தமிழ் இணைய அகராதியை அறிமுகம் செய்த ஆக்ஸ்போர்டு.!

By Prakash
|

உலக அளவில் மிகவும் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பழ்கழைக் கழகம் தற்போது அருமைய செயல்பாட்டை வெளியிட்டுள்ளது, மேலும் இவை அனைத்து தமிழ் மக்களுக்கும் உபயோகமாக இருக்கும் வகையில் அமைந்துள்ளது.

உலக அளவில் பெரும் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தமிழல் இணைய அகராதிய அறிமுகம் செய்துள்ளது, இதன் மூலம் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்க்கு பெரும் பாரட்டுகள் குவிந்தம் வண்ணம் உள்ளது.

இந்திய மொழிகள்:

இந்திய மொழிகள்:

புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தற்போது இந்திய மொழிகளில் அதிக கவனம் செலுத்திவருகிறது, மேலும்இந்தியர்கள் அனைவரும் பெரும் மகிழ்சியில் உள்ளனர்.

100 மொழிகள்:

100 மொழிகள்:

பல்வேறு நாடுகளை சேர்ந்த 100 மொழிகளில் ஆக்ஸ்போர்டு அகராதியை வெளியிடுவதை இலக்காகக் கொண்டுள்ளதுஅந்நிறுவனம், மேலும் பல்வேறு சிறப்பம்சங்கள் இவற்றில் இடம்பெற்றுள்ளன.

 ஆக்ஸ்போர்டு:

ஆக்ஸ்போர்டு:

ஆக்ஸ்போர்டு ( ஒஎல்ஜி) பல்வேறு நாடுகளை சேர்ந்த 100 மொழிகளில் அகராதியை வெளியிடுவதை இலக்காக 2015 ஆம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கியது. மேலும் உலகின் 100 மொழிகளிலும் அகராதிகள் மற்றும் மொழியியல் ஆதாரங்களை உருவாக்கவும் ஆன்லைனில் கிடைக்கும்படி செய்யவும்.

டிஜிட்டல்:

டிஜிட்டல்:

டிஜிட்டல் வடிவில் கிடைக்கக்கூடிய மொழியில் உள்ளடக்கத்தை உருவாக்குவதன் மூலம் உலகம் முழுவதிலும் மில்லியன் கணக்கான மக்கள் பயன்பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தி:

இந்தி:

இந்திய மொழிகளில் முதல்முதலாக இந்தியில் ஆக்ஸ்போர்டு வெளியிடப்பட்டது, அதன்பின் இப்போது தமிழ்மற்றும்குஜராத்தி என இரு மொழிகளில் ஆக்ஸ்போர்டு இணைய அகராதியை வெளியிட்டுள்ளது.

 வலைதளம்:

வலைதளம்:

இப்போது https://ta.oxforddictionaries.com/ என்ற வலைதளத்திற்க்கு சென்று ஆக்ஸ்போர்டு
தமிழ் அகராதியை பயன்படுத்தலாம்.

Best Mobiles in India

Read more about:
English summary
Oxford launches Tamil Gujarati ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X