மார்ச் 26ல் அறிமுகமாகும் ஒப்போ F7 குறித்த முக்கிய தகவல்கள்

  ஒப்போ நிறுவனத்தின் F5 மாடலை அடுத்து இந்தியாவில் வெளியாகும் அடுத்த மாடல் ஒப்போ F7. இந்த மாடல் மார்ச் 26ஆம் தேதி வெளியாகிறது என்பது உறுதியாகியுள்ளது. இதற்கு முன்னர் வெளிவந்த தகவலின்படி இந்த மாடல் ஆப்பிள் ஐபோன் x மாடலில் உள்ளது போன்ற ஸ்க்ரீன் மற்றும் 25ம்பி ஏஐ பவர் கொண்ட செல்பி கேமிராவும் இருக்கும் என்பது குறிப்பிடத்தகக்து. இனி இந்த மாடலின் அறிமுகம் குறித்த தகவல்களை பார்ப்போம்

  மார்ச் 26ல் அறிமுகமாகும் ஒப்போ F7 குறித்த முக்கிய தகவல்கள்

  ஓப்போ நிறுவனம் மும்பையில் மார்ச் 26ஆம் தேதி மதியம் 12 மணிக்கு இந்த மாடலின் அறிமுக விழாவை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த விழாவில் மூன்று முன்னணி நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாடலில் 25எம்பி ஏஐ பவர் கொண்ட செல்பி கேமிராதான் முக்கிய சிறப்பம்சம்.

  இந்த தகவல் அறிமுக விழாவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது. மேலும் இந்த மாடலின் டீசரில் இருந்து தெரிய வரும் இன்னொரு முக்கிய அம்சம், அதிரடி மன்னன் ஹர்திக் பாண்டியா இந்த மாடலின் பிராண்ட் அம்பாசிடராக இருப்பார் என்பதுதான்.

  How to download Movies in your Mobile (GIZBOT TAMIL)
  மேலும் இந்த மாடல் குறித்த கூடுதல் விபரங்களை அறிமுக விழாவின் போது ஒப்போ நிர்வாகிகள் அறிவிக்கவுள்ளனர். இந்த நிலையில் இந்த மாடல் குறித்து இதுவரை வெளிவந்த தகவல்களை நாம் பகிர்ந்து கொள்வோம்

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  ஒப்போ டீசரில் தெரியும் முக்கிய அம்சம்

  ஒப்போ F7 மாடலில் டுவிட்டர் அமைந்துள்ளது என்பது இந்த வாரம் வெளியான டீசரில் இருந்து உறுதியாகிறது. மேலும் இந்த மாடலில் ஃபுல்ஸ்க்ரீன் வசதி உண்டு என்பதும் இதனால் வியக்கத்தக்க அனுபவம் இந்த மாடலை பயன்படுத்தும் போது கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த டீசரில் பல விஷயங்கள் இந்த மாடல் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

  ஒப்போ F7 மாடலின் டிஸ்ப்ளே தகவல்கள்:

  கடந்த வாரம் இந்நிறுவனத்தின் டுவிட்டரில் செய்யப்பட்ட பதிவில் இருந்து இந்த மாடல் 6.2 இன்ச் FHD டிஸ்ப்ளே என்பது உறுதியாகிறது. மேலும் இதன் ரேஷியோ 19:9 என்பது ஆகும். எனவே இந்த மாடலின் பாடியில் உள்ள 89.09% ஸ்க்ரீனை உடையது

  ஆன்ட்ராய்டு மார்ஷ்மாலோவில் அப்ளிகேஷன் அனுமதிகளை நிர்வகிக்கும் முறை.!

  25எம்பி செல்பி கேமிரா மற்றும் ஏஐ:

  இந்த மாடலின் புரமோஷன் பேனர் ஒன்று லீக் ஆகியதில் இருந்து தெரிய வந்துள்ளது என்னவெனில் இந்த மாடலில் 25எம்பி செல்பி கேமிரா மற்றும் ஏஐ வசதிதான். F5 மாடலின் தொடர்ச்சியான இந்த F7 மாடல் தான் முதல் ஏஐ பவர் கொண்ட செல்பி கேமிரா உள்ள போன் ஆகும். ஆர்டிபிசியல் இண்டலிஜென்ஸ் என்று கூறப்படும் இந்த ஏஐ, வாடிக்கையாளர்களுக்கு ஒருவித புது அனுபவத்தை கொடுக்கும் என்பது உறுதி

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  Source

  Read more about:
  English summary
  Oppo has sent out media invites for the launch of the Oppo F7 smartphone on March 26 in India. The launch event is slated to happen at 12 PM on March 26 at Mumbai. A slew of creative teasers revealed by the company on Twitter shows the display notch clearly. Also, the recent teasers have confirmed the presence of a 25MP AI-powered selfie camera.
  X

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more