Home
News

அதிகரித்து வரும் ஆக்ஸிஜன் பார்கள்

By Keerthi

இன்று உலகில் உள்ள அனைத்து பொருட்களையும் பணம் என்ற ஒன்றால் வென்றிட முடியும் என்ற நிலை தற்போது வந்துவிட்டது.

முதலில் மனிதன் குடிக்கும் நீரை விலை கொடுத்து வாங்கினான் பிறகு உணவை விலை கொடுத்து வாங்கினான்.

தற்போது அதன் அடுத்த கட்டமாக அவன் சுவாசிக்கும் காற்றை கூட விலை கொடுத்து வாங்க ஆரம்பித்துவிட்டான்.

தற்போது நகரங்களில் பெருகின்ற வாகனங்களின் எண்ணிக்கை தான் ஆக்சிஜன் அளவு வளிமண்டல காற்றில் குறைவதற்கு காரணமாகும்.

மேற்கத்திய நாடுகளில் பரவிய இந்த கலாச்சாரம் தற்போது மெல்ல மெல்ல இந்தியாவிலும் தலை தூக்கி வருகிறது.

விவசாய நாடான இந்தியாவில் காற்றை விலை கொடுத்து வாங்கும் ஆக்ஸிஜன் பார்லர்கள் தற்போது அதிகரித்து வருகின்றது என்பது வேதனைக்குரிய விஷயமாகும்.

அதிகரித்து வரும் ஆக்ஸிஜன் பார்கள்

அதிகரித்து வரும் ஆக்ஸிஜன் பார்கள்

அதிகரித்து வரும் ஆக்ஸிஜன் பார்கள்

அதிகரித்து வரும் ஆக்ஸிஜன் பார்கள்

அதிகரித்து வரும் ஆக்ஸிஜன் பார்கள்

அதிகரித்து வரும் ஆக்ஸிஜன் பார்கள்

அதிகரித்து வரும் ஆக்ஸிஜன் பார்கள்

அதிகரித்து வரும் ஆக்ஸிஜன் பார்கள்

அதிகரித்து வரும் ஆக்ஸிஜன் பார்கள்

அதிகரித்து வரும் ஆக்ஸிஜன் பார்கள்

அதிகரித்து வரும் ஆக்ஸிஜன் பார்கள்

அதிகரித்து வரும் ஆக்ஸிஜன் பார்கள்

அதிகரித்து வரும் ஆக்ஸிஜன் பார்கள்

அதிகரித்து வரும் ஆக்ஸிஜன் பார்கள்

அதிகரித்து வரும் ஆக்ஸிஜன் பார்கள்

அதிகரித்து வரும் ஆக்ஸிஜன் பார்கள்

அதிகரித்து வரும் ஆக்ஸிஜன் பார்கள்

அதிகரித்து வரும் ஆக்ஸிஜன் பார்கள்

அதிகரித்து வரும் ஆக்ஸிஜன் பார்கள்

அதிகரித்து வரும் ஆக்ஸிஜன் பார்கள்

அதிகரித்து வரும் ஆக்ஸிஜன் பார்கள்

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X