Home
News

ஒரு அடர் லவ் திரைப்படத்தை ஆன்லைன் இல் களமிறக்கிய தமிழ் ராக்கர்ஸ்.!

மலையாள காந்த கண் அழகி பிரியா பிரகாஷ் வாரியார் நடித்த "ஒரு அடர் லவ்" திரைப்படத்தை தமிழ் ராக்கர்ஸ் ஆன்லைன் இல் வெளியிட்டுள்ளது.

திரைப்பட விநியோகஸ்தர்களுக்கும் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் பெரிய தலை வழியாய் இருக்கும் தமிழ் ராக்கர்ஸ் வலைத்தளம்.

ஒரு அடர் லவ் திரைப்படத்தை ஆன்லைன் இல் களமிறக்கிய தமிழ் ராக்கர்ஸ்.!

தற்பொழுது மலையாள காந்த கண் அழகி பிரியா பிரகாஷ் வாரியார் நடித்த "ஒரு அடர் லவ்" திரைப்படத்தை ஆன்லைன் இல் வெளியிட்டுள்ளது.

 ஒரு அடர் லவ்

ஒரு அடர் லவ்

ஆன்லைன் பைரசி உலகில் கொடி கட்டிப் பறக்கும் தமிழ் ராக்கர்ஸ், தற்பொழுது அதன் கைவரிசையை ஒரு அடர் லவ் படக்குழுவின் மீது காட்டியுள்ளது. இந்த மாதத்தில் வெளியான அணைத்து புது படங்களையும் தமிழ் ராக்கர்ஸ் தங்களின் வலைத்தளத்தில் வெளியிட்டுவிட்டது.

தமிழ் ராக்கர்ஸ்

தமிழ் ராக்கர்ஸ்

அடுத்து எந்தப் படமாக இருக்கும் என்று எதிர்பார்த்திருந்தோர்க்கு ஒரு அடர் லவ் திரைப்படம் என்று பதில் அளித்துள்ளது. சென்ற ஆண்டில் ரஜினி நடித்த 2.0 திரைப்படம் மற்றும் தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான் போன்ற படங்களையும் தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளம் முழுதும் வைரல்

சமூக வலைத்தளம் முழுதும் வைரல்

இந்தத் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள பிரியா பிரகாஷ் வாரியார், கண்ணடிக்கும் கட்சி சென்ற வருடத்தில் சமூக வலைத்தளம் முழுதும் வைரல் ஆனது. அந்த வரிசையில் கடைசியாக இன்று "ஒரு அடர் லவ்" என்ற மலையாள முழு திரைப்படத்தை தனது வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது.

 தமிழ் ராக்கர்ஸ் வலைத்தளம் தடை

தமிழ் ராக்கர்ஸ் வலைத்தளம் தடை

பல முறை தமிழ் ராக்கர்ஸ் வலைத்தளம் ISP இண்டர்நெட் சேவை வழங்குநர்களால் தடைசெய்யப்பட்டது. இருப்பினும் வெவ்வேறு டொமைன் பெயர்கள் மூலம் தமிழ் ராக்கர்ஸ் தங்களின் சேவையை மக்களுக்கு வழங்கி வருகின்றனர். இன்னும் சில மக்கள் பிராக்ஸி சேவையகங்கள் கொண்டு தமிழ் ராக்கர்ஸ் வலைத்தளத்தை அணுகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியல்

கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியல்

2018 ஆம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலில் மலையாள நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் முதல் இடம் பிடித்துள்ளார்.

பிரியா பிரகாஷ் வாரியர்

பிரியா பிரகாஷ் வாரியர்

தற்பொழுது கூகுள் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பினால் மறுபடியும் பிரியா பிரகாஷ் வாரியர் இன்னும் அதிகமாகப் பிரபலமடைந்து வருகிறார்.

கூகுள் தளத்தில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள்

கூகுள் தளத்தில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள்

கூகுள் நிறுவனம் அண்மையில் நடத்திய கணக்கெடுப்பின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி கூகுள் தளத்தில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்களின் பட்டியலில் பல பிரபலங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.

பிரியா பிரகாஷ் வாரியர்

பிரியா பிரகாஷ் வாரியர்

முக்கியமாக முதல் இடத்தைப் பிடித்துள்ள பிரபலத்தின் பெயரை கேட்டவுடன் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர். ஒரு அடார் லவ் என்ற படத்தில் நடித்த மலையாள நடிகை "பிரியா பிரகாஷ் வாரியர்" இன் பெயர் ஹட்டன் முதல் இடத்தைப்பிடித்துள்ளது.

ஒரு அடார் லவ்

ஒரு அடார் லவ்

ஒரு அடார் லவ் படத்தில் இடம் பெற்றிருந்த பாடல் ஒன்றில் பிரியா வாரியர் கண் அடிக்கும் காட்சி இணையம் முழுதும் வைரல் ஆகியது. மியூசிக்கலி மற்றும் டிக் டாக் போன்ற தளத்திலும் இவரின் நடிப்பை மற்றவர்களும் பின்பற்றி பதிவிட்டனர்.

பிரியாக்கு பின் பிரியங்கா சோப்ரா

பிரியாக்கு பின் பிரியங்கா சோப்ரா

2018ம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ள பிரியா பிரகாஷ் வாரியர் உடன் பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோன்ஸ் அடுத்தடுத்த இடத்திலிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Oru Adaar Love full movie leaked online by Tamilrockers : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X