Just In
- 12 hrs ago அப்போ.. மும்பை ஃபைனல் வர்றது கன்ஃபார்ம்-ஆ.. அடுத்த 3 மாசத்துக்கு மஜா.. முழுசா 200GB.. Jio IPL பிளான்!
- 13 hrs ago Apple-னா சும்மாவா.. iPhone 16 Pro போனில் புது பவர்புல் அம்சம்.. இனி இது போன் இல்லை.. குட்டி கம்ப்யூட்டர்..
- 14 hrs ago நாளைக்கு இந்தியாவில் லான்ச் ஆகும் புதிய Poco போன்.. என்ன விலை? என்னென்ன அம்சங்கள்?
- 14 hrs ago ஓட்டர் ஐடி மட்டும் இல்ல.. ஓட்டு போட ஆதார் கார்டு.. பேன் கார்டு.. 13 ஆவணங்கள் இருக்கு.. தலைமை தோ்தல் அதிகாரி!
Don't Miss
- Movies வாரேவா.. மைக்கல் ஜாக்சனாக மாறிய சாக்ஷி அகர்வால்.. லைக்குகளை குவிக்கும் போட்டோ!
- Sports CSK vs GT - 4 தமிழக வீரர்களை கொண்ட குஜராத்தை சமாளிக்குமா சிஎஸ்கே.. வெற்றி வாய்ப்பு யாருக்கு?
- News சூட்கேஸில் அரைநிர்வாணமாக கிடந்த தேனி பெண் உடல்.. நடந்தது என்ன? கள்ளக்காதலன் பரபரப்பு வாக்குமூலம்
- Lifestyle 10 நிமிடத்தில் கடப்பா கார சட்னியை எப்படி செய்யணும் தெரியுமா?
- Finance தண்ணீரை வீணாக்கிய 20 குடும்பங்களுக்கு ரூ.5,000 அபராதம்.. பெங்களூருவாசிகளே உஷார்..!
- Automobiles ஹோலி கொண்டாடி கார்ல வீசப்பட்ட கலர் கரையை நீக்குவது எப்படி?
- Education தொலைதூர, ஆன்-லைன் வழி படிப்புகளில் மாணவர்கள் சேரலாமா....யுஜிசி அறிவுறுத்தல்
- Travel தென் தமிழகத்தின் சொர்க்கத்துக்கு ‘விசிட்’ பண்ண மறக்காதீங்க...!
நிஜம்தான் : விரைவில் ஆர்கானிக் கம்ப்யூட்டர்கள்..!
கணினி - 20ஆம் நூற்றாண்டில் தொடங்கி இன்றுவரையிலாக ஒரு நீண்ட வரலாற்றை கொண்ட வெற்றிமிக்க ஒரு கருவியாகும். இயந்திர கண்டுபிடிப்பு மற்றும் கணித கோட்பாடுகள் என தொடங்கி நவீன கணினி கருத்துக்கள் வரையிலாக முன்னேற்றத்தின் ஒரு பங்காக கணினி திகழ்கிறது..!
சரி அப்படியான அறிவியல் உள்ளடக்கம் பெற்ற கணினி இயற்கையை சந்தித்தால் எப்படி இருக்கும்..? அதாவது உங்கள் கம்ப்யூட்டர் ஆர்கானிக்காக உருவாக்கம் பெற்றால் அதாவது கனிம வளத்தினால் உருவாக்கம் பெற்றால் எப்படி இருக்கும்..? விரைவில் அது சாத்தியமாகப் போகிறது..!
மூலக்கூறு :
லோமோனோசோவ் எமெஸ்யூ ஆராய்ச்சியாளர்கள், டிரெஸ்டெனில் உள்ள பாலிமர் ஆராய்ச்சி நிறுவனத்தின் சக ஜெர்மன் ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து மூலக்கூறு ஒன்றை கண்டறிந்துள்ளனர்.
கரிம மின்னணு :
ஆராய்ச்சியாளர்களின் கருதுப்படி கண்டறியப்பட்டுள்ள மூலக்கூறானது கரிம மின்னணு (organic electronics) வளர்ச்சிக்கு உத்வேகம் கொடுக்க முடியும் என்று நம்பப்படுகிறது.
குறைக்கடத்திகள் :
கடந்த 30 ஆண்டுகளாக அறிமுகத்தில் உள்ள அறிவியல் மூலக்கூறு ஒன்றின் ([[3]ரேடியலீனின் வழித்தோன்றல்) மூலம் கரிம குறைக்கடத்திகள் (organic semiconductors) உருவாக்க முடியும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வளர்ச்சி :
இதன் மூலம் கரிம மின்னணு வளர்ச்சிக்கு, குறிப்பாக கரிம ஒளி டையோடுகளின் புனைதல் (fabrication of organic light emitting diodes) மற்றும் புதிய வகைப்பட்ட கரிம சூரிய மின்கலங்கள் ( new classes of organic solar cells) ஆகியவைகளில் முக்கிய பங்களிப்பு கிடைக்கும்.
முடிவு :
இதனை தொடர்ந்து குறைந்த மூலக்கூறு எடை மாசுப்பொருள் கொண்ட புதிய வகை கரிம குறைக்கடத்திகளை உருவாக்க ஆராய்ச்சியாளர் முடிவு செய்துள்ளனர்.
அட்வான்ஸ்டு மெட்டிரியல் :
இந்த கரிம மின்னணு வளர்ச்சி சார்ந்த ஆய்வு முடிவுகள் மற்றும் தகவல்கள் வாராந்திர அறிவியல் இதழான அட்வான்ஸ்டு மெட்டிரியல்ஸில் (Advanced Materials) வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க :
'பார்ன்' பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 4 அறிவியல் உண்மைகள்..!
நாசாவிடம் சிக்கிய 'வேற லெவல்' விஞ்ஞானிகள்..!
டைம் மெஷின் இப்படியும் செய்யலாம், உண்மையை விளக்கிய ஆண்ட்ரூ டி பசாகியோ..!!
தமிழ் கிஸ்பாட் :
மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470