Home
News

Oppo Fantastic Days sale: ஒப்போ ஸ்மார்ட்போன்களை வாங்க இதுதான் சரியான நேரம்: சூப்பர் ஆஃபர்.!

ஒப்போ நிறுவனம் அமேசான் வலைதளத்தில் ஃபென்டாஸ்டிக் டேஸ் எனும் தலைப்பில் சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது,அதன்படி ஒப்போ நிறுவனம் அதன் பட்ஜெட் மற்றும் ஸ்மார்ட்போன்களை தள்ளுபடி விலை நிர்ணயங்களின் கீழ் பட்டியலிட்டுள்ளது.

ரூ.1500 வரை உடனடி தள்ளுபடி

ரூ.1500 வரை உடனடி தள்ளுபடி

குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் இந்த ஃபென்டாஸ்டிக் டேஸ் விற்பனையில், உங்களுக்கு 12 மாதங்கள் வரை நோ காஸ்ட் இ.எம்.ஐ விருப்பம், எக்ஸ்சேன்ஜின் கீழ் ரூ.5 ஆயிரம் தள்ளுபடியும் கிடைக்கும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி ஒப்போ ஸ்மார்ட்போன்களை வாங்கினால் ரூ.1500 வரை உடனடி தள்ளுபடியும் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஜனவர் 10-ம் தேதி வரை

ஜனவர் 10-ம் தேதி வரை

ஒப்போ நிறுவனம் அறிவித்துள்ள இந்த சிறப்பு விற்பனை ஏற்கனவே துவங்கிவிட்டது, குறிப்பாக இந்த சிறப்பு விற்பனை வரும் ஜனவர் 10-ம் தேதி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது ஒப்போ சாதனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு சலுகைகளைப் பார்ப்போம்.

ஒப்போ ரெனோ 2எஃப்

ஒப்போ ரெனோ 2எஃப்

ஒப்போ ரெனோ 2எஃப் ஸ்மார்ட்போன் மாடல் ஆனது இஎம்ஐ-ல் ரூ.1,129 முதல் வாங்க கிடைக்கிறது. மேலும் இந்தஸ்மார்ட்போன் மீதான எக்ஸ்சேன்ஜ் மதிப்பு ரூ.9,750ஆகும். தற்சமயம் அமேசான் வலைதளத்தில் ரெனோ 2எஃப்மாடல் .ரூ.23,990 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

ஒப்போ ஏ7

ஒப்போ ஏ7

ஒப்போ ஏ7 மாடலுக்கு ஐசிஐசிஐ டெபிட் வழியிலான இஎம்ஐ பரிவர்த்தனைகளில் 3மாதங்கள் வரையிலான நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பங்கள் அணுக கிடைக்கும். மேலும் ரூ.1500வரை உடனடி தள்ளுபடியும் இந்த சாதனத்திற்குகிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் அமேசான் தளத்தில் இந்த ஒப்போ ஏ7 ஸ்மார்ட்போன்
ரூ.8, 990 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒப்போ ஏ5 2020

ஒப்போ ஏ5 2020

ஒப்போ ஏ5 2020 ஸ்மார்ட்போன் மாடல் ரூ.9,450 என்கிற எக்ஸ்சேன்ஜ் மதிப்பை பெற்றுள்ளது மற்றும் இதன் இஎம்ஐவிருப்பமானது ரூ.611 முதல் தொடங்குகிறது. மேலும் அமேசான் தளத்தில் ஒப்போ ஏ5 2020 ஸ்மார்ட்போன் ரூ.11,490 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

ஒப்போ ஏ9

ஒப்போ ஏ9

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட இந்த ஒப்போ ஏ9 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.11,990-க்கு வாங்க கிடைக்கும். மேலும் வாடிக்கையாளர்கள் கூடுதலாக ரூ.7,450 வரையிலான தள்ளுபடியையும் பெறலாம்என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Oppo Fantastic Days sale: Discounts on Oppo Reno 2F, Oppo F11, Oppo A5 and More Smartphones : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X