Home
News

அட்டகாசமான விலைக்குறைப்பில் வெளிவரும் ஒபோ எப்3 ஸ்மார்ட்போன்.!

இந்த ஒபோ எப்3 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.19,990 ஆக இருந்தது, தற்போது ரூ.1000 விலைக் குறைக்கப்பட்டு ரூ.18,990க்குவிற்பனை செய்யப்படுகிறது. அதன்பின் எக்சேஞ் வசதியும் இவற்றுடன் செய்து தரப்பட்டுள்ளது.

By Prakash

செல்பீ கேமரா மன்னன் எனப்படும் ஒபோ நிறுவனம் தற்போது அதன் ஸமார்ட்போன் மாடலுக்கு புதிய விலைக் குறைப்பு ஒன்றை அறிவித்துள்ளது, இந்த விலைக்குறைப்பு அனைவருக்கும் பயன்படும் வகையில் இருக்கும் என எதிர்பாரக்கப்படுகிறது.

இந்த ஒபோ எப்3 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.19,990 ஆக இருந்தது, தற்போது ரூ.1000 விலைக் குறைக்கப்பட்டு ரூ.18,990க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்பின் எக்சேஞ் வசதியும் இவற்றுடன் செய்து தரப்பட்டுள்ளது.

பிளிப்கார்ட் வலைதளம் மூலம் இந்த ஸ்மார்ட்போனை வாங்கமுடியும் என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்பின் பல்வேறு மென்பொருள் தொழில்நுட்பங்கள் இந்த ஸ்மார்ட்போனில் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஆண்ட்ராய்டு 6.0:

ஆண்ட்ராய்டு 6.0:

ஒபோ எப்3 பொறுத்தவரை 1.5ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 6.0 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

 5.3-இன்ச் டிஸ்பிளே:

5.3-இன்ச் டிஸ்பிளே:

இக்கருவி 5.3-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது,மேலும் கொரில்லா கண்ணாடி 5 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவருகிறது.

4ஜிபி ரேம்:

4ஜிபி ரேம்:

ஒபோ எப்3 பொதுவாக 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக 128ஜிபி மெமரி நீட்டிப்பு ஆதரவு வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

13எம்பி ரியர் கேமரா:

13எம்பி ரியர் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய லென்ஸ் பகுதிக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதனுடைய செல்பீ கேமரா 16மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது.

 இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத் 4.0, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி , மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள்
இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3200எம்ஏஎச்:

3200எம்ஏஎச்:

ஒபோ எப்3 பொறுத்தவரை 3200எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி ஒன்று இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது எனஒபோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Oppo F3 now receives a price cut of Rs 1000 ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X