For Quick Alerts
For Daily Alerts
Just In
- 2 hrs ago
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- 2 hrs ago
தம்பி ரேஸ் விடலாமா? Samsung, OnePlus, Oppo-வை சீண்டி பார்க்கும் Realme.! காரணம் இது தான்.!
- 3 hrs ago
ரெடியா? WhatsApp தலையெழுத்தை மாற்றப்போகும் 5 புது அம்சங்கள்! என்னென்ன தெரியுமா?
- 3 hrs ago
முடியை விட சிறிய மூளை சிப்.! பேஸ்புக், இன்ஸ்டாகிராம் கண்ட்ரோல் இனி மூளை மூலம்.!
Don't Miss
- Automobiles
சைக்கிள், காருனு மக்கள் வாகனங்களை வாங்கி குவிக்க போறாங்க.. ஆட்டோமொபைல்ஸ் துறைக்கு சாதகமாக அமைந்த பட்ஜெட்!
- News
தமிழ்நாட்டிற்கு எதுவும் கொடுக்கவில்லை.. விவசாயிகளுக்கு திட்டங்களும் இல்லை.. திருச்சி சிவா விமர்சனம்
- Lifestyle
இப்படி முட்டை தோசை செஞ்சா... சைடு டிஷ் செய்யவே தேவையில்ல.. ட்ரை பண்ணி பாருங்க...
- Movies
தளபதி 67 பூஜை வீடியோ... மாஸாக வந்த விஜய்... இன்னும் யாரெல்லாம் இருக்காங்கன்னு பாருங்க
- Finance
வருமான வரி சலுகை முதல் வரி அதிகரிப்பு வரை.. சாமானியர்களுக்கு பட்ஜெட்டில் என்ன பலன்?
- Sports
வாழ்வா? சாவா? போட்டியில் ரிஸ்க்.. டாஸில் ஹர்திக் பாண்ட்யா எடுத்த முடிவு.. இந்திய அணி ஜெயிக்குமா??
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
மின்னணு ஓட்டுப் பதிவு முறையை பயன்படுத்த ஆஸ்கர் விருது குழு முடிவு!
News
oi-Staff
By Super
|

ஆஸ்கர் எவ்வளவு மிக உயரிய விருது என்பது ஒட்டு மொத்த உலக மக்களுக்கும் தெரிந்த விஷயம். இனி ஆஸ்கார் நாயகர்களை தேர்வு செய்ய மின்னணு ஓட்டுப் பதிவு முறையை பயன்படுத்தி வாக்களிக்க ஒரு புதிய தொழில் நுட்ப முறை பயன்படுத்தப்பட இருக்கிறது.
ஆஸ்கார் நிறுவனமான அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ், எல்க்ட்ரானிக் முறையில்வாக்களிக்கும் முறையை உருவாக்க, எவ்ரிஒன் கவுன்ட்ஸ் ஐஎன்சி என்ற நிறுவனத்துடன் இணைவதாக கூறி உள்ளது.
இதற்கு முன்பு ஆஸ்கர் விருதுகளுக்கான தேர்வு செய்யும் முறையில் வாக்குச் சீட்டு முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தற்போது மின்னணு ஓட்டுப் பதிவு முறைஇப்படி எலக்ட்ரானிக் சிஸ்டத்தின் மூலம் வாக்களிக்கும் முறை அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 85-வது ஆண்டு அகாடமி அவார்டு நிகழ்ச்சியில் பயன்படுத்தப்பட உள்ளது. இதனிடையே, அடுத்த மாதம் 26ந் தேதி நடைபெற இருக்கும் 84-வது ஆண்டு ஆஸ்கர் அகாடமி விருது வழங்கும் விழா பழைய நடைமுறையிலேயே வாக்குச் சீட்டை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
Read more about: