்தி செய்த பிறகு, முக்கியமான ஆவணங்களை சமர்ப்பிக்க (submit required documents) வேண்டும்.
- உங்கள் பான் கார்டு (PAN card), ஆதார் அட்டை (Aadhaar card) மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களின் (Bank account details) நகலை அப்லோட் செய்யவும்.

அப்ளை செய்த சில மணி நேரத்தில் அக்கௌன்ட்டில் காசு:
- எல்லா ஆவணங்களையும் சமர்ப்பித்த பிறகு Submit கிளிக் செய்யவும்.
- உங்கள் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு சில மணி நேரத்தில், உங்கள் வங்கி கணக்கில் கடன் தொகை வரவு (loan disbursal) வைக்கப்படும்.

ஏன் PAN கார்டு வைத்து வாங்கும் லோன் மிக எளிமையானது?

பான் (PAN) அட்டையை பயன்படுத்தி லோன் எடுப்பது ஏன் அவசரத்திற்கு சிறந்தது என்று பார்க்கையில், இந்த சேவை உங்களுக்கு வாரத்தில் 7 நாட்களுக்கு 24 மணி நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் அணுக கிடைக்கிறது (24/7 accessibility service). எங்கிருந்து வேண்டுமானாலும் மொபைல் மூலம் சில மணி நேரத்தில் ரூ. 50,000 வரை கடன் பெற அனுமதிக்கிறது. மிகவும் எளிமையான விண்ணப்ப முறையை (less and simple application process) இந்த இன்ஸ்டன்ட் லோன் செயல்முறை கொண்டுள்ளது.

உங்கள் ஆதார் மற்றும் PAN ஆகிய 2 முக்கியமான ஆவணங்களை வைத்து உடனுக்குடன் லோன் பெறுவது இந்த முறையின் ஆகச்சிறந்த சிறப்பம்சமாகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
PAN Card Holders Can Get Up To Rs 50000 Instant Loan Amount By Applying Online
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X