Home
News

ஒப்போ ஆர்9எஸ் / ஆர்9எஸ் ப்ளஸ் : விலை மற்றும் சிறப்பம்சங்கள்.!

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஒப்போ ஆர்9எஸ் மற்றும் ஆர்9எஸ் ப்ளஸ் கருவிகளின் விலை மற்றும் சிறப்பம்சங்கள்.

By Muthuraj

எதிர்பார்த்தபடி, சீன மொபைல் உற்பத்தியாளர் ஒப்போ அதன் ஆர்9எஸ் மற்றும் ஆர்9எஸ் ப்ளஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. ஒப்போ ஆர்9எஸ் மற்றும் ஒப்போ ஆர்9எஸ் பிளஸ் கருவியானது சீனாவில் தங்கம் மற்றும் ரோஸ் கோல்ட் வண்ண வகைகளில் கிடைக்கிறது.

ஒப்போ ஆர்9எஸ் / ஆர்9எஸ் ப்ளஸ் : விலை மற்றும் சிறப்பம்சங்கள்.!

ஒப்போ ஆர்9எஸ் மற்றும் ஆர்9எஸ் ப்ளஸ் முறையே சுமார் ரூ. 27,700/- மற்றும் சுமார் ரூ. 34,700/- என்ற விலையில் விற்கப் படுகின்றன. இந்தியாவில் இந்த சாதனங்களின் ப்ரீ-ஆர்டர் ஆனது அக்டோபர் 28-ஆம் தேதி முதல் தொடங்கிறது.

ஒப்போ ஆர்9எஸ் / ஆர்9எஸ் ப்ளஸ் : விலை மற்றும் சிறப்பம்சங்கள்.!

ஒப்போ ஆர்9எஸ் ப்ளஸ் அம்சங்கள்

டிஸ்ப்ளே : கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் 6இன்ச் புல் எச்டி (1080x1920 பிக்சல்கள்)
ப்ராசஸர் : அட்ரேனோ 510 ஜிபியூ உடனான 1.9 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 653 ஆக்டா-கோர்
ரேம் : 6 ஜிபி
உள்ளடக்க சேமிப்பு : 64 ஜிபி
மெமரி நீட்டிப்பு : மைக்ரோ எஸ்டி கார்ட் வழியாக 128 ஜிபி வரையிலாக
முன்பக்க கேமிரா : டவுல் கோர் போகஸ், எல்இடி பிளாஷ் கொண்ட சோனி ஐஎம்எக்ஸ்398 சென்சார் கொண்ட 16எம்பி கேமிரா
பின்பக்க கேமிரா : 16 எம்பி
இயங்குதளம் :ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ
சிம் : டவுல் சிம்
பிங்கர் பிரிண்ட் சென்சார் : ஆம்
பேட்டரி : 4000எம்ஏஎச் திறன்
இணைப்பு வசதிகள் : 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், வைஃபை, என்எப்சி, ப்ளூடூத் 4.0
நீளம் மற்றும் எடை : 163.63x80.8x7.35எம்எம் மற்றும் 185 கிராம்

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஒப்போ ஆர்9எஸ் / ஆர்9எஸ் ப்ளஸ் : விலை மற்றும் சிறப்பம்சங்கள்.!

ஒப்போ ஆர்9எஸ் அம்சங்கள்

டிஸ்ப்ளே : கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் 5.5இன்ச் புல் எச்டி (1080x1920 பிக்சல்கள்)
ப்ராசஸர் : அட்ரேனோ 506 ஜிபியூ உடனான 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 625 ஆக்டா-கோர்
ரேம் : 4 ஜிபி
பேட்டரி : 3010எம்ஏஎச் திறன்
இணைப்பு வசதிகள் : 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், வைஃபை, என்எப்சி, ப்ளூடூத் 4.0
நீளம் மற்றும் எடை : 153x74.3x6.58எம்எம், 145 கிராம்.
பிங்கர் பிரிண்ட் சென்சார் : ஆம்

மேலும் படிக்க : ஹுவாய் ஹானர் 6எக்ஸ் - என்ன விலை, என்னென்ன அம்சங்கள்.?

Best Mobiles in India

English summary
Oppo R9s and R9s Plus Launched: Price, Specifications, and More. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X