oppo reno 3 pro:செல்பி கேமரா மட்டும் 44MP., செல்போன் சந்தையில் புரட்சியை ஏற்படுத்துமா மார்ச் 2?

|

ஒப்போ நிறுவனத்தின் ரெனோ 3 ப்ரோ வெளீயட்டு தேதியானது பிரபல ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்டில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

உறுதியான வெளியீட்டு தகவல்

உறுதியான வெளியீட்டு தகவல்

அதேபோல் ஒப்போ நிறுவனத்தின் ரெனோ 3 ப்ரோ போன் வெளீயட்டை அடுத்து, பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் நடித்த அதிகாரப்பூர்வ டீசரையும் இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதற்கு முன்னதாக இது நடிகர் வித்யூத் ஜம்வால் நடித்த புதிய குறும்பட விளம்பரத்தையும் வெளியிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிளிப்கார்ட் மற்றும் அமேசான்

பிளிப்கார்ட் மற்றும் அமேசான்

பிளிப்கார்ட் தளம் வழியாக மட்டுமின்றி புதிய ஒப்போ ரெனோ 3 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது அமேசான் வழியாகவும் வாங்கலாம் என தெரிகிறது. ஒப்போ நிறுவனத்தின் ரெனோ 3 ப்ரோ, இந்தியாவில் 44 மெகாபிக்சல் டூயல் பஞ்ச் ஹோல் கேமராவுடன் வரும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிஎஸ்என்எல் விடுத்த எச்சரிக்கை.! இனி இதை செய்தால் உங்கள் நம்பர் உடனடி BLOCK!பிஎஸ்என்எல் விடுத்த எச்சரிக்கை.! இனி இதை செய்தால் உங்கள் நம்பர் உடனடி BLOCK!

44 எம்.பி பஞ்ச்-ஹோல் செல்பி கேமரா

44 எம்.பி பஞ்ச்-ஹோல் செல்பி கேமரா

முன்னதாக லீக் ஆன ரெனோ 3 ப்ரோவின் க்ளோபல் வெர்ஷனின் புகைப்படத்தின் வழியாக இது டூயல் பஞ்ச்-ஹோல் டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்பது தெரியவந்தது. அதாவது ஒப்போ ரெனோ 3 ப்ரோ 44 எம்.பி பஞ்ச்-ஹோல் முன்பக்க கேமராவைக் கொண்டிருக்கும் பட்சத்தில், உலகின் முதல் 44MP டூயல் செல்பீ கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் இதாகத தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மேலும் இரண்டாம் நிலை கேமரா 2MP டெப்த் சென்சார் ஆகும்.

சீனாவில் வெளியான ஒப்போ ரெனோ 3 ப்ரோ

சீனாவில் வெளியான ஒப்போ ரெனோ 3 ப்ரோ

இந்த நிலையில் கடந்த மாதம் சீனாவில் ஒப்போ நிறுவனம் தனது ஒப்ரோ ரெனோ 3ப்ரோ மாடலை அறிமுகம் செய்தது. இந்நிலையில் வரும் பிப்ரவரி மாதம் இந்தியாவில் ஒப்போ ரேனோ 3ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என 91மொபைல்ஸ் அறிக்கைகள் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளன.

அட்டகாசமான டிஸ்பிளே வசதி

அட்டகாசமான டிஸ்பிளே வசதி

ஒப்ரோ ரேனோ 3ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.5-இன்ச் முழு எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2400 × 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

பாண்டுரங்கா., பெட்ரூமே மாளிகை சைஸ்., Amazon CEO தோழிக்கு வழங்கிய வீடு- எங்கே.,எத்தனை கோடி தெரியுமா?பாண்டுரங்கா., பெட்ரூமே மாளிகை சைஸ்., Amazon CEO தோழிக்கு வழங்கிய வீடு- எங்கே.,எத்தனை கோடி தெரியுமா?

44எம்பி டூயல் செல்பி கேமரா

44எம்பி டூயல் செல்பி கேமரா

இந்தியாவில் அறிமுகமாகும் ஒப்ரோ ரேனோ 3ப்ரோ ஆனது 48 எம்.பி (எஃப் / 1.7) பிரதான கேமரா + 2 எக்ஸ் ஆப்டிகல் ஸூம் கொண்ட 13 எம்.பி (எஃப் / 2.4) டெலிஃபோட்டோ லென்ஸ் + 8 எம்.பி (எஃப்/2.2) அல்ட்ரா-வைட்-ஆங்கிள் சென்சார் + 2எம்பி (எஃப் / 2.4) மோனோக்ரோம் சென்சார் ஆகியவற்றை கொண்ட க்வாட் கேமரா அமைப்பை கொண்டுள்ளது. பின்பு செல்பீ வீடியோ காலிங் மற்றும் ஃபேஸ் அன்லாக் ஆகியவற்றிக்காக 44எம்பி டூயல் செல்பி கேமராவைக் கொண்டுள்ளது. இந்த சாதனம்.

8ஜிபி/12ஜிபி ரேம்

8ஜிபி/12ஜிபி ரேம்

இந்த ஸ்மார்ட்போனில் எதிர்பார்த்தபடி 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 765 ஜி

ஸ்னாப்டிராகன் 765 ஜி

வெளிவந்த தகவலின் அடிப்படையில் இந்தியாவில் வெளியாகும் ஒப்ரோ ரேனோ 3ப்ரோ மாடலில் ஸ்னாப்டிராகன் 765 ஜி சிப்செட் இடம்பெறாது, அதைவிட சிறந்த சிப்செட் வசதி இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டள்ளது. குறிப்பாக ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன்.

Realme நேரம்- சும்மா புகுந்து விளையாடலாம்: பிப்., 24 வரை காத்திருங்கள்- கெத்து காட்டலாம்!Realme நேரம்- சும்மா புகுந்து விளையாடலாம்: பிப்., 24 வரை காத்திருங்கள்- கெத்து காட்டலாம்!

4025எம்ஏஎச் பேட்டரி

4025எம்ஏஎச் பேட்டரி

இந்த ஒப்ரோ ரேனோ 3ப்ரோ மாடலில் 4025எம்ஏஎச் பேட்டரி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது, பின்பு வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள்ள அடக்கம்.

Best Mobiles in India

English summary
Oppo Reno 3 pro launch in india: 44 mp dual punch hole selfie camera

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X