Just In
- 2 hrs ago
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- 5 hrs ago
அமேசானில் வேலை வீட்டில் இருந்தே வருமானமா? இங்க வாங்க தம்பி.! கொத்தாக தூக்கிய போலீஸ்!
- 5 hrs ago
ஆதார் கார்ட் பயனர்கள் அனைவருக்கும் இது கட்டாயம்! UIDAI வெளியிட்ட புது அறிவிப்பு.! என்ன தெரியுமா?
- 6 hrs ago
64எம்பி ரியர் கேமரா, சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் பட்டைய கிளப்பும் iQOO போன்: அறிமுக தேதி இதுதான்!
Don't Miss
- News
எங்களுக்கு தொண்டை முக்கியம்.. தொண்டை போனால் தொண்டு போய்விடும்.. மருத்துவ மாநாட்டில் மு.க.ஸ்டாலின்!
- Sports
தீபக் ஹூடா சரிப்பட்டு வர மாட்டாரு.. இந்திய அணியில் மாற்றம் தேவை.. தினேஷ் கார்த்திக் வலியுறுத்தல்
- Movies
RRR பாணியில் உருவாகும் இந்தியன் 2.. பீரியட் போர்ஷன் அதிகமாம்.. எங்கே ஷூட்டிங் நடக்குது தெரியுமா?
- Lifestyle
உங்க எடையை சீக்கிரம் குறைக்க உதவும் இந்த உணவுகளை நீங்க பிரிட்ஜில் சேமித்து வைத்து சாப்பிடலாம்!
- Finance
Gold: வரலாற்று உச்சத்தில் தங்கம் விலை.. இப்ப வாங்கலாமா.. நிபுணர்கள் என்ன சொல்றாங்க தெரியுமா?
- Automobiles
ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் முதல் சர்வீசுக்கான செலவு எவ்வளவு தெரியுமா? நம்பவே முடியல இவ்ளோ
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
பாகிஸ்தானில் 13,000 இணையதளங்களுக்கு திடீர் தடை!

சர்ச்சைக்குரிய கருத்துக்களை வழங்கும் 13,000 இணைய தளங்களை பாகிஸ்தான் அரசு தடாலடியாக தடை செய்துள்ளது.
கம்ப்யூட்டர் யுகத்தில் அனைவரும் வாழ்ந்து வருவதால் நொடிக்கு நூறு தகவல்கள் இணைய தளங்களில் வந்து குவிந்து கொண்டே இருக்கிறது. இந்த தகவல் குவியல்களில் பல விரும்பத்தகாத தகவல்களும் வெளியாகி கொண்டே இருக்கின்றது. இது போல் சர்ச்சைகுரிய தகவல்களை வெளியிடும் போக்கும் பெருகி வருகிறது.
இந்தியா, சீனா போன்ற நாடுகள் இது போன்ற சர்ச்சைகளை ஏற்படுத்தும் செய்திகளை வெளியிடாமல் செய்வதற்கென்றே பிரத்தியேகமாக சில தொழில் நுட்ப வசதிகளை பயன்படுத்தி வருகின்றன. இது போன்ற தொழில் நுட்பங்களை பயன்படுத்த வேண்டுமென்றால் அதிக பணம் செலவிட வேண்டியுள்ளது.
ஆனால், பாகிஸ்தானிடம் இந்த தொழில்நுட்ப வசதிகள் இல்லை. இதனால், அங்கு சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இணையதளங்களில் சுதந்திரமாக உலா வருகின்றன. இதுகுறித்து, பாகிஸ்தான் அரசுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
மேலும், சர்ச்சைக்குரிய இணையதளங்களை முடக்குமாறும் கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில், இதுதொடர்பாக கவனத்தில் கொண்ட பாகிஸ்தான் அரசு சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டதாக கூறி 13,000 இணையதளங்களை அதிரடியாக தடைசெய்துள்ளது.
இதில், ஃபேஸ்புக், யூ டியூப் ஆகியவையும் அடங்கும். இதுகுறி்த்து பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் பேசிய, அந்நாட்டு தகவல் தொழில்நுட்ப துறை செயலாளர் லியாகத் அலிகான் கூறியதாவது: "சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடும் இணையதளங்களை கண்காணிப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக, பிரத்யேக அமைப்பை ஒன்றை நிறுவவும் முடிவு செய்துள்ளோம்," என்றார்.
இது போல் தடை செய்யப்பட்டுள்ள வலைத்தளங்களின் பட்டியலில் ஃபேஸ்புக், யூடியூப் வலைத்தளங்களும் உள்ளது. ஏனென்றால் இதிலும் மக்களுக்கு தவறான கருத்துக்களை திணிக்கும் பல தகவல்களும், புகைப்படங்களும் கொடுக்கப்பட்டு வருகிறது.
சிறந்த தகவல்களை கொடுப்பது மட்டும் அல்லாமல் நிறைய ஆபாச கருத்துக்களை கொடுக்கவும் வலைத்தளங்கள் பெரியளவில் உதவி வருகின்றன. இதை தடுக்கும் நோக்கத்தில் பாகிஸ்தான் வெகுவாக தீவிரம் காட்டி வருகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470