ஹானர் 8எக்ஸ் மாடல் ஸ்மார்ட்போன் செய்த விற்பனை சாதனை.!

ஹானர் எக்ஸ் சீரியஸில் மேலும் சில லேட்டஸ்ட் வசதிகளுடன் கூடிய புதிய மாடலை உருவாக்கியுள்ளோம்

|

உலக ஸ்மார்ட்போன் மார்க்கெட்டில் ஹானர் நிறுவனத்தின் ஹானர் 8எக்ஸ் மாடல் ஸ்மார்ட்போன் சுமார் 10 மில்லியனுக்கும் அதிகமாக விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. இந்த மாடல் கடந்த 2018ஆம் ஆண்டு அக்டோபரில் தான் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. 2.5D டபுள் ஆரோ கிளாஸ் பாடியில் அமைந்த இந்த போனில் ஹூவாய் கிரின் 710 ஆக்டோ கோர் சிப்செட் இருந்ததே இதன் வெற்றிக்கு காரணமாக கூறப்படுகிறது.

ஹானர் 8எக்ஸ் மாடல் ஸ்மார்ட்போன் செய்த விற்பனை சாதனை.!

இந்த சாதனை குறித்து ஹானர் நிறுவனத்தில் தலைவர் ஜார்ஜ் ஜாவோ அவர்கள் கூறியபோது, 'ஹானர் 8எக்ஸ் மாடல் 10 மில்லியனுக்கும் அதிகமாக விற்பனை ஆனதில் நாங்கள் பெருமை அடைகிறோம். உலகம் முழுவதிலும் உள்ள ஸ்மார்ட்போன் பிரியர்களை எங்களது படைப்பு திருப்தி செய்துள்ளது. இந்த மாடலின் நவீன டெக்னாலஜி மற்றும் டிசைன் சிறப்பாக அமைந்ததே வாடிக்கையாளர்களை கவர்ந்தது. இந்த நிலையில் ஹானர் எக்ஸ் சீரியஸில் மேலும் சில லேட்டஸ்ட் வசதிகளுடன் கூடிய புதிய மாடலை உருவாக்கியுள்ளோம்

ஹானர் 8எக்ஸ் மாடல் ஸ்மார்ட்போன் செய்த விற்பனை சாதனை.!

ஹானர் 8எக்ஸ் சிறப்பு அம்சங்கள்: இந்த ஹானர் 8எக்ஸ் மாடல் ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் டிஸ்ப்ளே உடன், 19.5:9 விகிதத்தில் கூடிய கார்னிங் கிளாஸ் 3 பாதுகாப்பை தருகிறது. மேலும் இந்த பேனலில் 80×2340 பிக்சல் ரிசலூசனில் இமேஜ் தெரியும். மேலும் இதில் 20 எம்பி மற்றும் 2 எம்பி டூயல் பின்கேமிராக்களும், 16 எம்பி செல்பி கேமிராவ்ம் உள்ளன. மேலும் இதில் தனியாக ஏஐ வசதியும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது
ஹானர் 8எக்ஸ் மாடல் ஸ்மார்ட்போன் செய்த விற்பனை சாதனை.!

மேலும் இதில் உள்ள சிப்செட்டில் 4ஜிபி / 6 ஜிபி ரே மற்றும் 64 ஜிபி / 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்சன்களும் உள்ளது. மேலும் ஸ்டோரேஜ் அதிகம் தேவை என்றால் 400 ஜிபி வரை மைக்ரோ எஸ்டி கார்டு பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் இந்த மாடலில் 3,750mAh பேட்டரி உள்ளது. மேலும் இந்த மாடல் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ ஒஎஸ் கொண்டது.
ஹானர் 8எக்ஸ் மாடல் ஸ்மார்ட்போன் செய்த விற்பனை சாதனை.!

மேலும் இந்த மாடல் கருப்பு, புளூ, சிகப்பு மற்றும் பிங்க் என் நான்கு வண்ணங்களில் கிடைக்கும். மேலும் இந்த மாடலில் வைபை 805.11, ஜிபிஎஸ், குளோனஸ், மைக்ரோ யூஎஸ்பி 2.0, புளூடூத், மற்றும் 3.5மிமீ ஹெட்போன் ஜேக் ஆகியவை உண்டு. மேலும் ஆக்சிலெரொமீட்டர், ஜைரோ, பிராக்ஸிமிட்டி மற்றும் பிங்கர் பிரிண்ட் சென்சார் வசதிகளும் இதில் உண்டு
Best Mobiles in India

English summary
Over 10 million units of Honor 8X sold in global market company reveals: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X